Followers

Mar 14, 2018

[CA] செய்திகள் [March 14, 2018]



அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து, ரெக்ஸ் டில்லர்சன் நீக்கப்பட்டுள்ளார்; புதிய அமைச்சராக திரு. மைக் போம்பியோ நியமிக்கப்பட்டுள்ளார்; திருமதி. ஜினா ஹாப்சல் சி..-யின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சி..-வின் முதல் பெண் இயக்குனராக இவர் பதவியேற்க உள்ளார்

#  நேபாளத்தின் அதிபரான, திருமதி. பித்யா தேவி பண்டாரி மீண்டும் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்

# குரங்கணி காட்டுத் தீ விபத்து பை 11 ஆக உயர்வு

# ராஜஸ்தானில், மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளில், ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு வாபஸ் பெறப்பட்டது

# நாடு முழுவதும் 2025க்குள், காச நோயை ஒழிக்கப்படும்: பிரதமரி திரு. நரேந்திர மோடி

# வங்கி கணக்குகள், மொபைல் போன், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைபது, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை கட்டாயம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

# சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி

# சர்வதேச காவல்துறை தலைவர்களின் இரண்டு நாள்
 ஆசியா-பசிபிக் பிராந்திய மாநாட்டை தில்லியில் 
இன்று துவக்கி வைக்கிறார் மத்திய உள்துறை 
அமைச்சர், திரு. ராஜ்நாத் சிங்

# மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்ளுக்கான எல்லை பிரச்சனை பற்றிய் பேச்சுவார்த்தை தில்லியில் மார்ச் 20 – ல் நடைபெறும்

# வெளிநாட்டு சட்ட நிறுவனங்களோ அல்லது 
வெளிநாட்டு வக்கீல்களோ இந்திய நாட்டில் 
சட்டத்தை பயிற்சி செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

# ஊழியர்களுக்கு மிக உயர்ந்த சம்பளம், ஓய்வூதியச் 
செலவுகள் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் 
தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது

தமிழகத்தின் முதல் பளுதூக்கும் சிறப்பு பயிற்சி மையம் வேலூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது

# உத்திரப் பிரதேசம்: மாடுகளை ஊக்குவிப்பதற்கும் 
பாதுகாப்பதற்கும் ரூ. 233 கோடி ஒதுக்கீடு; 
மாட்டு சிறுநீரில் இருந்து ஒரு ஆரோக்கிய 
பானம் தயாரிக்கவும், ஊக்குவிக்கவும் 
முன்மொழியப்பட்டுள்ளது
 
# உலக இந்தி செயலக கட்டிடத்தை மொரிஷியஸ் 
நாட்டில் உள்ள போர்ட் லூயிஸில் திறந்து வைத்தார் 
குடியரசுத் தலைவர், திரு. ராம் நாத் கோவிந்த்; 
ஆகஸ்ட் 2018-ல் 11வது உலக இந்தி மாநாடு 
மொரிஷியஸில் நடைபெறும்

சர்வதேச மூங்கில் மாநாடு சீனாவின் பீஜிங்கில் ஜூன் 2018-ல் நடைபெறும்

# 2017 TB ஆராய்ச்சிக்கான கோச்சன் பரிசு ICMR (Indian Council of Medical Research / இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கு போராடியவருமான திருமதி. பேகம் ஹாமிதியா ஹபிபுல்லா காலமானார்

No comments:

Post a Comment