Followers

Mar 12, 2018

[Quests] 5 MCQs [12-03-2018]


(01)
Match:
List – I
(INC Sessions)
List – II
(Held at)
A
1885
1
Bombay
B
1886
2
Calcutta
C
1887
3
Madras
D
1888
4
Allahabad
பொருத்துக
பட்டியல் – I
(காங்கிரஸ் மாநாடு)
பட்டியல் – II
(இடம்)
A
1885
1
பம்பாய்
B
1886
2
கல்கத்தா
C
1887
3
மெட்ராஸ்
D
1888
4
அலகாபாத்
Codes:

A
B
C
D
(A)
2
1
4
3
(B)
2
1
3
4
(C)
1
2
3
4
(D)
1
2
4
3
(02)
Who was regarded as the political guru of Gandhi?
(A) Nelson Mandela
(B) Lalalajpat Rai
(C) Balagangadhar Tilak
(D) Gopalkrishna Gokhale
மகாத்மா கந்தியின் அரசியல் குரு
(A) நெல்சன் மண்டேலா
(B) லாலலஜபதி ராய்
(C) பாலகங்காதிர திலகர்
(D) கோபால கிருஷ்ண கோக்கலே
(03)
Who was responsible for Partition of Bengal?
(A) Lord Minto II
(B) Lord Chlemsford
(C) Lord Curzon
(D) Lord Hardinge
வங்கப்பிரிவினைக்கு காரணமானவர்
(A) மிண்டோ  II பிரபு
(B) செம்ஸ்போர்டு பிரபு
(C) கர்சன் பிரபு
(D) ஹார்டின்ஜ் பிரபு
(04)
When Partition of Bengal occurred in 1905, who was the President of INC?
(A) Mahatma Gandhi
(B) Lalalajpat Rai
(C) Balagangadhar Tilak
(D) Gopalkrishna Gokhale
1905ல் வங்கப்பிர்வினை நடந்த போது, இந்திய தேசிய கங்கிரஸின் தலைவராக இருந்தவர்
(A) மகாத்மா காந்தி
(B) லாலாலஜபதி ராய்
(C) பாலகங்காதிர திலகர்
(D) கோபாலகிருஷ்ண கோக்லே
(05)
When Mahatma Gandhi returned to India from South Africa?
(A) Jan 08, 1914
(B) Jan 09, 1914
(C) Jan 08, 1915
(D) Jan 09, 1915
மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது வந்தார்?
(A) ஜனவரி 08, 1914     
 (B) ஜனவரி 09, 1914
(C) ஜனவரி 08, 1915      
(D) ஜனவரி 09, 1915

Answers:
01 - C
02 - D
03 - C
04 - D
05 - D



No comments:

Post a Comment