Followers

Mar 22, 2018

[Quests] Daily Quests [22-03-2018]


(01)
Arrange the following in chronological order:
(A) Planned Economy for India – National Planning Committee – Gandhian Plan – Sarvodaya Plan
(B) Planned Economy for India – Gandhian Plan – Sarvodaya Plan – National Planning Committee
(C) National Planning Committee – Gandhian Plan – Sarvodaya Plan – Planned Economy for India
(D) National Planning Committee – Sarvodaya Plan – Gandhian Plan – Planned Economy for India
காலவரிசைப்படி வரிசைப்படுத்துக
(A) இந்தியாவிற்கான திட்டமிட்ட பொருளாதாரம்தேசிய திட்ட குழுகாந்திய திட்டம்சர்வோதயா திட்டம்
(B) இந்தியாவிற்கான திட்டமிட்ட பொருளாதாரம்காந்திய திட்டம்சர்வோதயா திட்டம்தேசிய திட்ட குழு
(C) தேசிய திட்ட குழுகாந்திய திட்டம்சர்வோதயா திட்டம்இந்தியாவிற்கான திட்டமிட்ட பொருளாதாரம்
(D) தேசிய திட்ட குழுசர்வோதயா திட்டம்காந்திய திட்டம்இந்தியாவிற்கான திட்டமிட்ட பொருளாதாரம்
(02)
People’s Plan is associated with
(A) Jaiprakash Narayan
(B) M. N. Rao
(C) Sriman Narayanan
(D) Motialal Nehru
மக்கள் திட்டம் யாருடன் தொடர்புடையது
(A) ஜெய்பிரகாஷ் நாரயணன்
(B) M. N. ராவ்
(C) ஸ்ரீமண் நாரயணன்
(D) மோதிலால் நேரு
(03)
“Project Sagarmala” is associated with
(A) Airports
(B) Railways
(C) National Highways
(D) Ports
சாகர்மாலா திட்டம் எதனுடன் தொடர்புடையது
(A) விமான நிலையங்கள்
(B) ரயில்வே துறைகள்
(C) தேசிய நெடுஞ்சாலைகள்
(D) துறைமுகங்கள்
(04)
____ offers concessional loans to World’s poorest developing countries
உலகின் ஏழை நாடுகளுக்கு தள்ளுபடி கடன்களை வழங்கும் நிறுவனம்
(A) IBRD – International Bank for Reconstruction and Development
(B) IDA – International Development Association
(C) IFC – International Finance Corporation
(D) ICSID – International Centre for Settlement of Investment Disputes)
(05)
There are 13 circuit based themes in Swadesh Darshan Scheme. Which of the following is not in that list?
(A) Wildlife Circuit
(B) Mahabarata Circuit
(C) Buddhist Circuit
(D) Ramayan Circuit
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தில் மொத்தம் ஒருங்கினைந்த குழுக்கள் உள்ளன. கீழ்கண்டவற்றில் அதில் இல்லாதது
(A) வனவிலங்கு     
(B) மகாபாரதம்
(C) புத்த               
(D) ராமயணம்


Answers:
(01) – A
(02) – B
(03) – D
(04) – B
(05) – B

No comments:

Post a Comment