Followers

Apr 4, 2018

[Quest] Daily Quests [04-04-2018]


(01)
The Commission / committee that made a strong case for the establishment of a permanent Inter – State Council under Article 263 is
(A) S. R. Bommai
(B) Sarkaria
(C) Shah
(D) Swaran Singh
சரத்து 263ல் நிரந்தர மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை உருவாக்க வேண்டும் என்று கூறிய குழு
(A) S. R. பொம்மை        
(B) சர்காரியா
(C) ஷா                    
(D) ஸ்வரன் சிங்
(02)
Among the following, Prime Minister is not the Chairman of the
1. Zonal Councils
2. Inter – State Councils
(A) 1 only
(B) 2 only
(C) Both 1 and 2
(D) Neither 1 nor 2
கீழ்கண்டவற்றுள் எதற்கு பிரதமர் தலைமை வகிக்கமாட்டார்
1. மண்டல குழுக்கள்
2. மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில்
(A) 1 மட்டும்          
(B) 2 மட்டும்
(C) இரண்டும்         
(D) இரண்டுமில்லை
(03)
The State that is not associated with Mahadayi Water Disputes Tribunal is
(A) Andhra Pradesh
(B) Karnataka
(C) Goa
(D) Maharashtra
மஹதயி நதிநீர் தீர்ப்பாயத்தில் தொடர்பில்லாத மாநிலம்
(A) ஆந்திர பிரதேசம்   
(B) கர்நாடகா
(C) கோவா               
(D) மகாராஷ்ட்ரா
(04)
Cauvery Water Dispute Tribunal was set up in
காவேரி நதிநீர் தீர்ப்பாணையம் ஆரம்பிக்கபப்ட்ட ஆண்டு
(A) 1989
(B) 1990
(C) 1991
(D) 1991
(05)
Number of Zonal Councils are
மண்டல குழுக்களின் எண்ணிக்கை
(A) 4
(B) 5
(C) 6
(D) 7



Answers:
01 – B
02 – A
03 – A
04 – B
05 – C


No comments:

Post a Comment