(01)
“LAMITYE”
is the joint counter terrorism exercise between India and _______
“LAMITYE”
என்ற தீவிரவாத எதிர்ப்பு
கூட்டுப்பயிற்சி இந்தியாவிற்கும் ___ நாட்டிற்கும் இடையே நடைபெற்றது
(A)
Singapore / சிங்கப்பூர்
(B)
Seychelles / செஷல்ஸ்
(C)
Sudan / சூடான்
(D)
Sri Lanka /இலங்கை
(02)
Bharati
Airtel conducted India’s first 5G network trial. What is the speed limit
achieved during this trial?
இந்தியாவின்
முதல் 5ஜி தொலைதொடர்பு சேவை சோதனையை பாரதி ஏர்டெல் நிறுவனம் செய்துள்ளது. இதனின் வேகமானது
(A)
1 gigabit per second
1
கிகாபிட் / நொடி
(B)
2 gigabit per second
2
கிகாபிட் / நொடி
(C)
3 gigabit per second
3
கிகாபிட் / நொடி
(D)
4 gigabit per second
4
கிகாபிட் / நொடி
(03)
Neelabh
Mishra, the journalist who passed away was associated with
சமீபத்தில்
காலமான நீலாபா மீஸ்ரா எந்த பத்திரிக்கையுடன் தொடர்புடையவர்
(A)
The Hindu /தி இந்து
(B)
Tribune / ட்ரிபூன்
(C)
Kashmir Daily / காஷ்மீர்
டெய்லி
(D)
National Herald / நேஷனல்
ஹெரால்டு
(04)
The
theme of the 4th Global Business Summit that was held in New Delhi was
தில்லியில்
நடைபெற்ற 4வது சர்வதேச வர்த்தக மாநாட்டின் கருப்பொருள்
(A)
New Economy, New Rules
(B)
New Economy, New India
(C)
New India, New Economy
(D)
New Rules, New Economy
(05)
Confederation
of India Industry (CII) partnership summit 2018 was held in
2018ல் நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின்
மாநாடு எங்கு நடந்தது?
(A)
Ahmedabad / அகமதாபாத்
(B)
Visakhapatnam
விசாகப்பட்டினம்
(C)
Kochi / கொச்சி
(D)
Pune / புனே
(06)
The
State that hosted the tribal festival named “Aadi Mahotsava” is
“ஆதி மஹோத்சவா” என்ற பழங்குடி இன மக்களின் திருவிழாவை
நடத்திய மாநிலம்
(A)
Sikkim / சிக்கிம்
(B)
Arunachal Pradesh / அருணாச்சல
பிரதேசம்
(C)
Assam / அசாம்
(D)
Manipur / மணிப்பூர்
(07)
Which
State is considered as Vaccine Hub of India?
தடுப்பூசிகளின்
தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம்
(A)
Tamil Nadu / தமிழ்நாடு
(B)
Kerala / கேரளா
(C)
Karnataka / கர்நாடகா
(D)
Telangana / தெலுங்கானா
(08)
In
which bank, the first sale of electoral bonds started? தேர்தல் பத்திரங்களை விறபனை செய்த முதல்
இந்திய வங்கி
(A)
Reserve Bank of India
ரிசர்வ்
பேங் ஆப் இந்தியா
(B)
Indian Bank
இந்தியன்
பேங்
(C)
State Bank of India
ஸ்டேட்
பேங் ஆப் இந்தியா
(D)
Punjab National Bank
பஞ்சாப்
நேஷனல் பேங்
India’s
first major railway station to be completely managed by women personnel
முழுக்க
முழுக்க பெண்களால் இயக்கப்படும் முதல் இந்திய ரயில் நிலையம்
(A)
Egmore Railway Station, Chennai
எழும்பூர்
ரயில் நிலையம், சென்னை
(B)
Gandhi Nagar Railway Station, Jaipur
காந்தி
நகர் ரயில் நிலையம், ஜெய்பூர்
(C)
Thiruvananthapuram Central Railway Station, Thiruvananthapuram
திருவணந்தபுரம்
மத்திய ரயில் நிலையம், திருவணந்தபுரம்
(D)
KSR Bengaluru City Railway Staion, Bengaluru
கே.
