Followers

Mar 5, 2018

[Quests] 5 MCQs [05-03-2018]


(01)
Arrange in the chronological order of their arrivals to India
இந்தியாவிற்கு வருகைத்தந்த ஐரோப்பிய நாடுகளை வரிசைப்படுத்துக
(A) Portuguese – English – Dutch – Danish – French
(B) Portuguese – Dutch – English – Danish – French
(C) Portuguese – Dutch – Danish – English – French
(D) Portuguese – English – Dutch – French – Danish
(02)
Bal Gangadhar Tilak established Home Rule League at ____ in ____
(A) Madras; April 1916
(B) Bombay; Sep 1916
(C) Poona; April 1916
(D) Lahore; Sep 1916
பாலகங்காதர் திலகர் தன்னாட்சி இயக்கத்தை எங்கு தொடங்கினார்
(A) மெட்ராஸ்; ஏப்ரல் 1916
(B) பம்பாய்; செப் 1916
(C) பூனா; ஏப்ரல் 1916
(D) லாகூர்; செப் 1916
(03)
Mrs. Annie Beasant established Home Rule League at ___ in ____
(A) Madras; Sep 1916
(B) Bombay; April 1916
(C) Poona; Sep 1916
(D) Lahore; April 1916
அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை எங்கு தொடங்கினார்
(A) மெட்ராஸ்; ஏப்ரல் 1916
(B) பம்பாய்; செப் 1916
(C) பூனா; ஏப்ரல் 1916
(D) லாகூர்; செப் 1916
(04)
By which event Sardar Vallabhai Patel was emerged as one of the trusted followers of Mahatma Gandhi?
(A) Champaran Satyagarha
(B) Kheda Satyagarha
(C) Ahmedabad Mill Strike
(D) Civil Disobedience Movement
எந்த நிகழ்வு மூலம் சர்தார் வல்லபாய் படேல் மகாத்மா காந்தியின் நம்பிக்கை பெற்றார்
(A) சாம்பிரான் சத்தியகிரகம்
(B) கேதா சத்தியகிரகம்
(C) அகம்தாபத் மில் ஸ்டிரைக்
(D) ஒத்துழையாமை இயக்கம்
(05)
Who founded the Indian Home Rule League in USA?
(A) Bal Gangadhar Tilak
(B) Annie Beasant
(C) Subash Chandra Bose
(D) Lal Lajpat Rai
அமெரிக்காவில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்
(A) பாலகங்காதர் திலகர்
(B) அன்னி பெசன்ட்
(C) சுபாஷ் சந்திர போஸ்
(D) லால லஜபத் ராய்
Answers:
01 - B
02 - C
03 - A
04 - B
05 - D

No comments:

Post a Comment