Followers

Mar 13, 2018

[Quests] Daily Quests [13-03-2018]


(01)
August Offer was made on / ஆகஸ்ட் நன்கொடை
(A) Aug 06, 1939
(B) Aug 08, 1939
(C) Aug 06, 1940
(D) Aug 08, 1940
(02)
Who was the first to offer Individual Satyagarha?
(A) Jawaharlal Nehru
(B) B. R. Ambedkar
(C) Acharya Vinoba Bhave
(D) Sardar Vallabhai Patel
தனிநபர் சத்தியாகிரத்தை முதலில் தொடங்கியவர்
(A) ஜவஹர்லால் நேரு
(B) B. R. அம்பேத்கார்
(C) ஆச்சார்யா வினோபா பாவே
(D) அர்தார் வல்லபாய் படேல்
(03)
An interim Government was formed under the leadership of Jawaharlal Nehru on ____
தற்காலிக அரசாங்கம் ஜவஹர்லால் நேரு தலைமையில் பதவியேற்ற நாள்
(A) Aug 02, 1946
(B) Sep 02, 1946
(C) Oct 02, 1946
(D) Nov 02, 1946
(04)
Lord Mountbatten put forth the plan of partition of India on ____
இந்திய பிரிவினை திட்டத்தை மவுண்ட்பேட்டன் பிரபு அறிவித்த நாள்
(A) June 02, 1947
(B) June 03, 1947
(C) July 02, 1947
(D) July 03, 1947
(05)
The first Prime Minister of Pakistan was
(A) Muhammed Ali Jinnah
(B) Liaquat Ali Khan
(C) Begum Hazrat Mahal
(D) Maulana Abul Kalam Azad
பாகிஸ்தானின் முதல் பிரதமர்
(A) முகமது அலி ஜின்னா
(B) லியாகாத் அலி கான்
(C) பேகம் ஹசரத் மால்
(D) மவுலான அபுல் கலாம் ஆசாத்
Answers:
01 - D
02 - C
03 - B
04 - B
05 - B


No comments:

Post a Comment