(1)
Northern Circars is a coastal plain between the Rivers of
(A) Krishna and Cauvery
(B) Mahanadi and Cauvery
(C) Mahanadi and Krishna
(D) Krishna and Godavari
வடக்கு சர்கார்ஸ் கடலோர பகுதி எதற்கு மத்தியில் உள்ளது
(A) கிருஷ்ணா மற்றும் காவேரி
(B) மகாநதி மற்றும் காவேரி
(C) மகாநதி மற்றும் கிருஷ்ணா
(D) கிருஷ்ணா மற்றும் கோதாவரி
(2)
River Yamuna meets River Ganga at
(A) Ahmedabad
(B) Allahabad
(C) Hugli
(D) Lucknow
யமுனையும், கங்கை நதிகளும் சந்திக்கும் இடமானது
(A) அகமதாபாத்
(B) அலகாபாத்
(C) ஹூக்ளி
(D) லக்னெள
(3)
Which of the following is correct?
(A) River Brahmaputra joins River Hugli and drains into Bay of
Bengal as River Meghna
(B) River Brahmaputra joins River Hugli and drains into Bay of
Bengal as River Padma
(C) River Brahmaputra joins River Padma and drains into Bay of
Bengal as River Meghna
(D) River
Brahmaputra joins River Meghna and drains into Bay of Bengal as River Padma
கீழ்கண்டவற்றில் எது சரியானது?
(A) பிரம்மபுத்திரா நதி ஹீக்ளி நதியுடன் இணைந்து, மேக்னா நதியாக வங்கக் கடலில் கலக்கிறது
(B) பிரம்மபுத்திரா நதி ஹீக்ளி நதியுடன் இணைந்து, பத்மா நதியாக வங்கக் கடலில் கலக்கிறது
(C) பிரம்மபுத்திரா நதி பத்மா நதியுடன் இணைந்து, மேக்னா நதியாக வங்கக் கடலில் கலக்கிறது
(D) பிரம்மபுத்திரா நதி மேக்னா நதியுடன் இணைந்து, பத்மா நதியாக வங்கக் கடலில் கலக்கிறது
(4)
Match:
List – I
(River)
|
List – II
(Source)
|
||
A
|
Tapti
|
1
|
Betul
|
B
|
Godavari
|
2
|
Nasik Hills
|
C
|
Indus
|
3
|
Kailash Range
|
D
|
Brahmaputra
|
4
|
Manasarovar Lake
|
பொருத்துக:-
பட்டியல் – I
(நதி)
|
பட்டியல் – II
(உருவாகுமிடம்)
|
||
A
|
தபதி
|
1
|
பீடுல்
|
B
|
கோதாவரி
|
2
|
நாசிக் குன்றுகள்
|
C
|
சிந்து
|
3
|
கைலாஷ் மலைத்தொடர்
|
D
|
பிரம்மபுத்திரா
|
4
|
மானசரோவர் ஏரி
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
2
|
1
|
4
|
3
|
(B)
|
2
|
1
|
3
|
4
|
(C)
|
1
|
2
|
3
|
4
|
(D)
|
1
|
2
|
4
|
3
|
(5)
Rivers “X” and “Y” originates in Amarkantak areas; while X drains
into Bay of Bengal and Y drains into Arabian Sea. Find “X” and “Y”.
(A) X: Narmada; Y: Tapti
(B) X: Tapti; Y: Narmada
(C) X: Narmada; Y: Mahanadi
(D) X: Mahanadi; Y: Narmada
அமர்கண்டக்கிலிருந்து “X” மற்றும் “Y” நதிகள் உற்பத்தியாகி, X வங்கக் கடலிலும், Y அரபிக் கடலிலும் கலக்கின்றன. X மற்றும் Y?
(A) X: நர்மதை; Y: தபதி
(B) X: தபதி; Y: நர்மதை
(C) X: நர்மதை; Y: மகாநதி
(D) X: மகாநதி; Y: நர்மதை
Answers:
1 – C
2 – B
3 – D
4 – C
5 – D
No comments:
Post a Comment