Followers

Mar 3, 2018

[Quests] 5 MCQs [03-03-2018]


(1)
23°N pass through the Indian State of
(A) Meghalaya
(B) Nagaland   
(C) Jharkhand
(D) Odisha
23°N கடக்கும் மாநிலம்
(A) மேகாலாயா     
 (B) நாகாலந்து
(C) ஜார்க்காண்ட்     
(D) ஒடிஸா
(2)
Number of “major ports” in the western coast of India is
இந்தியாவில் இருக்கும்பெரிய துறைமுகங்கள் எண்ணிக்கை
(A) 5
(B) 4
(C) 6
(D) 3
(3)
McMohan Line is a border line between India and ____
(A) Nepal
(B) Pakistan
(C) Afghanistan
(D) China
இந்தியாவிற்கும் ____ இடையே இருப்பது மெக்மோகன் எல்லைக்கோடு
(A) நேபாளம்        
(B) பாகிஸ்தான்
(C) ஆப்கானிஸ்தான்
(D) சீனா
(4)
Himalayas is spread across ___ Indian States
இமயமலை எத்தனை இந்திய மாநிலங்களில் பரவி இருக்கிறது
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
(5)
A river or stream which contributes its water to main river is called as
(A) Tributary
(B) Distributary
(C) Estuary
(D) Delta
ஒரு ஆறானது அருகிலுள்ள மலைப்பகுதியில் உருவாகி அது முதன்மை ஆற்றுடன் ஒன்று சேர்வது ______
(A) துணை ஆறு       
(B) கிளை ஆறு
(C) கழிமுகம்          
(D) டெல்டா
Answers:
71 – C
72 – C
73 – D
74 – C
75 – A

No comments:

Post a Comment