(01)
Roger
Federer defeated ______ to win Men’s Singles title of Australian Open 2018
யாரை வீழ்த்தி ரோஜர் பெடரர் 2018 ஆஸ்திரிலேய ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை
வென்றார்
(A)
Novak Djokovic / நோவாக் ஜோகோவிக்
(B)
Stan Wawarinka / ஸ்டான் வாவரின்கா
(C)
Rafael Nadal / ராபேல்
நாடால்
(D)
Marin Cilic / மாரின்
கிளிக்
(02)
India,
Vietnam joint military exercise VINBAX 2018 was held in / இந்தியா, வியட்னாம்
நாடுகளுக்கு இடையே நடைபெற்ற ராணுவ கூட்டுபயிற்சியான VINBAX 2018 எங்கு நடைபெற்றது
(A)
Shimla / சிம்லா
(B)
Guwahati / குவஹாட்டி
(C)
Cuttack / கட்டாக்
(D)
Jabalpur / ஜபல்பூர்
(03)
NASA’s
IMAGE Satellite mission is dedicated to / நாசாவின் இமேஜ் (IMAGE) செயற்கைக்கோள்
எதனுடன் தொடர்புடையது
(A)
Ionosphere
ஐயோனோஸ்பியர்
(B)
Magnetosphere
மேக்னட்டோஸ்பியர்
(C)
Aesthenosphere
அஸ்தினோஸ்பியர்
(D)
Exosphere / எக்சோஸ்பியர்
(04)
In
India, the last polio case was recorded in / இந்தியாவில் கடைசியாக போலியோ எந்த ஆண்டில்
கண்டறியப்பட்டது
(A)
2010
(B)
2011
(C)
2012
(D)
2013
(05)
India’s
first floating market is in / இந்தியாவில் முதல் மிதக்கும் அங்காடி எங்குள்ளது
(A)
Kerala / கேரளா
(B)
Goa / கோவா
(C)
West Bengal
மேற்கு வங்காளம்
(D)
Uttar Pradesh
உத்திர பிரதேசம்
(06)
Simlipal
National Pak is located in
சிம்லிபால் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது
(A)
West Bengal
மேற்கு வங்காளம்
(B)
Odisha / ஒடிஸா
(C)
Uttarakhand / உத்திரகாண்ட்
(D)
Madhya Pradesh
மத்திய பிரதேசம்
Match
/ பொருத்துக:
List – I
|
List – II
(Ministries)
|
||
A
|
Raisina
Dialogue
|
1
|
Women
& Child Development
|
B
|
NARI
|
2
|
External
Affairs
|
C
|
Maitreyi
Yatra
|
3
|
HRD
|
D
|
SAKSHAM
|
4
|
Petroleum
|
பொருத்துக:
பட்டியல் – I
|
பட்டியல் – II
(அமைச்சகம்)
|
||
A
|
ரைசினா பேச்சுவார்த்தை
|
1
|
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு
|
B
|
NARI
|
2
|
வெளியுறவு துறை
|
C
|
மைத்ரேயி யாத்ரா
|
3
|
மனித வள மேம்பாட்டு
|
D
|
SAKSHAM
|
4
|
பெட்ரோலியம்
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
1
|
2
|
4
|
3
|
(B)
|
2
|
1
|
4
|
3
|
(C)
|
1
|
2
|
3
|
4
|
(D)
|
2
|
1
|
3
|
4
|
(08)
What
is “Grayson”?
க்ரேசன் என்பது என்ன
(A)
a summer storm
ஒரு கோடைப் புயல்
(B)
a winter storm
ஒரு குளிர் புயல்
(C)
a autumn storm
ஒரு இலையுதிர்ப் புயல்
(D)
a spring storm
ஒரு வசந்தப் புயல்
(09)
Find
the correct pair:
1.
Hurricanes – North Atlantic Ocean and North East Pacific
2.
Cyclones – South Pacific Ocean and Indian Ocean
3.
Typhoons – North West Pacific Ocean
தவறான இணையைத் தேர்ந்தெடு:
1.
ஹரிக்கேன்கள் – வடக்கு அட்லாண்டிக்
பெருங்கடல் மற்றும் வட கிழக்கு பசிபிக்
2.
புயல்கள் – தெற்கு பசிபிக்
பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
3.
