(01)
Direct Elections in the Country was introduced by
(A) India Councils
Act, 1909
(B) India Councils
Act, 1919
(C) India Councils
Act, 1892
(D) India Councils
Act, 1858
இந்தியாவில் நேரடி தேர்தலை எந்த சட்டம் அறிமுகப்படுத்தியது?
(A) இந்திய கவுண்சில்ஸ் சட்டம், 1909
(B) இந்திய கவுண்சில்ஸ் சட்டம், 1919
(C) இந்திய கவுண்சில்ஸ் சட்டம், 1892
(D) இந்திய கவுண்சில்ஸ் சட்டம், 1858
(02)
Last Governor
General of India was
(A) Lord William
Bentinck
(B) Lord Canning
(C) Lord Warren
Hastings
(D) Lord Wellesley
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
(A) வில்லியம் பெண்டிங் பிரபு
(B) கானிங் பிரபு
(C) வாரன் ஹாஸ்டிங்க்ஸ் பிரபு
(D) வெல்லஸலி பிரபு
(03)
Queen’s Proclamation / Magna Carta of the Indian People was
proclaimed at
(A) London
(B) Bombay
(C) Allahabad
(D) Poona
அரசியல் சாசனம் எங்கு வாசிக்கப்பட்டது
(A) லண்டன்
(B) பம்பாய்
(C) அலகாபாத்
(D) பூனா
(04)
Match:
List – I
|
List – II
|
||
A
|
Delhi
|
1
|
Bahadur Shah II
|
B
|
Lucknow
|
2
|
Begum of Oudh
|
C
|
Kanpur
|
3
|
Kunwar Singh
|
D
|
Bihar
|
4
|
Nana Saheb
|
பொருத்துக:
பட்டியல் – I
|
பட்டியல் – II
|
||
A
|
தில்லி
|
1
|
பகதூர் ஷா II
|
B
|
லக்னெள
|
2
|
பேகம்
|
C
|
கான்பூர்
|
3
|
குன்வர் சிங்
|
D
|
பீகார்
|
4
|
நானா சாகிப்
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
2
|
1
|
4
|
3
|
(B)
|
2
|
1
|
3
|
4
|
(C)
|
1
|
2
|
3
|
4
|
(D)
|
1
|
2
|
4
|
3
|
(05)
Open Competitive for Civil Services was introduced through
(A) Charter Act, 1833
(B) Charter Act, 1853
(C) Regulating Act, 1773
(D) Pitt’s India
Act, 1784
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு போட்டிதேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
(A) பட்டயச் சட்டம், 1833
(B) பட்டயச் சட்டம், 1853
(C) ஒழுங்குமுறைச் சட்டம், 1773
(D) பிட்ஸ் இந்தியா சட்டம், 1784
Answers:
01 - B
02 - B
03 - C
04 - D
05 - B
No comments:
Post a Comment