(01)
The first product from Tamil Nadu to be tagged with “Geographical
Indication” was
(A) Madurai Malli
(B) Thanjavur Veena
(C) Pattamadai Mat
(D) Salem Fabric
தமிழ்நாட்டிலிருந்து “புவிசார் குறியீடு” அங்கீகாரம் பெற்ற முதல் பொருள்
(A) மதுரை மல்லி
(B) தஞ்சாவூர் வீணை
(C) பத்தமடை பாய்
(D) சேலம் நெசவு துணிகள்
(02)
Which among the following country has launched “Sahara Forest
Project” to convert desert land into agricultural use?
(A) Israel
(B) Saudi Arabia
(C) Egypt
(D) Jordan
பின்வரும் எந்த நாடு பாலைவன நிலத்தை உணவு உற்பத்திற்கான விவசாய நிலமாக மாற்றுவதற்கு “சகாரா காடுகள் திட்டம்” என்பதௌ நிறுவியுள்ளது
(A) இஸ்ரேல்
(B) சவுதி அரேபியா
(C) எகிப்து
(D) ஜோர்டான்
(03)
Recently one of the senior most IAS officer Rajiv Mehrishi was
appointed as
(A) Election Commissioner
(B) Chairman, Comptroller and Audit General
(C) Vice Chairman, NITI Aayog
(D) Attorney General of India
சமீபத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் மெஹ்ரிஷி பின்வரும் எந்த பதவிக்கு பனியமர்த்தப்பட்டார்?
(A) தேர்தல் ஆணையர்
(B) தலைமை கணக்கீட்டாளர், தலைவர்
(C) நிதி ஆயோக், துணை தலைவர்
(D) இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்
(04)
Which among the following bank is not listed under the recent
framework on Domestic Systemically Important Banks (DSIBs)?
உள் நாட்டு முறையான முக்கிய வங்கிகளின் (DSIBs) பட்டியலில் பொருந்தாத வங்கியினை தேர்ந்தெடு
(A) SBI
(B) IDBI
(C) HDFC
(D) ICIC
(05)
SAMPRITI – 7 is a joint military exercise between India and _____
(A) Nepal
(B) USA
(C) Bangladesh
(D) Kazakhstan
SAMPRITI – 7 இந்தியாவிற்கும், ____ நடக்கும் கூட்டு ராணுவப் பயிற்சியாகும்
(A) நேபாளம்
(B) அமெரிக்கா
(C) வங்கதேசம்
(D) கசகஸ்தான்
Answers:
(01) – D
(02) – D
(03) – B
(04) – B
(05) – C
No comments:
Post a Comment