டைபூன்கள் – வட மேற்கு பசிபிக்
பெருங்கடல்
(A)
1 and 2 only
(B)
1, 2 and 3
(C)
2 and 3 only
(D)
1 and 3 only
(10)
Flamingo
Festival 2018 was held at
ஃபிள்மிங்கோ திருவிழா 2018 எங்கு நடைபெற்றது
(A)
Chilka Lake / சில்கா
ஏரி
(B)
Wular Lake / வுலார்
ஏரி
(C)
Pulicat Lake / புலிகாட்
ஏரி
(D)
Dal Lake / டால்
ஏரி
(11)
Which
of the following country(ies) is/are not in India’s National Knowledge Network
(NKN)?
கீழ்கண்ட எந்த நாடு(கள்) இந்தியாவின் தேசிய அறிவு இணையத் திட்டத்தின்
கீழ் இல்லை?
1.
Maldives / மால்த்தீவு
2.
Pakistan / பாகிஸ்தான்
3.
China / சீனா
4.
Sri Lanka / இலங்கை
(A)
1 and 2 only
(B)
2 and 3 only
(C)
1 and 4 only
(D)
2 and 4 only
(12)
Author
of the book “The Tall Man Biju Patnaik”
/ “The Tall Man Biju Patnaik” என்ற புத்தகத்தின்
ஆசிரியர்
(A)
P. Chidambaram / P. சிதம்பரம்
(B)
Sundar Ganesan / சுந்தர் கணேசன்
(C)
Venkat Ramakrishnan / வெங்கட் ராமகிருஷ்ணன்
(D)
Biju Patnaik / பிஜு
பட்நாய்க்
(13)
Which
of the following state has been declared as “disturbed area” under AFSPA for
six months till June 2018?
AFSPA
சட்டத்தின்
கீழ் கீழ்கண்ட எந்த மாநிலம் ஜூன் 2018 வரை “பிரச்சனையுள்ள பகுதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது?
(A)
Tripura / திரிபுரா
(B)
Meghalaya / மேகாலாயா
(C)
Nagaland / நாகாலாந்து
(D)
Manipur / மணிப்பூர்
(14)
Central
Government asked Supreme Court to classify ____ as “res extra commercium”
(outside commerce)?
மத்திய அரசு கீழ்கண்ட எந்த பயிரை “வர்த்தகத்திற்கு வெளியே” என்று கூற உச்ச
நீதிமன்றத்தை நாடியுள்ளது?
(A)
Sugarcane / கரும்பு
(B)
Jute / சணல்
(C)
Tobacco / புகையிலை
(D)
Oilseeds / எண்ணெய்வித்துக்கள்
(15)
Which
Article describes the disqualification of an MP?
கீழ்கண்ட எந்த சரத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை
பற்றி கூறுகிறது?
(A)
92
(B)
102
(C)
112
(D)
122
(16)
The
Hindu Tamil Lifetime Achievement Award 2017-18 was given to
இந்து நளிதழின் தமிழ் இலக்கயத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
2017-18 யாருக்கு வழங்கப்பட்டது?
(A)
Vairamuthu / வைரமுத்து
(B)
Asokamithran / அசோகமித்ரன்
(C)
Indra Parthasarathy / இந்திரா பார்த்தசாரதி
(D)
Inqulab / இன்குலாப்
(17)
Best
Parliamentarian Award – 2015 was won by
2015
ஆண்டிற்கான
சிறந்த நாடாளும்ன்ற உறுப்பினர் விருது
(A)
Najma Heptullah
நஜ்மா ஹெப்துல்லா
(B)
Hukuumdev Narayan Yadav
ஹூக்கும்தேவ் நாராயண் யாதவ்
(C)
Ghulam Nabi Azad
குலாம் நபி ஆசாத்
(D)
Dinesh Trivedi
தினேஷ் திரிவேதி
(18)
ASEAN
– India Pravasi Bharatiya Divas 2018 was held in
ஆசியான் – இந்தியா பரவாசி பாரதிய திவாஸ் 2018 எங்கு நடைபெற்றது
(A)
Jakarta / ஜகார்த்தா
(B)
Kuala Lumpur / கோலாலம்பூர்
(C)
Hanoi / ஹனோய்
(D)
Singapore / சிங்கப்பூர்
(19)
National
Youth Festival 2018 was held in / தேசிய இளைஞர் திருவிழா 2018 எங்கு நடைபெற்றது
(A)
Shimla / சிம்லா
(B)
Greater Noida / கிரேடர்
நொய்டா
(C)
Agra / ஆக்ரா
(D)
Lucknow / லக்னெளவ்
(20)
National
Voters Day is on
தேசிய வாக்காளர் தினம்
(A)
Jan 22 (B) Jan 23
(C)
Jan 24 (D) Jan 25
(21)
WEF
(World Economic Forum) 2018 was held in Davos. It is located in / உலக பொருளாதார
மாநாடு 2018
டாவோஸ்
நகரில் நடைபெற்றது. டாவோஸ் நகரம் எங்கு உள்ளது?
