Followers

Mar 30, 2018

[Quests] Daily Quests [30-03-2018]


(01)
India won the 2017 Asia Cup (Hockey) Women Championship by defeating ____ in the finals
(A) Malaysia
(B) Pakistan
(C) South Korea
(D) China
யாரை விழ்த்தி இந்தியா 2017 பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி பட்டத்தை வென்றது
(A) மலேசியா
(B) பாகிஸ்தான்
(C) தென் கொரியா
(D) சீனா
(02)
Match:
List – I
(Committee)
List – II
(Purpose)
A
Afzal Amanullah
1
Haj Policy
B
Rajiv Kumar
2
Water Resources
C
G. Roshini
3
Categorisation of OBCs
D
Kasturirangan
4
National Education Policy
பொருத்துக:
பட்டியல் – I
(குழுக்கள்)
பட்டியல் – II
(பயன்)
A
அப்சல் அமனுல்லா
1
ஹஜ் மானிய கோரிக்கை
B
ராஜிவ் குமார்
2
நீர் மேலாண்மை
C
G. ரோஷினி
3
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவனரை வகைப்படுத்துதல்
D
கஸ்தூரிரங்கன்
4
தேசிய கல்வி கொள்கை
குறியீடுகள்:

A
B
C
D
(A)
1
2
3
4
(B)
2
1
3
4
(C)
1
2
4
3
(D)
2
1
4
3
(03)
Match:
List – I
(Typhoons/Storms)
List – II
(Country)
A
Damrey
1
Scotland
B
Lan
2
Vietnam
C
Nate
3
Japan
D
Ophelia
4
USA
பொருத்துக:
பட்டியல் – I
(சூறாவளி/புயல்)
பட்டியல் – II
(நாடு)
A
டேம்ரே
1
ஸ்காட்லாந்து
B
லான்
2
வியட்னாம்
C
நாடே
3
ஜப்பான்
D
ஓபிலியா
4
அமெரிக்கா
Codes:

A
B
C
D
(A)
1
2
4
3
(B)
1
2
3
4
(C)
2
3
4
1
(D)
1
3
4
2
(04)
Tamil Daily Newspaper “Daily Thanthi” was started in the year of
தமிழ் செய்திதாள்தினத்தந்தி ஆரம்பிக்கபப்ட்ட வருடம்
(A) 1941
(B) 1942
(C) 1943
(D) 1944
(05)
Mr. Ashraf Gani who visited India during Sep/Oct 2017, is the President of
(A) Pakistan
(B) Indonesia
(C) Afghanistan
(D) Singapore
இந்தியாவிற்கு வருகைப் புரிந்த திரு. அஸ்ரப் கானி எந்த நாட்டின் அதிபர்
(A) பாகிஸ்தான்
(B)இந்தோனேஷியா
(C) ஆப்கானிஸ்தான்
(D) சிங்கப்பூர்



Answers:
(01) – D
(02) – A
(03) – C
(04) – B
(05) – C


No comments:

Post a Comment