(01)
Mahatma Gandhi protested against the Communal Award and went on fast
unto death in the jail of
(A) Rawalpindi
(B) Amritsar
(C) Yeravada
(D) Allahabad
வகுப்புவாத அறிக்கைக்கு எதிராக காந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட சிறையானது
(A) ராவல்பிண்டி
(B) அமிரதரஸ்
(C) ஏர்வாடா
(D) அலகாபாத்
(02)
The INC Session at ______ headed by Jawaharlal Nehru passed the
“Poorna Swaraj” or “Complete Independence” resolution
(A) Karachi
(B) Bombay
(C) Lahore
(D) Calcutta
“முழு சுதந்திரம்” என்ற கோரிக்கையை ஜவஹர்லால் நேரு தலைமையில் நடந்த ____ காங்கிரஸ் மாநாட்டில் கூறப்பட்டது
(A) கராச்சி
(B) பம்பாய்
(C) லாகூர்
(D) கல்கத்தா
(03)
Mahatma Gandhi began his famous march to Dandi (Dandi March) with
his chosen ____ followers to break the salt laws
மகாத்மா காந்தி தந்தி யாத்திரியயை எத்தனை நபருடன் தொடங்கினார்
(A) 77
(B) 79
(C) 81
(D) 83
(04)
On Dec 31, 1930 midnight, the tri colour flag was unfurled on the
banks of River ____ amidst the slogans “Vande Matram”
(A) Ravi
(B) Ganges
(C) Indus
(D) Beas
டிசம்பர் 31, 1930 நள்ளிரவில் எந்த நதிக்கரையில் தேசிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது
(A) ராவி
(B) கங்கை
(C) சிந்து
(D) பியாஸ்
(05)
C. R. Das and Motilal Nehru formed the ___ Party
(A) Khadar
(B) Indian National Congress
(C) Swarajya
(D) Akalidal
C. R. தாஸ் மற்றும் மோதிலால் நேரு எந்தக் கட்சியை ஆரம்பித்தனர்
(A) காதர்
(B) இந்திய தேசிய காங்கிரஸ்
(C) சுயராஜ்ய
(D) அகாலிதளம்
Answers:
01 - C
02 - C
03 - B
04 - A
05 - C
No comments:
Post a Comment