(A)
Germany / ஜெர்மனி
(B)
Italy / இத்தாலி
(C)
Switzerland / ஸ்விட்சர்லாந்து
(D)
France / பிரான்சு
(22)
BSE
(Bombay Stock Exchange) crossed 35, 000 points for the first time on / மும்பை பங்குச்
சந்தையானது எப்போது 35,
000 புள்ளிகளை
கடந்தது
(A)
Jan 16, 2018 (B) Jan 17, 2018
(C)
Jan 18, 2018 (D) Jan 19, 2018
(23)
Out
of 79 countries surveyed, India’s position in the WEF’s “Inclusive Development
Index 2018”is
உலக பொருளாதார அமைப்பு மேற்கொண்ட “உள்ள்டக்கிய வளர்ச்சி குறியீடு
2018”, 79 நாடுகள் கொண்ட
பட்டியலில் இந்தியாவின் இடம்
(A)
50 (B) 59 (C) 60
(D) 69
(24)
India
and Israel jointly inaugurated iCREATE in / இந்தியா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து iCREATE திட்டத்தை எந்த
நகரத்தில் தொடங்கியுள்ளது?
(A)
Surat / சூரத்
(B)
New Delhi / புது
தில்லி
(C)
Ahmedabad / அகமதாபாத்
(D)
Agra / ஆக்ரா
(25)
PSLV
– C40 is ISRO’s ___ launch
PSLV
– C40, இஸ்ரோவின்
எத்தனையாவது செயற்கைக்கோள்?
(A)
100th (B) 101st (C) 99th (D) 98th
(26)
India
is not a member of
இந்தியா கீழ்கண்டவற்றில் எதில் உறுப்பினர் அல்ல
(A)
MTCR (Missile Technology Control Regime) / ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமர்வு
(B)
Wassennar Agreement
வாசீனார் ஒப்பந்தம்
(C)
Australia Group
ஆஸ்திரிலேயா குழு
(D)
Nuclear Suppliers Group
அணுவாற்றல் வழுங்குவோர் குழுமம்
(27)
Which
of the following is looked for the control the export of chemical and
biological weapons?
கீழ்கண்டவற்றில் எந்த அமைப்பு / ஒப்பந்தம் இரசாயன மற்றும் உயிரியல்
ஆயுதங்களை எற்றுமதி செய்வதற்கு அமைக்கப்பட்டது?
(A)
MTCR (Missile Technology Control Regime) / ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமர்வு
(B)
Wassennar Agreement
வாசீனார் ஒப்பந்தம்
(C)
Australia Group ஆஸ்திரிலேயா குழு
(D)
Nuclear Suppliers Group
அணுவாற்றல் வழுங்குவோர் குழுமம்
(28)
Match:
List – I
|
List – II
|
||
A
|
Vijay
Gokhale
|
1
|
Foreign
Secretary
|
B
|
D.
P. Singh
|
2
|
ICCR
|
C
|
Salil
Parek
|
3
|
Infosys
|
D
|
Vinay
Sahasrabuddhe
|
4
|
UGC
|
பொருத்துக:
பட்டியல் – I
|
பட்டியல் – II
|
||
A
|
விஜய் கோக்லே
|
1
|
வெளியுறவு செயலாளர்
|
B
|
D.
