Followers

Mar 27, 2018

[Quests] Daily Quests [27-03-2018]



(01)
Sex Ratio of Tamil Nadu is
தமிழகத்தில் ஆண் பெண் விகிதமானது
(A) 990    
(B) 993    
(C) 995    
(D) 997
(02)
Match:
List – I
(Schemes)
List – II
(Associated Ministries)
A
Prime Minister Jan Dhan Yojana
1
Ministry of Rural Development
B
Saansad Adarsh Gram Yojan
2
Ministry of Finance
C
Make in India
3
Ministry of Commerce
D
Swachh Bharat Mission
4
Ministry of Drinking Water
பொருத்துக:
பட்டியல் – I
(திட்டங்கள்)
பட்டியல் – II
(தொடர்புடைய அமைச்சகம்)
A
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா
1
ஊரக வளர்ச்சி துறை
B
சன்சாத் ஆதார்ஷ் கிராம் யோஜனா
2
நிதி
C
மேக் இன் இந்தியா
3
வர்த்தகம்
D
ஸ்வாச் பாரத் மிஷன்
4
குடிநீர் துறை
Codes:

A
B
C
D
(A)
1
2
3
4
(B)
2
1
3
4
(C)
2
1
4
3
(D)
1
2
4
3
(03)
The two cities that are included in PRASAD scheme are
(A) Kanchipuram, Rameswaram
(B) Rameswaram, Vellankani
(C) Kanchipuram, Vellankani
(D) Kanchipuram, Rameswaram and Vellankani
பிரசாத் திட்டத்தில் உள்ள இரண்டு நகரங்கள்
(A) காஞ்சிபுரம், ராமேஸ்வரம்
(B) ராமேஸ்வரம், வேளாங்கன்னி
(C) காஞ்சிபுரம், வேளாங்கன்னி
(D) காஞ்சிபுரம், ராமேஸ்வரம் மற்றும் வேளாங்கன்னி
(04)
The State that comes under both Delhi – Mumbai Industrial Corridor (DMIC) and Amritsar – Kolkata Industrial Corridor (AKIC) is
(A) Maharashtra
(B) Uttar Pradesh
(C) West Bengal
(D) Jharkhand
எந்த மாநிலம் தில்லிமும்பை தொழிற்சாலை வழித்தடத்திலும் மற்றும் அமிரதரசம்கொல்கத்தா தொழிற்சாலை வழித்தடத்திலும் இடம்பெறும்
(A) மகாராஷ்ட்ரா       
(B) உத்திர பிரதேசம்
(C) மேற்கு வங்காளம் 
(D) ஜார்கண்ட்
(05)
Which of the following Ministry is not associated with “Beti Bacho, Beti Padho”?
(A) Ministry of Women & Child Development
(B) Ministry of Human Resources and Development
(C) Ministry of Health
(D) Ministry of Drinking Water & Sanitation
Beti Bacho, Beti Padhoதிட்டத்துடன் தொடர்பில்லாத அமைச்சகம்?
(A) பெண்கள் மற்றும் குழந்தைகள்
(B) மனித வள மேம்பாட்டு
(C) சுகாதார
(D) குடிநீர்

Answers:
(01) – C
(02) – B
(03) – C
(04) – B
(05) –D  


No comments:

Post a Comment