எஸ். ஆர். பெங்களூரூ சிட்டி ரயில் நிலையம், பெங்களூரூ
(10)
What
species is Hexanchus vitulus, which was recently discovered in the Atlantic
Ocean?
சமீபத்தில்
அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹீசான்சூஸ் விட்யூலுஸ் என்பது
(A)
Medicinal Plant / மருத்துவ தாவரம்
(B)
Coral / பவளப்பாறை
(C)
Shark / ஷார்க்
(D)
Turtle / ஆமை
(11)
India’s
first green express (corridor) roadway is இந்தியாவின் முதல் பசுமை விரைவுச் சாலை
(A)
Chennai – Salem
சென்னை
– சேலம்
(B)
Delhi – Agra தில்லி - ஆக்ரா
(C)
Bhopal – Agra
போபால்
- ஆக்ரா
(D)
Mumbai – Pune
மும்பை
- புனே
(12)
Which
of the following is correct?
கீழ்கண்டவற்றில்
எது சரி?
(A)
Tamil Nadu’s first green express (corridor) roadway is Chennai – Salem of 8
lane highway
தமிழகத்தின்
முதல் பசுமை விரைவுச் சாலை சென்னை – சேலம் (8 வழி பாதை)
(B)
Tamil Nadu’s first green express (corridor) roadway is Chennai – Salem of 6
lane highway
தமிழகத்தின்
முதல் பசுமை விரைவுச் சாலை சென்னை – சேலம் (6 வழி பாதை)
(C)
Tamil Nadu’s first green express (corridor) roadway is Tiruchy – Madurai of 8
lane highway
தமிழகத்தின்
முதல் பசுமை விரைவுச் சாலை திருச்சி – மதுரை (8 வழி பாதை)
(D)
Tamil Nadu’s first green express (corridor) roadway is Tiruchy – Madurai of 6
lane highway
தமிழகத்தின்
முதல் பசுமை விரைவுச் சாலை திருச்சி – மதுரை (6 வழி பாதை)
(13)
Which State government has made vaccination cards
mandatory for children to obtain first standard admission in schools as per its
new health policy?
எந்த
மாநில அரசு, தன்னுடைய புதிய சுகாதார கொள்கையில், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு தடுப்பூசி போட்ட அட்டையை கட்டாயமாக்கியது
(A) Gujarat / குஜராத்
(B) Kerala / கேரளா
(C) Goa / கோவா
(D) Sikkim / சிக்கிம்
(14)
Queen Humsafar Express train runs between
க்யூன்
ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் எந்த நகரங்களுக்கு இடையே செல்கிறது
(A) Mysuru – Jaipur
மைசூரூ
- ஜெய்பூர்
(B) Bengaluru – Jaipur
பெங்களூரூ
- ஜெய்பூர்
(C) Mysuru – Udaipur
மைசூரூ-
உதய்பூர்
(D) Bengaluru – Udaipur
பெங்களூரூ
- உதய்பூர்
(15)
SARAS is
SARAS என்பது
(A) Submarine / நீர்மூழ்கி
(B) Missile / ஏவுகணை
(C) Bomb / அணுகுண்டு
(D) Aircraft / விமானம்
(16)
Which State has maximum area of forests as per
India State of Forest Report 2017?
இந்திய
மாநிலங்கள் வன அறிக்கை 2017 படி எந்த மாநிலத்தில் அதிக காடுகள் (பரப்பளவில்) உள்ளது?