P. சிங்
|
2
|
ICCR
|
C
|
சாலீல் பரேக்
|
3
|
இன்போசிஸ்
|
D
|
வினய் சாஹாசரபுத்தி
|
4
|
UGC
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
1
|
2
|
3
|
4
|
(B)
|
1
|
2
|
4
|
3
|
(C)
|
1
|
4
|
3
|
2
|
(D)
|
1
|
4
|
2
|
3
|
(29)
SPT0615-JD
is a / SPT0615-JD என்பது
(A)
dwarf planet / குறுங்கோல்
(B)
galaxy / விண்மீன்
(C)
bright star / பிரகாசமான
நட்சத்திரம்
(D)
meteor / விண்கல்
(30)
“X”
won the Ranji Trophy 2017-18 by defeating “Y”
“Y”
வீழ்த்தி
ரஞ்சி கோப்பை 2017-18-ஐ வென்றது “X”
(A)
X – Delhi; Y – Tamil Nadu
X
– தில்லி; Y – தமிழ்நாடு
(B)
X – Delhi; Y – Vidarbha
X
– தில்லி; Y – விதர்பா
(C)
X – Vidarbha; Y – Tamil Nadu
X
– விதர்பா; Y – தமிழ்நாடு
(D)
X – Vidarbha; Y – Delhi
X
– விதர்பா; Y – தில்லி
(31)
Match:
List – I
|
List – II
|
||
A
|
Delhi
International Chess Championship 2018
|
1
|
Gilles
Simon
|
B
|
National
Basketball Championship 2018
|
2
|
Sharath
Kamal
|
C
|
National
Table Tennis Championship 2018
|
3
|
Tamil
Nadu
|
D
|
Maharashtra
Open 2018
|
4
|
Arkadij
Naiditsh
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
4
|
3
|
1
|
2
|
(B)
|
4
|
3
|
2
|
1
|
(C)
|
3
|
4
|
2
|
1
|
(D)
|
3
|
4
|
1
|
2
|
India’s
fastest supercomputer PRATYUSH was developed by
இந்தியாவின் அதி நவீன கணிணியான ப்ரத்யூஷை தயாரித்தது
(A)
IIT – Bombay
(B)
IISc – Bengaluru
(C)
IITM
(D)
IIT – Madras
(33)
INS
Vikrant was purchased from
ஐ என் எஸ் விக்ராந்த் எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டது
(A)
Russia / ரஷ்யா
(B)
UK / இங்கிலாந்து
(C)
France / பிரான்சு
(D)
Germany / ஜெர்மனி
(34)
International
Dam Safety Conference – 2018 held at
சர்வதேச அணை பாதுகாப்பு மாநாடு 2018 எங்கு நடைபெற்றது
(A)
Kolkata / கொல்கத்தா
(B)
Mumbai / மும்பை
(C)
Thiruvananthapuram
திருவணந்தபுரம்
(D)
Ahmedabad
அகமதாபாத்
(35)
Udangudi
Thermal Power Station is in the district of
உடன்குடி அணல் மின் நிலையம் எந்த மாவட்டத்தில் உள்ளது
(A)
Nagapattinam
நாகப்பட்டினம்
(B)
Thoothukudi
தூத்துக்குடி
(C)
Ramanathapuram
ராமநாதபுரம்
(D)
Sivagnagai
சிவகங்கை
(36)
Tamil
Nadu Government proposed to set up a bus-port facilities in three cities. Which
among is not included in that?
தமிழக அரசு பஸ் போர்ட் வசதியை கீழ்கண்ட எந்த நகரத்தில் அமைக்க
திட்டமிடப்படவில்லை?
(A)
Salem / சேலம்
(B)
Coimbatore / கோயம்புத்தூர்
(C)
Madurai / மதுரை
(D)
Tiruchirappalli / திருச்சிராப்பள்ளி
(37)
Match:
List – I
|
List – II
|
||
A
|
R.
Nagaswamy
|
1
|
Archaeologist
|
B
|
Romulas
Whitaker
|
2
|
Herpetologist
|
C
|
Rajagopalan
Vasudevan
|
3
|
Science
& Technology
|
D
|
Gnanammal
|
4
|
Yoga
|
பொருத்துக:
List – I
|
List – II
|
||
A
|
R.
நாகசாமி
|
1
|
தொல்பொருளாய்வாளர்
|
B
|
ரோமுலாஸ் விட்டேகர்
|
2
|
ஊர்வன அறிவியாளர்
|
C
|
ராஜகோபாலன் வாசுதேவன்
|
3
|
அறிவியல் & தொழில் நுட்பம்
|
D
|
ஞானம்மாள்
|
4
|
யோகா
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
2
|
1
|
4
|
3
|
(B)
|
1
|
2
|
4
|
3
|
(C)
|
1
|
2
|
3
|
4
|
(D)
|
2
|
1
|
3
|
4
|
(38) Country which granted
citizenship to Julian Assange is / ஜூலியன் அஸான்ஜேவுக்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு
(A)
Switzerland / ஸ்விட்சார்லாந்து
(B)
Ecuador / ஈகுவேடார்
(C)
Israel / இஸ்ரேல்
(D)
Hungary / ஹங்கரே
(39)
12th
International Circus Festival 2018 was held at / 12வது சர்வதேச சர்கஸ்
திருவிழா 2018 எங்கு நடைபெற்றது
(A)
Moscow / மாஸ்கோ
(B)
Rio de Janeiro / ரியோ டி ஜெனிரோ
(C)
Budapest / பூடாபெஸ்ட்
(D)
London / லண்டன்
(40)
Satellites
GOLD and ICON are associated with
GOLD மற்றும் ICON செயற்கைகோள்களுடன்
தொடர்புடையது
(A)
ISS
(B)
ISRO
(C)
ESA
(D)
NASA
(41)
18th
All India Whip’s Conference was held in / 18வது அகில இந்திய கொறடா மாநாடு எங்கு நடைபெற்றது
(A)
Jaipur / ஜெய்பூர்
(B)
Jodhpur / ஜோத்பூர்
(C)
Udaipur / உதய்பூர்
(D) Amritsar / அமிர்தரஸ்
(42)
Who
of the following is not a winner of Padma Bhushan 2018?
