Followers

Mar 17, 2018

[Quests] Daily Quests [17-03-2018]


(01)
Vice – Chairman of NITI Aayog is
(A) Amitabh Kant
(B) Rajiv Mehrishi
(C) Rajiv Kumar
(D) Sanjay Kant
நிதி ஆயோக்கின் துணை தலைவர்
(A) அமிதாப் காண்ட்
(B) ராஜிவ் மெஹ்ரிஷி
(C) ராஜிவ் குமார்
(D) ஸ்ஞ்சய் காண்ட்
(02)
Fall in prices without causing unemployment is called as
(A) Deflation
(B) Disinflation
(C) Stagflation
(D) Reflation
வேலைவாய்ப்பு திண்டாட்டம் இல்லாமல், விலை வீழ்ச்சி ___ என்று அழைக்கப்படும்
(A) பணவாட்டம்
(B) பணவீக்கம்
(C) தேக்கநிலை
(D) மறுவீக்கம்
(03)
Repo Rate is for
(A) Short term loans
(B) Medium term loans
(C) Long term loans
(D) Very long term loans
ரெப்போ விகிதமுடன் தொடர்புடையது
(A) குறுகிய கால கடன் 
(B) மத்திய கால கடன்
(C)  நீண்ட கால கடன்
(D) மிக நீண்ட கால கடன்
(04)
Clients of RBI are
1. NABARD
2. All Commercial Banks
3. Union Government
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 1, 2 and 3
RBI – ன் வாடிக்கையாளர்கள்
1. NABARD
2. அனைத்து வணிக வங்கிகள்
3. மத்திய அரசாங்கம்
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1, 2 மற்றும் 3
(05)
Which of the following are “Narrow Money”?
1. M1
2. M2
3. M3
4. M4
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 3 and 4 only
(D) 1 and 4 only
குறுகிய பணம் என்பது
1. M1     
2. M2      
3. M3      
4. M4
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 3 மற்றும் 4 மட்டும்
(D) 1 மற்றும் 4 மட்டும்
Answers:
(01) – C   
(02) – B
(03) – A
(04) – A
(05) – A



No comments:

Post a Comment