Followers

Mar 21, 2018

[Quests] Daily Quests [21-03-2018]


(01)
The State that is not covered under CBIC (Chennai Bengaluru Industrial Corridor) is
(A) Andhra Pradesh
(B) Kerala
(C) Karnataka
(D) Tamil Nadu
(02)
Every Bank has to keep certain minimum cash balance with RBI is called as
(A) Reverse Ratio
(B) Cash Reserve Ratio
(C) Cash Deposit Ratio
(D) Trade Discount Ratio
RBI-யிடம் ஒவ்வெரு வங்கியும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்க இருப்பாக வைப்பது
(A) காப்பு விகிதம்
(B) ரொக்க காப்பு விகிதம்
(C) ரொக்க தள்ளுபடி விகிதம்
(D) வியாபரத் தள்ளுபடி விகிதம்
(03)
Match:
List – I
List – II
A
M0
1
Banker’s Deposit with RBI
B
M1
2
Currency with Public
C
M2
3
Post Office Bank Savings
D
M3
4
Time Deposits with Commercial Banks
பொருத்துக:
பட்டியல் – I
பட்டியல் – II
A
M0
1
RBI யிடம் உள்ள வங்கி சேமிப்புகள்
B
M1
2
பொதுமகக்ளிடம் உள்ள பணம்
C
M2
3
தபால் அலுவலகத்தில் உள்ள வங்கி கணக்குகள்
D
M3
4
வணிக வங்கிகளிடம் உள்ள கால சேமிப்பு
Codes:

A
B
C
D
(A)
1
2
3
4
(B)
2
1
3
4
(C)
2
1
4
3
(D)
1
2
4
3
(04)
As per Census 2011, India’s population was 1.21 billion, which is ___ of the world’s population
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 1.21 பில்லியன் ஆகும். இது உலக மக்கள் தொகையில் ___ சதவிகிதம் ஆகும்
(A) 18.5
(B) 17.5 
(C) 16.5
(D) 15.5
(05)
Nationalisation of Banks took place on
வங்கிகள் தேசியமையமாக்கப்பட்ட தினங்கள்
(A) Jul 19, 1960; Apr 15, 1980
(B) Apr 15, 1969; Jul 19, 1980
(C) Jul 19, 1969; Apr 15, 1980
(D) Apr 15, 1960; Jul 19, 1980
Answers:
(01) – B
(02) – B
(03) – A
(04) – B
(05) – C

No comments:

Post a Comment