கீழ்கண்டவற்றில் யார் பத்ம பூஷன் 2018 விருதினை வெல்லாதவர்?
(A)
Ved Prakash Nanda
வேத் பிரகாஷ் நந்தா
(B)
Pankaj Advani
பங்கஜ் அதவானி
(C)
Laxman Pai
லட்சுமன் பாய்
(D)
Somdev Devvarman
சோம்தேவ் தேவ்வர்மன்
(43)
On
Jan 01, 2018 India registered ____ child births, highest in the world
ஜனவரி 01, 2018 அன்று உலகில் அதிக குழந்தைகள் பிறந்த நாடாக இந்தியா இருந்துள்ளது. அந்த நாளில், இந்தியாவில் எவ்வளவு குழந்தைகள் பிறந்தன?
(A)
59, 000 (B) 69, 000
(C)
79, 000 (D) 89, 000
(44)
Indian
Government and ______ signed a $100 million loan agreement to promote rural
economy across 26 districts of Tamil Nadu
தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் ஊரக பொருளாதார மேம்பாட்டை
முன்னேற்றுவதற்காக இந்திய அரசாங்கம் எதனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது
(A)
AIIB
(B)
ADB
(C)
World Bank
(D)
IMF
(45)
Which
State’s tableau has been adjudged as “Beast Tableau” at the Republic Day Parade
2018?
2018
குடியரசு
தின வாகன ஊர்தி அணுவகுப்பில் எந்த மாநில் வாகன ஊர்தி சிறந்த ஊர்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டது?
(A)
Punjab
பஞ்சாப்
(B)
Uttar Pradesh
உத்திர பிரதேசம்
(C)
Bihar
பீகார்
(D)
Maharashtra
மகாராஷ்ட்ரா
(46)
With
which country India launched the first ever set of commemorative postage stamps
to highlight the bilateral ties between them with the theme of “ancient
culture”?
“பண்டைய கலாச்சாரம்” என்ற தலைப்பில் எந்த நாடுடன் இணைந்து இந்தியா
அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது?
(A)
Thailand / தாய்லாந்து
(B)
Vietnam / வியட்னாம்
(C)
Iran / ஈரான்
(D)
France / பிரான்சு
(47)
Out
of 85 Padma Awards 2018, how many are women awardees?
பத்ம விருதுகள் 2018-ல் மொத்தம் எத்தனை பெண்கள்
(A)
11
(B)
12
(C)
13
(D)
14
(48)
“Economic
Democracy Conclave 2018” held at
பொருளாதார ஜனநாயக மாநாடு 2018 எங்கு நடைபெற்றது
(A)
Chennai / சென்னை
(B)
Thane / தானே
(C)
Mysuru / மைசூரூ
(D)
Hyderabad / ஹைதிராபாத்
(49)
12th
International Film Festival on Art and Artist was held in
12வது சர்வதேச திரைப்பட
கலை மற்றும் கலைஞர் எங்கு நடைபெற்றது
(A)
Panaji / பானாஜி
(B)
Ahmedabad / அகமதாபாத்
(C)
Kochi / கொச்சி
(D)
Bhubaneswar / புபனேஸ்வர்
(50)
“Iron
Fist” is a joint military exercise between
“Iron
Fist” என்ற
ராணுவ கூட்டு பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது
(A)
USA and China
அமெரிக்கா மற்றும் சீனா
(B)
USA and Japan
அமெரிக்கா மற்றும் ஜப்பான்
(C)
USA and South Korea
அமெரிக்கா மற்றும் தென் கொரியா
(D)
USA and Russia
அமெரிக்கா மற்றும் ரஷ்யா
No comments:
Post a Comment