Followers

Mar 31, 2018

[Quests] Daily Quests [31-03-2018]


(01)
National Engineers Day is on
(A) Sep 14
(B) Sep 15
(C) Sep 16
(D) Sep 17
தேசிய பொறியாளர் தினம்
(A) செப். 14
(B) செப். 15
(C) செப். 16
(D) செப். 17
(02)
Who of the following is appointed as the Governor of Bihar?
(A) Satyapal Malik
(B) Ganga Prasad
(C) B. D. Mishra
(D) Jagadish Mukhi
பீகார் மாநில அளுநராக நியமிக்கப்பட்டவ்ர்
(A) சத்யபால் மாலிக்
(B) கங்கா பிரசாத்
(C) B. D. மிஷ்ரா
(D) ஜெகதீஷ் முக்கி
(03)
International Exhibition VASTRA 2017 was held in
(A) New Delhi          
(B) Surat
(C) Jaipur                  
(D) Ahmedabad
சர்வதேச கண்காட்சியான VASTRA 2017 எங்கு நடந்தது
(A) புது தில்லி          
(B) சூரத்
(C) ஜெய்பூர்                  
(D) அகமதாபாத்
(04)
“Iron Union 5” is a joint military training exercise between
(A) USA and Saudi Arabia
(B) India and Russia
(C) UAE and USA
(D) USA and China
“Iron Union 5” எந்த நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி
(A) அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா
(B) இந்தியா மற்றும் ரஷியா
(C) ஐக்கிய அரபு மற்றும் அமெரிக்கா
(D) அமெரிக்கா மற்றும் சீனா
(05)
World Tsunami Awareness Day was observed on
(A) Nov 03
(B) Nov 05
(C) Nov 07
(D) Nov 09
உலக சுனாமி விழிப்புணர்வு தனம்
(A) நவம்பர் 03
(B) நவம்பர் 05
(C) நவம்பர் 07
(D) நவம்பர் 09

Answers:

(01) - B
(02) - A
(03) - C
(04) - C
(05) - B


No comments:

Post a Comment