Followers

Apr 6, 2018

[Quests] Daily Quests [06-04-2018]


(01)
The Prime Minister who is responsible for the establishment of Inter – State Council is
(A) I. K. Gujral
(B) V. P. Singh   
(C) P. V. Narasimha Rao
(D) A. B. Vajpayee
மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பிரதமர்
(A) I. K. குஜ்ரால்
(B) V. P. சிங்
(C) P. V. நரசிம்ம ராவ்
(D) A. B. வாஜ்பாய்
(02)
The Amendment, which is responsible for the creation of Part IX – A
(A) 72nd Amendment, 1992
(B) 73rd Amendment, 1992
(C) 74th Amendment, 1992
(D) 75th Amendment, 1992
பகுதி IX – A உருவாக காரணமாக இருந்த சட்டத்திருத்தம்
(A) 72வது சட்டத்திருத்தம், 1992
(B) 73வது சட்டத்திருத்தம், 1992
(C) 74வது சட்டத்திருத்தம், 1992
(D) 75வது சட்டத்திருத்தம், 1992
(03)
As of now (Apr 06, 2018) the number of “National Parties” in India is
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் உள்ளதேசியக் கட்சிகள்எண்ணிக்கை
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
(04)
As per the Election Commission of India (as of Apr 06, 2018), which of the following is recognised as a ‘State Party” in the State of Tamil Nadu
தற்போதைய நிலவரப்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் கீழ்கண்ட கட்சிகளில் எது தமிழ்நாட்டில்  மாநில / பிராந்திய கட்சி அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது?

(A) DMDK
(B) PMK
(C) VCK
(D) MDMK
(05)
Pick the correct statement(s):
1. NOTA was implemented for all the 543 Lok Sabha Constituencies in 2014
2. VVPAT was wholly implemented in 2017 Uttarakhand Assembly Elections
(A) 1 and 2 are incorrect
(B) 1 alone is correct
(C) 2 alone is correct
(D) 1 and 2 are correct
தவறனவற்றை தேர்ந்தெடு:
1. 2014 பொதுத் தேர்தலில் 543 அனைத்து தொகுதிகளுக்கும் நோட்டா (NOTA)  அமுல்படுத்தப்பட்டது
2. 2017 உத்திரகாண்ட் சட்டமன்ற தேர்தலில், அனைத்து தொகுதிக்கும் VVPAT முறை அமுல்படுத்தப்பட்டது
(A) 1 மற்றும் 2 தவறானவை
(B) 1 மட்டும் சரி      
(C) 2 மட்டும் சரி
(D) 1 மற்றும் 2 ம் சரியானவை

Answers:
01 – B
02 – B
03 – C
04 – A
05 – B



No comments:

Post a Comment