Followers

Mar 8, 2018

[Quests] 5 MCQs [08-03-2018]


(1)
The main aim of Swarajya Party is to
(A) to support British
(B) to contest elections and win
(C) to support Hindu – Muslim unity
(D) to contest in Indian Civil Services Examination conducted by the British
சுவராஜ்ய கட்சியின் நோக்கம்
(A) ஆங்கிலேயருக்கு ஆதரவு
(B) தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுதல்
(C) இந்துமுஸ்லீம் ஒற்றுமைக்காக
(D) இந்தியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டியிட வைப்பதற்காக
(2)
_____ promised responsible government to the People of India by stages
(A) Rowlatt Act
(B) Montague Chelmsford Reforms
(C) August Declaration
(D) Minto – Morley Reforms
இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பான அரசாங்கம் வழங்குதல்
(A) ரெளலத் சட்டம்
(B) மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
(C) ஆகஸ்ட் அறிக்கை
(D) மிண்டோ - மார்லி சீர்திருத்தம்
(3)
When was partition of Bengal revoked?
வங்கப் பிரிவினை எப்போது விலக்கி கொள்ளப்படது?
(A) 1906
(B) 1909
(C) 1911
(D) 1908
(4)
Match:
List – I
List – II
A
Home Rule League
1
1907
B
Surat Split
2
1916
C
August Declaration
3
1919
D
Rowlat Act
4
1917
Codes:

A
B
C
D
(A)
2
1
4
3
(B)
2
1
3
4
(C)
1
2
3
4
(D)
1
2
4
3
பொருத்துக
பட்டியல் – I
பட்டியல் – II
A
தன்னாட்சி இயக்கம்
1
1907
B
சூரத் பிளவு
2
1916
C
ஆகஸ்ட் அறிக்கை
3
1919
D
ரெளலத் சட்டம்
4
1917
குறியீடுகள்:

A
B
C
D
(A)
2
1
4
3
(B)
2
1
3
4
(C)
1
2
3
4
(D)
1
2
4
3
(5)
The journal “Kesari” started by Bal Gangadhar Tilak was published in the language of
(A) Hindi
(B) Sanskrit
(C) Marathi
(D) Bengali
பால்கங்காதர் திலகரின் பத்திரிகையான கேசரிஎந்த மொழியில் வந்தது
(A) இந்தி   
(B) சமஸ்கிருதம்
(C) மராத்தி 
(D) வங்காளம்



Answers:
1 - B
2 - C
3 - C
4 - A
5 - C


No comments:

Post a Comment