Followers

Mar 13, 2018

[CA] செய்திகள் [March 13, 2018]


# பிரதமர், திரு. நரேந்திர மோடி இன்று தில்லியில் காசநோய் எதிர்ப்பு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்; இந்த உச்சிமாநாட்டை, சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், WHO தென் கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் (SEARO) மற்றும் TB கூட்டு நிறுத்துதல் அமைப்புகள் கூட்டக நடத்துகின்றன

# "காவல்துறை புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்கான மத்திய உள்துறை அமைச்சின் பதக்கம்" என்ற புதிய பதக்கத்தை அரசு நிறுவ உள்ளது

# பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்கள் எத்தனை பேர் மீது நடத்தப்பட்ட விசாரணையை சமர்பிக்கமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

# உச்ச நீதிமன்றம் 2 ஜி ஊழல் வழக்கு விசாரணையை 6 மாத காலத்திற்குள் முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளாது

# இந்திய அறிவியல் மாநாடு 2018 இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் மார்ச் 16-20, 2018 ஆகிய தேதிகளில் நடைபெறும்

# தேனி மாவட்ட காட்டுத்தீயில் பலியானர்வகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது

# அசாம்: நிதி அமைச்சர், திரு. ஹிமாண்டா பிஸ்வா சர்மா மாநிலத்தின் முதல் -பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

# இந்தியயவின் மிக உயரமான தேசியக்கொடி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காவில் ஏற்றப்பட்டுள்ளது (110மீ உயரம்; 120 *80 அடி)

# உத்திரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையமான மிர்சாபூர் நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது

# மொரிஷியஸ் நாட்டின் 50வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் பங்கேற்கிறார்

# உலக சமுத்திர உச்சிமாநாடு 2018 மெக்ஸிகோவில் ரிவியரா மாயாவில் நடைபெற்றது

# நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 49 பேர் இறந்தனர்

# சர்வதேச துப்பாகிச்சுடுதல் போட்டியில் இந்தியா 9 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது [மேலும் விபரங்களுக்கு]

# NASSCOM , பேஸ்புக் மற்றும் WeWork (அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம்) ஆகியவை கூட்டாக இணைந்து பெங்களூரில் "Design4India ஸ்டுடியோ" என்ற ஒரு வடிவமைப்பு ஸ்டூடியோவை நிறுவியுள்ளது


No comments:

Post a Comment