Followers

Apr 3, 2018

[Quests] Daily Quests [03-04-2018]


(01)
Which country developed a ship called “SIBIR” for ice breaking?
(A) Russia
(B) China
(C) Japan
(D) South Korea
சிபிர் என்ற கப்பலை உருவாக்கியுள்ள நாடு
(A) ரஷியா
(B) சீனா
(C) ஜப்பான்
(D) தென் கொரியா

(02)
India’s first sewage treatment plant is at
(A) Lucknow
(B) Varanasi
(C) Allahabad
(D) Mathura
இந்தியாவின் முதல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
(A) லக்னெள
(B) வாரணாசி
(C) அலகாபாத்

(03)
As per the recent Elephant Census, which State in India has maximum number of elephants?
(A) Assam
(B) Kerala
(C) Karnataka
(D) Tamil Nadu
எந்த மாநிலத்தில் அதிக யானைகள் உள்ளன
(A) அசாம்           
(B) கேரளா
(C) கர்நாடகா       
(D) தமிழ்நாடு

(04)
India observed Water Week on
(A) Oct 09 – 15
(B) Oct 10 – 14
(C) Oct 02 – 08
(D) Oct 04 – 10
இந்திய தண்னீர் வாரம்
(A) அக்டோபர் 09 – 15
(B) அக்டோபர் 10 – 14
(C) அக்டோபர் 02 – 08
(D) அக்டோபர் 04 – 10

(05)
Which of the following is correctly paired?
1. Kerala – observes 2017 as “Year of Wild”
2. Himachal Pradesh – observes 2017 as “Year of Apples”
(A) 1 only
(B) 2 only
(C) Both 1 and 2
(D) Neither 1 nor 2
கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
1. கேரளா – 2017ஐ வன ஆண்டாக கொண்டாடுகிறது
2. ஹிமாச்சல் பிரதேசம் – 2017ஐ ஆப்பிள் ஆண்டாக கொண்டாடுகிறது
(A) 1 மட்டும்
(B) 2 மட்டும்
(C) இரண்டும்
(D) இரண்டுமில்லை




Answers:
(01) – A
(02) – B
(03) – C
(04) – B
(05) – D

No comments:

Post a Comment