Followers

Mar 29, 2018

[Quests] Daily Quests [29-03-2018]


(01)
Which of the following is incorrect?
1. 2017 marks 100th anniversary of Champaran Satyagraha
2. 2017 marks 50th anniversary of Quit India Movement
3. 2017 marks 75th anniversary of ASEAN
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 1, 2 and 3
கீழ்கண்டவற்றில் எது தவறானவை?
1. சாம்பிரான் சத்தியகிரகத்தின் நூற்றாண்டு விழா 2017-ல் கொண்டாடப்படுகிறது
2. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா 2017-ல் கொண்டாடப்படுகிறது
3. ASEAN அமைப்பின் வெள்ளி விழா 2017-ல் கொண்டாடப்படுகிறது
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1, 2 மற்றும் 3
(02)
The first ship that was dedicated to the nation under Project – 28 is
(A) INS Kavarati
(B) INS Kiltan
(C) INS Kamorta
(D) INS Kadmatt
Project – 28  திட்டத்தின் முதல் கப்பலானது
(A) INS கவராத்தி
(B) INS கில்தான்
(C) INS காம்ரோட்டா
(D) INS கடாமத்
(03)
The State that has maximum number of products under “Geographical Indication” Tag is
(A) Tamil Nadu
(B) Kerala
(C) Karnataka
(D) Maharashtra
இந்தியாவில் எந்த மாநில பொருட்கள அதிக எண்ணிக்கையில்புவிசார் குறியீடு பெற்றுள்ளன
(A) தமிழ்நாடு         
(B) கேரளா
(C) கர்நாடகா         
(D) மகாராஷ்ட்ரா
(04)
Match:
List – I
(World Book Capital)
List – II
(Year)
A
Athens
1
2019
B
Sharjah
2
2018
C
Wroclaw
3
2017
D
Conakry
4
2016
பொருத்துக:
பட்டியல் – I
(உலக புத்தக தலைநகரம்)
பட்டியல் – II
(வருடம்)
A
ஏதென்ஸ்
1
2019
B
ஷார்ஜா
2
2018
C
வோர்கிலா
3
2017
D
கொனாக்ரி
4
2016
Codes:            

A
B
C
D
(A)
1
2
3
4
(B)
1
2
4
3
(C)
2
1
3
4
(D)
2
1
4
3
(05)
India’s first vistadome coach rail route was
(A) Mumbai – Goa
(B) Varanasi – New Delhi
(C) Visakhapatnam – Araku Valley
(D) Bhopal – Khajuraho
இந்தியாவின் முதல் விஸ்டாடோம் ரயில் சேவை
(A) மும்பைகோவா
(B) வாரணாசிபுது தில்லி
(C) விசாகப்பட்டினம்அரக்கு பள்ளத்தாக்கு
(D) போபால்கஜூராஹோ

Answers:

(01) – B
(02) – C
(03) – C
(04) – D
(05) – C

No comments:

Post a Comment