(A) Chhattisgarh /சத்தீஸ்கர்
(B) Arunachal Pradesh
அருணாச்சல
பிரதேசம்
(C) Madhya Pradesh
மத்திய
பிரதேசம்
(D) Telangana / தெலுங்கானா
(17)
Prachi River is a tributary of
ப்ராச்சி
நதி எந்த நதியின் கிளையாறு
(A) Goadavari / கோதாவாரி
(B) Krishna / கிருஷ்ணா
(C) Narmada / நர்மதை
(D) Mahanadi / மகாநதி
(18)
Indian Tsunami Early warning centre is located at
இந்திய
சுனாமி முன்னெசசரிக்கை மையம் எங்குள்ளது
(A) Chennai / சென்னை
(B) Kochi / கொச்சி
(C) Hyderabad / ஹைதிராபாத்
(D) Panaji / பானாஜி
(19)
Which of the following is mentioned in the
Constitution of India?
1. Motion of Thanks to the President’s Address
2. President’s Address to Parliament
கீழ்கண்டவற்றில்
எது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது?
1. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
2. பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையாற்றுவது
(A) 1 only / 1 மட்டும்
(B) Both 1 and 2 / இரண்டும்
(C) 2 only / 2 மட்டும்
(D) Neither 1 nor 2 இரண்டுமில்லை
(20)
Match:
List – I
|
List – II
|
||
A
|
Rohan More
|
1
|
Badminton
|
B
|
Sameer Verma
|
2
|
Swimmer
|
C
|
Indumathi
|
3
|
Football
|
D
|
Simrithi Mandhana
|
4
|
Cricket
|
பொருத்துக:
பட்டியல் – I
|
பட்டியல் – II
|
||
A
|
ரோஹன்
மூர்
|
1
|
பாட்மிண்டன்
|
B
|
சமீர்
வெர்மா
|
2
|
நீச்சல்
|
C
|
இந்துமதி
|
3
|
கால்பந்து
|
D
|
சிம்ரித்தி
மந்தானா
|
4
|
கிரிக்கெட்
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
2
|
1
|
3
|
4
|
(B)
|
2
|
1
|
4
|
3
|
(C)
|
1
|
2
|
4
|
3
|
(D)
|
1
|
2
|
3
|
4
|
(21)
A ___ judge bench in Supreme Court gave the
judgment on Cauvery River Water Dispute verdict
காவேரி
நதி நீர் தீர்ப்பினை உச்ச நீதிமன்றத்தில் ___ பேர் கொண்ட அமர்வு தீர்ப்பினை வழங்கியது
(A) two / இரண்டு
(B) three / மூன்று
(C) four / நான்கு
(D) five / ஐந்து
(22)
“Exam Warriors” is a
“Exam Warriors” என்பது
(A) joint exercise /கூட்டுப் பயிற்சி
(B) mobile app / மொபைல் செயலி
(C) book / புத்தகம்
(D) TV channel / தொலைக்காட்சி நிலையம்
(23)
India’s first hyperloop transportation system
connects
இந்தியாவில்
முதல் ஹைபர்லூப் போக்குவரத்து எந்த நகரங்களை இணைக்கிறது
(A) Mumbai – Nashik
மும்பை
- நாசிக்
(B) Nashik – Pune
நாசிக்
- புனே
(C) Mumbai – Nashik – Pune
மும்பை
– நாசிக் - புனே
(D) Mumbai – Pune
மும்பை
- புனே
(24)
Match:
List – I
|
List – II
|
||
A
|
N. Chandrasekaran
|
1
|
Flood control measure
|
B
|
Y. H. Malegam
|
2
|
Bank bad loans
|
C
|
N. Gopalaswami
|
3
|
Indian Universities to be listed as World’s best
University
|
D
|
Rajiv Kumar
|
4
|
Artificial Intelligence
|
பொருத்துக:
பட்டியல் – I
|
பட்டியல் – II
|
||
A
|
சந்திரசேகரன்
|
1
|
புயல்
தடுப்பு நடவடிக்கை
|
B
|
மேலிகாம்
|
2
|
வங்கிகளின்
வாரா கடன்
|
C
|
கோபால்சுவாமி
|
3
|
இந்திய
பல்கலைக்கழகங்கள் மேம்படுத்துதல்
|
D
|
ராஜீவ்
குமார்
|
4
|
செயற்கை
நுண்ணறிவு
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
4
|
2
|
3
|
1
|
(B)
|
4
|
3
|
2
|
1
|
(C)
|
1
|
3
|
2
|
4
|
(D)
|
1
|
2
|
3
|
4
|
(25)
Pelican Bird Festival 2018 was organized at
பெலிகான்
பறவை திருவிழா 2018 எங்கு நடைபெற்றது
(A) Sambhar Lake / சாம்பார் ஏரி
(B) Kolleru Lake / கொல்லேரு ஏரி
(C) Loktak Lake / லோக்டாக் ஏரி
(D) Dal Lake / டால் ஏரி
(26)
India and Iran released a joint postage stamp
depicting ____ and Shahid Beheshti Terminal, Chabahar
இந்தியா,
ஈரான் இரு நாடுகளும் தபால் தலையை வெளியிட்டது. அதில் உள்ள இந்திய துறைமுகமானது
(A) Kochi Port, Kochi
கொச்சி
துறைமுகம்
(B) JNPT, Navi Mumbai
(C) Deendayal Port, Kandla
தீன்தயாள்
துறைமுகம், கண்ட்லா
(D) Mumbai Port, Mumbai
மும்பை
துறைமுகம்
(27)
Chabahar Port is in
சபஹார்
துறைமுகம் எங்குள்ளது?
