Followers

Mar 9, 2018

[Quests] Daily Quests [09-03-2018]


(01)
In which year, Mahatma Gandhi was the President of INC (Indian National Congress)?
(A) 1917, Calcutta
(B) 1924, Calcutta
(C) 1924, Belgaum
(D) 1917, Belgaum
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மகாத்மா காந்தி எப்போது தலைவராக இருந்தார்
(A) 1917, கல்கத்தா
(B) 1924, கல்கத்தா
(C) 1924, பெல்காம்
(D) 1917, பெல்காம்
(02)
Muslim League was formed in
(A) Lahore
(B) Bombay
(C) Calcutta
(D) Dhaka
முஸ்லீம் லீக் எங்கு தோன்றியது
(A) லாகூர்       
(B) பம்பாய்  
(C) கல்கத்தா     
(D) டாக்கா
(03)
Swaraj is my birth right and I shall have it” is said by
(A) Mahatma Gandhi
(B) Lalalajpat Rai
(C) Balagangadhar Tilak
(D) Gopalkrishna Gokhale
சுயராஜ்யம் எனது பிரப்புரிமை அதை அடைந்தே தீருவேன்என்று முழங்கியவர்
(A) மகாத்மா காந்தி 
(B) லாலாலஜபதி ராய்
(C) பாலகங்காதர திலகர்
(D) கோபாலகிருஷ்ண கோகலே
(04)
Abolition of Dyarchy in Provinces is done by
(A) Government of India Act, 1935
(B) Montague – Chelmsford Refoms, 1919
(C) Indian Councils Act, 1892
(D) Minto – Morley Reforms, 1909
எந்த சட்டத்தின் மூலம், மாகாணங்களில், இரட்டை ஆட்சி முறை நீக்கப்பட்டது?
(A) இந்திய அரசுச் சட்டம், 1935
(B) மாண்டேகுசெம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், 1919
(C) இந்திய கவுண்சில் சட்டம், 1892
(D) மிண்டோமார்லே சீர்திருத்தங்கள்
(05)
The first achievement of INC was
இந்திய தேசிய காங்கிரஸ் (INC) – ன் முதல் வெற்றியானது
(A) India Councils Act, 1909
(B) India Councils Act, 1919
(C) India Councils Act, 1892
(D) India Councils Act, 1858
Answers:
01 - C       
02 - D       
03 - C       
04 - A       
05 - C       

No comments:

Post a Comment