Followers

Mar 26, 2018

[Quests] Daily Questions [26-03-2018]


(01)
Among the following, which one is not the core industry of the Indian Economy?
(A) Coal
(B) Electricity
(C)  Tourism
(D) Cement
கீழ்கண்டவற்றில், இந்திய பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய துறைகள் அல்லாதது
(A) நிலக்கரி
(B) மின்சாரம்
(C)  சுற்றுளா
(D) சிமெண்ட்
(02)
Which Five Year Plan is called as “John W Miller Model”?
ஜான் W மில்லர் திட்டத்துடன் தொடர்புடைய ஐந்தாண்டு திட்டம்
(A) VI
(B) VII
(C) VIII
(D) IX
(03)
Match:
List – I
(Five year Plans)
List – II
(Focused Area)
A
IX
1
Growth with social justice
B
VII
2
Employment
C
VI
3
Poverty Removal
D
V
4
IRDP, TRYYSEM
பொருத்துக
பட்டியல் – I
(ஐந்தாண்டு திட்டம்)
பட்டியல் – II
(குறிக்கோள்கள்)
A
IX
1
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
B
VII
2
வேலைவாய்ப்பு
C
VI
3
வறுமை ஒழிப்பு
D
V
4
IRDP, TRYYSEM

Codes:

A
B
C
D
(A)
1
2
3
4
(B)
2
1
3
4
(C)
2
1
4
3
(D)
1
2
4
3
(04)
How many times India had witnessed Demonetisation so far?
இதுவரை இந்தியா எத்தனை முறை பணமதிப்பை சந்தித்துள்ளது
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
 (05)
India conducted Economic Census lastly in the year of
இந்தியா கடைசியாக பொருளாதர கணக்கெடுப்பை எப்போது நடத்தியது
(A) 2011
(B) 2010
(C) 2013
(D) 2014

Answers:
(01) – C   
(02) – C
(03) – D
(04) – C
(05) – C   


No comments:

Post a Comment