(A) Gulf of Oman
ஓமன்
வளைகுடா
(B) Persian Gulf
பெர்சியன்
வளைகுடா
(C) Gulf of Arabia
அரேபியா
வளைகுடா
(D) Gulf of Turkey
துருக்கி
வளைகுடா
(28)
National Banana Festival 2018 held at
தேசிய
வாழைப்பழம் திருவிழா 2018 எங்கு நடைபெற்றது
(A) Coimbatore / கோயம்புத்தூர்
(B) Thiruvananthapuram
திருவணந்தபுரம்
(C) Kochi / கொச்சி
(D) Madurai / மதுரை
(29)
India defeated ___ to win 2018 U – 19 ICC World Cup
2018 U – 19 உலககோப்பை கிரிக்கெட் பட்டத்தை யாரை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது
(A) England / இங்கிலாந்து
(B) Pakistan / பாகிஸ்தான்
(C) Australia / ஆஸ்திரிலியா
(D) Bangladesh / வங்கதேசம்
(30)
Match:
List – I
|
List – II
|
||
A
|
KUSUM
|
1
|
Solar Power production
சூரிய
ஒளி
|
B
|
RISE
|
2
|
Highway
நெடுஞ்சாலை
|
C
|
CHARDHAM
|
3
|
Higher Education
உயர்
கல்வி
|
D
|
SRIJAN
|
4
|
Railway
ரயில்வே
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
1
|
2
|
3
|
4
|
(B)
|
4
|
2
|
3
|
1
|
(C)
|
1
|
3
|
2
|
4
|
(D)
|
4
|
3
|
2
|
1
|
(31)
In the Union Budget 2018 – 19, Finance Minister,
Mr. Arun Jaitley referred ___ as “Green Gold”
மத்திய
நிதி அமைச்சர், திரு அருண் ஜெட்லி எதனை “பச்சை தங்கம்” என்று பட்ஜெட் 2018 – 19ல் குறிப்பிட்டார்
(A) Greenaries / கீரை வகைகள்
(B) Betel leaves / வெற்றிலை
(C) Grass / புல்வெளிகள்
(D) Bamboo / மூங்கில்கள்
(32)
Form which year, Union Budget was presented during
day time (11 am) [previously it was presented by 5 pm]
எந்த
ஆண்டிலிருந்து பட்ஜெட் பகல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டது
(A) 2000
(B) 2001
(C) 2002
(D) 2003
(33)
National Productivity Week was observed on
தேசிய
உற்பத்தி வாரம்
(A) Feb 1 – 7
(B) Feb 6 – 12
(C) Feb 12 – 18
(D) Feb 18 – 24
(34)
China to celebrate 2018 as Year of ____
2018ஐ சீனா எந்த ஆண்டாக கொண்டாடுகிறது
(A) Dragons / ட்ராகன்
(B) Snakes / பாம்பு
(C) Cats / பூனை
(D) Dogs / நாய்
(35)
Match:
List – I
|
List – II
|
||
A
|
Krishna Kumari
|
1
|
Nepal
|
B
|
K. P. Sharma Oli
|
2
|
Pakistan
|
C
|
Abdul Hamid
|
3
|
Maldives
|
D
|
Abdulla Yemen
|
4
|
Bangladesh
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
2
|
1
|
4
|
3
|
(B)
|
2
|
1
|
3
|
4
|
(C)
|
1
|
2
|
4
|
3
|
(D)
|
1
|
2
|
3
|
4
|
(36)
International military exercise “COBRA GOLD 2018”
was held in
“COBRA GOLD 2018” என்ற சர்வதேச ராணுவ கூட்டுப்பயிற்சி எங்கு நடைபெற்றது
