கொரிய தீபகற்பத்தில் இனிமேல்
போர் ஏற்படாது என்று வடகொரியா, தென்கொரியா அதிபர்கள் உறுதியளித்துள்ளனர்
வடகொரியா, தென்கொரியா
உச்சி மாநாடு இரு நாட்டு எல்லையில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜோமில் நடைபெற்றது
(ஏப்ரல் 27, 2018)
பான்முன்ஜோம் உடன்படிக்கையின்
முக்கியம்சங்கள்
·
·
கொரிய தீபகற்பத்தில்
இனிமேல் போர் ஏற்படாது
·
அணு ஆயுதம் இல்லாத
கொரிய தீபகற்பம் உருவாக்கப்படும்
·
பதற்றத்தை ஏற்படுத்தும்
வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது
·
மே 01, 2018 முதல்
இரு நாட்டு எல்லையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்படும்
·
வடகொரியாவின் ஜியாசியோங்
நகரில் அமைதி அலுவலகம் திறக்கப்படும்
·
கொரிய போரின்போது
பிரிந்த குடும்பங்கள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்படும்
·
இரு நாடுகளிடையே ரயில்
போக்குவரத்து ஏற்படுத்தப்படும்
·
2018 இந்தோனேசியாவில்
நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரு நாடுகளும் ஓர் ஆனியாகப் பங்கேற்கும்
No comments:
Post a Comment