Followers

Apr 7, 2018

[Quests] Daily Quests [07-04-2018]


(01)
By which Article of Indian Constitution, Governor of a State can promulgate Ordinances?
எந்த சரத்தின் படி மாநில ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியும்?
(A) 211
(B) 212
(C) 213
(D) 214

(02)
Which of the following is the largest Committee?
(A) Public Accounts Committee
(B) Estimates Committee
(C) Committee on Public Undertakings
(D) Petitions Committee
கீழ்கண்டவற்றுள் எது பெரிய குழு?
(A) பொது கணக்கு குழு
(B) மதிப்பீடு குழு
(C) பொது செயற்குழு
(D) மனுக்கள் குழு

(03)
Government of India has established NITI Aayog to replace the
(A) Human Rights Commission
(B) Finance Commission
(C) Law Commission
(D) Planning Commission
இந்திய அரசாங்கம் எதற்கு பதிலாக நிதி ஆயோக்கை ஆரம்பித்தது
(A) மனித உரிமை ஆணையம்
(B) நிதி குழு
(C) சட்டக் குழு
(D) திட்டக் குழு

(04)
Match:
List – I
List – II
A
I Chairman, Finance Commission
1
Ananthasayanam Ayyangar
B
I  Deputy Speaker of Lok Sabha
2
K. C. Neogy
C
I Deputy Chairman of Rajya Sabha
3
Jawaharlal Nehru
D
I Chairman of Planning Commission
4
Krishnamoorthy Rao
பொருத்துக:-
பட்டியல்– I
பட்டியல் – II
A
நிதிக்குழுவின் முதல் தலைவர்
1
அனந்தசாயனம் அய்யங்கார்
B
மக்களவையின் முதல் துணை சபாநாயகர்
2
K. C. நியோகி
C
மாநிலங்களவையின் முதல் துணை தலைவர்
3
ஜவஹர்லால் நேரு
D
திட்டக்குழுவின் முதல் தலைவர்
4
கிருஷ்ணமூர்த்தி ராவ்
Codes:

A
B
C
D
(A)
1
2
4
3
(B)
1
2
3
4
(C)
2
1
3
4
(D)
2
1
4
3

(05)
What will follow if a Money Bill is substantially amended by the Rajya Sabha?
(A) The Lok Sabha may still proceed with the Bill accepting it or not accepting it
(B) The Lok Sabha cannot consider the Bill further
(C) The Lok Sabha may send the bill to the Rajya Sabha for reconsideration
(D) The President may call a joint sitting for passing the Bill
பண மசோதாவை ராஜ்ய சபை (மாநிலங்களவை) திருத்தம் செய்தால் என்ன நிகழும்
(A) ராஜ்ய சபையின் (மாநிலங்களவை) திருத்தத்தை லோக் சபை (மக்களவை) ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்
(B) அந்த மசோதவை கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை
(C) லோக் சபை (மக்களவை) அந்த மசோதாவை ராஜ்ய சபைக்கு (மாநிலங்களவை) அனுப்பி வைத்தல்
(D) அந்த மசோதாவை நிறைவேற்ற குடியரசுத்ட் தலைவர் பாரளுமன்ற கூட்டுத் தொடரை கூட்டலாம்

Answers:
01 - C
02 - B
03 - D
04 - D
05 - A

No comments:

Post a Comment