(A) Singapore / சிங்கப்பூர்
(B) Seoul / சியோல்
(C) Bangkok / பாங்காக்
(D) Manila / மணிலா
(37)
World Government Summit 2018 was held in ____
உலக
அரசாங்க மாநாடு 2018 எங்கு நடைபெற்றது
(A) Abu Dhabi / அபுதாபி
(B) Istanbul / இஸ்தான்புல்
(C) Tehran / தெஹ்ரான்
(D) Shanghai / ஷாங்காய்
(38)
Tropical cyclone Gita devastated the country of
எந்த
நாட்டை கீதா என்ற புயல் தாக்கியது
(A) Australia / ஆஸ்திரிலேயா
(B) Tuvalu / துவாலு
(C) Tonga / டோங்கா
(D) Marshall Is / மார்ஷ்ல் தீவு
(39)
The Asian country to impose carbon tax from 2019 is
2019-லிருந்து கார்பன் வரியை நிர்ணயம் செய்யவுள்ள ஆசிய நாடு
(A) Malaysia / மலேசியா
(B) Philippines / பிலிப்பைன்ஸ்
(C) Thailand / தாய்லாந்து
(D) Singapore / சிங்கப்பூர்
(40)
Diu and Daman are separated by
___ டையூவை டாமனிலிருந்து பிரிக்கிறது
(A) Rann of Kuchch / ரான் ஆப் கட்ச்
(B) Gulf of Kuchch / கட்ச் வளைகுடா
(C) Gulf of Khambhat / காம்பாட் வளைகுடா
(D) Rann of Khambhat / ரான் ஆப் காம்பட்
(41)
Match:
List – I
|
List – II
|
||
A
|
India’s first Radio festival
|
1
|
Telangana
|
B
|
Parivarthan
|
2
|
Jharkhand
|
C
|
Dada Dadi Park
|
3
|
Haryana
|
D
|
Anand Ashram
|
4
|
Delhi
|
பொருத்துக:
List – I
|
List – II
|
||
A
|
முதல்
ரேடியோ திருவிழா
|
1
|
தெலுங்கானா
|
B
|
பரிவர்தான்
|
2
|
ஜார்கண்ட்
|
C
|
டாடா
டாடி பூங்கா
|
3
|
ஹரியானா
|
D
|
ஆனந்த்
ஆஷ்ரம்
|
4
|
தில்லி
|
Codes:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
3
|
4
|
2
|
1
|
(B)
|
4
|
3
|
2
|
1
|
(C)
|
4
|
3
|
1
|
2
|
(D)
|
3
|
4
|
1
|
2
|
(42)
Tamil Nadu House in New Delhi is renamed as _____
தில்லியில்
உள்ள தமிழ்நாடு இல்லம் ___ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
(A) Vaigai Tamil Nadu Illam
வைகை
தமிழ்நாடு இல்லம்
(B) Kurinji Tamil Nadu Illam
குறிஞ்சி
தமிழ்நாடு இல்லம்
(C) Noyyal Tamil Nadu Illam
நொய்யல்
தமிழ்நாடு இல்லம்
(D) Nilgiri Tamil Nadu Illam
நீலகிரி
தமிழ்நாடு இல்லம்
(43)
Tamil Nadu Government appointed ___ as the nodal
officer for handling the Global Investors Meet in the State
மாநிலத்தின்
சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசு யார் தலைமையில் குழுவை அமைத்துள்ளது
(A) Vasuki /
வாசுகி
(B) Arun Kumar / அருண் குமார்
(C) Sasikumar / சசி குமார்
(D) Rajesh Lakhoni / ராஜேஷ் லகானி
(44)
Among the following whose portrait is not seen in
the Tamil Nadu Legislative Assembly?
