(1)
The women who attended all the three round table conferences
(A) Sarojini Naidu
(B) Annie Beasant
(C) Aruna Asaf Ali
(D) Beghum Jahanara Shanawaz
அனைத்து வட்ட மேஜை மாநாடுகளிலும் பங்கேற்ற பெண்
(A) அரோஜினி நாயுடு
(B) அன்னி பெசன்ட்
(C) அருணா ஆசப் அலி
(D) பேகம் ஜஹ்னாரா ஷானவாஸ்
(2)
Who of the following died due to Police Lathicharge happened on the
protest against the Simon Commission?
(A) Bal Gangadhar Tilak
(B) Annie Beasant
(C) Aruna Asaf Ali
(D) Lal Lajpat Rai
சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசாரின் தாக்குதுலுக்குள்ளாகி இறந்தவர்
(A) பாலகங்காதர திலகர்
(B) அன்னி பெசன்ட்
(C) அருணா ஆசப் அலி
(D) லால லஜபதி ராய்
(3)
In Tamil Nadu, C. Rajagopalachari headed the Dandi March from ____
to Vedaranyam
(A) Thanjavur
(B) Madras
(C) Tiruchirapalli
(D) Kanyakumari
தமிழ்நாட்டில், C. ராஜகோபாலாச்சரி தலைமையில் நடைபெற்ற தந்தி யாத்திரையானது எங்கிருந்து வேதாரண்யம் வரை நடந்தது?
(A) தஞ்சாவூர்
(B) மெட்ராஸ்
(C) திருச்சிராப்பள்ளி
(D) கன்னியாகுமரி
(4)
Which of the following was not a reason for the Non – Cooperation
Movement?
(A) Opposing Rowlatt Act
(B) Protest against the Jallianwala Bagh Massacre
(C) Montague – Chelmsford Reforms
(D) Chauri – Chaura Incident
ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்படுவதற்கு இது காரணமல்ல
(A) ரெளலத் சட்டம் எதிர்ப்பு
(B) ஜாலியன்வாலாபாக் படுகொலையை கண்டித்து
(C) மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டத்தின் பயனின்மை
(D) செளரி செளரா நிகழ்வு
(5)
The decision of non – payment of taxes was taken at which conference
of INC?
(A) 1920, Bombay
(B) 1921, Ahmedabad
(C) 1920, Ahmedabad
(D) 1921, Bombay
எந்த காங்கிரஸ் மாநாட்டில் அரசிற்கு வரி கொடுக்க கூடாது என்று தீர்மாணிக்கப்பட்டது
(A) 1920, பம்பாய்
(B) 1921, அகமதாபாத்
(C) 1920, அகமதாபாத்
(D) 1921, பம்பாய்
Answers:
1 - D
2 - D
3 - C
4 - D
5 - B
No comments:
Post a Comment