Followers

Mar 16, 2018

[Quests] Daily Quests [16-03-2018]


(01)
Thar Express runs between
(A) New Delhi – Lahore
(B) Jodhpur – Karachi
(C) New Delhi – Karachi
(D) Jodhpur – Lahore
எந்த நகரங்களுக்கிடையேதார் எக்ஸ்பிரஸ் செல்கிறது
(A) புது தில்லிலாகூர்
(B) ஜோத்பூர்கராச்சி
(C) புது தில்லிகராச்சி  
(D) ஜோத்பூர்லாகூர்
(02)
12th Five Year Plan period is
12வது ஐந்தாண்டு திட்டத்தின் காலமானது
(A) 2011 – 2016
(B) 2012 – 2017
(C) 2013 – 2018
(D) 2010 – 2016
(03)
“Global Competitive Index” is released by
(A) IMF (International Monetary Fund)
(B) WB (World Bank)
(C) WEF (World Economic Forum)
(D) IDA (International Development Association)
எந்த நிறுவனம் சர்வதேச போட்டியிளார் குறியீடுவெளியிடுகிறது
(A) சர்வதேச நிதி ஆணையம்
(B) உலக வங்கி
(C) உலக பொருளாதர கூட்டமைப்பு
(D) சர்வதேச மேம்பாட்டு கழகம்
(04)
Chairman of the Planning Commission at the time of its dissolve is
(A) Montek Singh Ahluwalia
(B) Bibek Debroy
(C) Rajiv Kumar
(D) Narendra Modi
திட்டக்குழு கலைக்கப்பட்டபோது, அதன் தலைவராக இருந்தவர்
(A) மாண்டக் சிங் அலுவாலியா
(B) பிபேக் தேப்ராய்    
(C) ராஜிவ் குமார்
(D) நரேந்திர மோடி
(05)
The rate at which banks should deposit some amount in the form of gold with RBI is called
ஒரு குறிப்பிட்ட சதவிகித பணத்தை வங்கிகள் RBIஇடம் தங்கமாக முதலீடு செய்வது
(A) Repo
(B) CRR
(C) SLR
(D) Reverse Repo
Answers:
01 - B
02 - B
03 - C
04 - D
05 - C

No comments:

Post a Comment