கீழ்கண்டவர்களில்
யாரின் புகைப்படம் தமிழக சட்டமன்றத்தில் இல்லை?
(A) Mahatma Gandhi
மகாத்மா
காந்தி
(B) Ambedkar /அம்பேத்கார்
(C) Subash Chandra Bose
சுபாஷ்
சந்திர போஸ்
(D) Qaide Millath / காய்தே மில்லத்
(45)
____ launched a photo-book named “Jaya” on former Tamil Nadu Chief
Minister, Ms. J. Jayalalithaa
முன்னள்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூறும் வகையில் “ஜெயா” என்ற புகைப்பட புத்தகத்தை வெளியிட்ட பத்திரிக்கை
(A) The Hindu / தி இந்து
(B) Times of India
டைம்ஸ்
ஆப் இந்தியா
(C) DhinaThanthi
தினத்தந்தி
(D) The New Indian Express
தி
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
(46)
Tamil Nadu Government launched an integrated system
of registration of the Registration Department called as “STAR 2.0”. In the
acronym, “STAR 2.0”, the letter “A” denotes
தமிழக
அரசு பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த பதிவு முறை செய்வதற்காக “STAR 2.0” – என்ற
முறையை அறிமுகம் செய்துள்ளது. இதில் “A” என்பது எதை குறிக்கிறது
(A) Accessible
(B) Accountable
(C) Administration
(D) Able
(47)
In the report “Healthy States, Progressive India”
released by NITI Aayog, ___ are the top rankers
(A) Kerala, Tamil Nadu and Goa
(B) Kerala, Punjab and Tamil Nadu
(C) Kerala, Goa and Tamil Nadu
(D) Kerala, Tamil Nadu and Punjab
நிதி
ஆயோக் வெளியிட்ட “சுகாதார மாநிலம், முன்னேறிய இந்தியா” என்ற அறிக்கையில் முதல் மூன்று இடங்களை
பிடித்த மாநிலங்கள்
(A) கேரளா, தமிழ்நாடு மற்றும் கோவா
(B) கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு
(C) கேரளா, கோவா மற்றும் தமிழ்நாடு
(D) கேரளா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப்
(48)
In the port performance index 2018, which among the
following is not listed as “Good Port Category” based on the performances?
“துறைமுக
செயல்திறன் பட்டியல் 2018” –ல் கீழ்கண்ட எந்த துறைமுகம் “நல்ல துறைமுகம்” செயல்பாடு பட்டியலில் இல்லை?
(A) Kochi / கொச்சி
(B) JNPT
(C) Kamarajar / காமராஜர்
(D) Visakhapatnam
விசாகப்பட்டினம்
(49)
22nd World Congress of Information Technology was
held at
தகவல்
தொழில்நுட்பத்தின் 22வது உலக மாநாடு எங்கு நடைபெற்றது
(A) Bengaluru / பெங்களூரூ
(B) Hyderabad / ஹைதிராபாத்
(C) Pune / புனே
(D) Greater Noida
கிரேட்டர்
நோய்டா
(50)
Centre allotted ___ crore for Tamil Nadu as
assistance amount due to Cyclone Ockhi devastation
ஒக்கி
புயலால் சேதமடைந்த தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ____ கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது
(A) Rs. 113.05
(B) Rs. 123.05
(C) Rs. 133.05
(D) Rs. 143.05
(51)
India signed a loan agreement with NDB (new
Development Bank) for USD 100 million for water sector restructuring project in
the state of
எந்த
மாநிலத்தின் நீர்வழங்கல் மறுசீரமைப்பு திட்டத்திற்காக, NDB (புதிய அபிவிருத்தி
வங்கி)-யுடன் இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
(A) Tamil Nadu / தமிழ்நாடு
(B) Rajasthan / ராஜஸ்தான்
(C) Madhya Pradesh
மத்திய
பிரதேசம்
(D) Karnataka
கர்நாடகம்
(52)
4th South Asian Insurance Regulatory Meet was held
in
4வது தெற்காசிய காப்பீட்டு ஒழுங்குமுறைக் கூட்டம் எங்கு நடைபெற்றது
(B) Chennai / சென்னை
(C) Kochi / கொச்சி
(D) Bengaluru / பெங்களூரூ
(53)
World’s busiest international airport in terms of
passenger traffic is
பயணிகள்
வருகைப்படி உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் எது?
