Followers

Mar 28, 2018

[Quests] Daily Quests [28-03-2018]


(01)
India’s first nuclear test was held on
இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்ட நாள்
(A) May 13, 1974
(B) May 18, 1974
(C) June 11, 1974
(D) June 18, 1974
(02)
Match:
List – I
(Summer Olympics)
List – II
(Venues)
A
2008
1
London
B
2016
2
Paris
C
20024
3
Rio de Janeiro
D
2012
4
Beijing
பொருத்துக
பட்டியல் – I
(கோடைகால ஒலிம்பிக்ஸ்)
List – II
(நடைபெறும் இடம்)
A
2008
1
லண்டன்
B
2016
2
பாரிஸ்
C
20024
3
ரியோ டி ஜெனிரோ
D
2012
4
பீஜிங்
Codes:

A
B
C
D
(A)
1
2
3
4
(B)
4
3
2
1
(C)
4
3
1
2
(D)
1
2
4
3
(03)
Which of the following is not the official language of UNO?
(A) Portuguese
(B) Chinese
(C) Arabic
(D) Russian
ஐ. நா-வின் அலுவல் மொழி அல்லாதது
(A) போர்ச்சுகீய மொழி
(B) சீன மொழி
(C) அரபி மொழி
(D) ரஷிய மொழி
(04)
Chabhar Port, which was financially supported by India is located in
(A) Myanmar
(B) Pakistan
(C)Iran
(D) Sri Lanka
இந்தியா உதவிய சபஹார் துறைமுகம் எங்குள்ளது
(A) மியான்மர்
(B) பாகிஸ்தான்
(C) ஈரான்
(D) இலங்கை
(05)
The first global conference on cyber space was held in
(A) London
(B) New Delhi
(C) Seoul
(D) Hague
முதல் இணைய வழி மாநாடு எங்கு நடைபெற்றது
(A) லண்டன்         
(B) புது தில்லி
(C) சியோல்          
(D) ஹேக்


Answers:

(01) – B
(02) – B
(03) – A
(04) – C
(05) – A


No comments:

Post a Comment