(1)
The state that shares border with Nepal, China and Bhutan is
1. West Bengal
2. Sikkim
3. Arunachal
Pradesh
(A) 1 and 2 only
(B) 1, 2 and 3
(C) 2 only
(D) 2 and 3 only
நேபாளம், சீனா மற்றும் பூடான் நாடுகளுடன் எல்லைகோடு கொண்டுள்ள இந்திய மாநிலம்
1. மேற்கு வங்காளம் 2. சிக்கிம்
3. அருணாச்சல பிரதேசம்
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 1, 2 மற்றும் 3
(C) 2 மட்டும்
(D) 2 மற்றும் 3 மட்டும்
(2)
Myanmar is not
bordered by the Indian State of
(A) Manipur
(B) Nagaland
(C) Tripura
(D) Mizoram
மியான்மாருடன் எல்லைக்கோடு கொண்டில்லாத இந்திய மாநிலம்
(A) மணிப்பூர்
(B) நாகாலாந்து
(C) திரிபூரா
(D) மிசோரம்
(3)
Bundelkhand is
located in
(A) East of
Maikala Range
(B) South of
Yamuna
(C) East of
Himalayas
(D) West of
Himalayas
பண்டல்கண்ட் எங்குள்ளது
(A) மைக்காலா மலைத்தொடரின் கிழக்கே
(B) யமுனையின் தெற்கே
(C) இமயமலையின் கிழக்கே
(D) இமயமலையின் மேற்கே
(4)
Which River
divides the Peninsular Plateau into two unequal parts
(A) Tapti
(B) Yamuna
(C) Chambal
(D) Narmada
தீபகற்ப பீடபூமியை சமமில்லாத இரு பகுதிகளாக பிரிக்கும் நதி
(A) தபதி
(B) யமுனை
(C) சம்பல்
(D) நர்மதை
(5)
Which of the
following is/are incorrectly paired?
1. Zoji La Pass:
Himachal Pradesh
2. Nathu La Pass:
Sikkim
3. Shipki La Pass:
Jammu & Kashmir
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 1, 2 and 3
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டது
1. சோஜிலா கனவாய்: ஹிமாச்சல் பிரதேசம்
2. நாது லா கனவாய்: சிக்கிம்
3. ஷிப்கி லா கனவாய்: ஜம்மு காஷ்மீர்
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1, 2 மற்றும் 3
Answers
01 – C
02 – C
03 – B
04 – D
05 – C
No comments:
Post a Comment