(A) London / லண்டன்
(B) Dubai / துபாய்
(C) New York / நியூ யார்க்
(D) Shanghai / ஷாங்காய்
(54)
What is “Drypetes kalamii”?
“Drypetes kalamii” என்பது
(A) a new animal species in West Bengal
மேற்குவங்க
மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலங்கினம்
(B) a new animal species in Kerala
கேரள
மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவிரயினம்
(C) a new plant species in Kerala
கேரள
மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலங்கினம்
(D) a new plant species in west Bengal
மேற்குவங்க
மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவிரயினம்
(55)
Sultan Qaboos Grand mosque was built with the help
of 300000 tonnes of Indian standstone. It is located in the country of
சுல்தான்
கபோஸ் கிராண்ட் மசூதி 300000 டன் இந்திய மணற்கற்கள் உதவியுடன் கட்டப்பட்டது. இது எந்த நாட்டில்
அமைந்துள்ளது?
(A) Iraq / ஈராக்
(B) Saudi Arabia
சவுதி
அரேபியா
(C) Qatar
கத்தார்
(D) Oman
ஓமன்
(56)
International Day of women and Girls in Science is
observed on
பெண்கள்
மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினமானது
(A) February 11
(B) February 10
(C) February 09
(D) February 08
(57)
Match:
List – I
|
List – II
|
||
A
|
February 21
|
1
|
World Wetlands Day
|
B
|
February 02
|
2
|
International Mother Language Day
|
C
|
February 04
|
3
|
World Day of Social Justice
|
D
|
February 20
|
4
|
World Cancer Day
|
List – I
|
List – II
|
||
A
|
February 21
|
1
|
உலக
ஈரநில தினம்
|
B
|
February 02
|
2
|
சர்வதேச
தாய்மொழி தினம்
|
C
|
February 04
|
3
|
உலக
சமூக நீதி தினம்
|
D
|
February 20
|
4
|
உலக
புற்றுநோய் தினம்
|
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
2
|
1
|
3
|
4
|
(B)
|
2
|
1
|
4
|
3
|
(C)
|
1
|
2
|
4
|
3
|
(D)
|
1
|
2
|
3
|
4
|
(58)
“Friendship Gate” was inaugurated between India and
____
“பிரெண்ட்ஷிப் கேட்” என்பது இந்தியாவிற்கும் ____ இடையே உள்ளது
(A) Nepal / நேபாளம்
(B) Myanmar / மியான்மார்
(C) Bangladesh / வங்கதேசம்
(D) China / சீனா
(59)
In which Indian City, the Aviation Multi Skill
Development Centre was launched?
எந்த
இந்திய நகரத்தில், விமானப் பயணி திற மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது?
(A) Mumbai / மும்பை
(B) Chandigarh / சண்டிகர்
(C) Gandhinagar / காந்திநகர்
(D) Varanasi / வாரணாசி
(60)
India's first defence industrial corridor "Quad"
will link Chennai with how many other cities of Tamil Nadu?
இந்தியாவின்
முதல் பாதுகாப்பு தொழிற்துறை பாதையான “குவாட்”, தமிழ்நாட்டில் சென்னையை எத்தனை நகரங்களுடன் இணைக்கிறது
(A) 6
(B)
5
(C) 4
(D) 3
No comments:
Post a Comment