Followers

Mar 2, 2018

[Quests] 5 MCQs [02 - 03 - 2018]


(01)
Mountain Peaks and Glaciers are features of
(A) Shiwaliks
(B) Purvanchal
(C) Himachal
(D) Himadri
மலைத்தொடர்களும் பணியாறுகளும் எதன் சிறப்பம்சாகும்
(A) ஷிவாலிக்
(B) புர்வாஞ்சல்
(C) ஹிமாச்சல்
(D) ஹிமாத்திரி
(02)
Valleys and Hill Stations are features of
(A) Shiwaliks
(B) Purvanchal
(C) Himachal
(D) Himadri
பள்ளத்தாக்குகள் மற்றும் மலை இடங்கள் எதன் சிறப்பம்சாகும்?
(A) ஷிவாலிக்    
(B) புர்வாஞ்சல்
(C) ஹிமாச்சல்   
(D) ஹிமாத்திரி
(03)
Nandadevi is located in
(A) Shiwaliks
(B) Purvanchal
(C) Himachal
(D) Himadri
நந்தாதேவி எங்குள்ளது
(A) ஷிவாலிக்        
(B) புர்வாஞ்சல்
(C) ஹிமாச்சல்       
(D) ஹிமாத்திரி
(04)
Match:
List – I
List – II
A
Deccan Plateau
1
Igneous and Metamorphic Rocks
B
Bundelkhand
2
Lava and Black Soil
C
Baghelkhand
3
Koel and Subarnarekha Rivers
D
Chotanagpur Plateau
4
Sandstone and Limestone
பொருத்துக:-
பட்டியல் – I
பட்டியல் – II
A
தீபகற்ப பீடபூமி
1
தீப்பாறை மற்றும் உருமாறிய பாறை
B
பண்டல்காண்ட்
2
எரிமலை குழம்பு மற்றும் கருப்பு மண்
C
பாகல்கண்ட்
3
கோயல், சுபர்ணரேகா நதிகள்
D
சோட்டாநாக்பூர் பீடபூமி
4
மணற்பாறை மற்றும் சுண்ணாம்பு பாறை
Codes:

A
B
C
D
(A)
1
2
4
3
(B)
1
2
3
4
(C)
2
1
3
4
(D)
2
1
4
3
(05)
Kanchenjunga is located in the state of ____ which lies between India and ______
(A) Sikkim, China
(B) Sikkim, Nepal
(C) Uttarakhand, China
(D) Uttarakhand, Nepal
____ மாநிலத்தில் அமைந்துள்ள கஞ்சன்சங்கா, இந்தியாவிற்கும் ____ இடையே இருக்கிறது
(A) சிக்கிம், சீனா       
(B) சிக்கிம், நேபாளம்
(C) உத்திரகாண்ட், சீனா
(D) உத்திரகாண்ட், நேபாளம்

Answers:
01 – D
02 – C
03 – D
04 – D
05 – B


No comments:

Post a Comment