Followers

Feb 22, 2018

[Quests] 5 MCQs [22-02-2018]


(01)
Who was appointed by the Union Government as the interlocutor to hold talks with ULFA Group?
ULFA அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக யாரை நியமித்தது மத்திய அரசு?
(A) Dineshwar Sharma / தினேஷ்வர் சர்மா
(B) R. N. Ravi / R. N. ரவி
(C) A. B. Mathur / A. B. மாத்தூர்
(D) Sri Krishna / ஸ்ரீகிருஷ்ணா
(02)
the first gulf-country to introduce Value Added Tax (VAT) from 1/1/2018?
1/1/2018 முதல் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்திய அரபு அரசு எது?
(A) Bahrain / பஹ்ரைன்
(B) Oman / ஓமன்
(C) Qatar / கத்தார்
(D) Saudi Arabia / சவுதி அரேபியா
(03)
Which of the following is / are correctly paired?
கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
1. National Youth Festival 2018: Noida
தேசிய இளைஞர் திருவிழா 2018: நொய்டா
2. Indian Science Congress 2018: Imphal
இந்தியா அறிவியல் திருவிழா 2018: இம்பால்
(A) 1 only / 1 மட்டும்
(B) 2 only / 2 மட்டும்
(C) Both 1 and 2 / இரண்டும்
(D) Neither 1 nor 2 / இரண்டுமில்லை
(04)
"Assam Accord" was signed during the tenure of which Prime Minister?
எந்த பிரதமர் காலத்தில்அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது
(A) Narendra Modi / நரேந்திர மோடி
(B) Manmohan Singh / மன்மோகன் சிங்
(C Rajiv Gandhi / ராஜிவ் காந்தி
(D) Indira Gandhi / இந்திரா காந்தி
(05)
Vijay Narayanan is Tamil Nadu’s
விஜய் நாராயாணன் தமிழகத்தின்
(A) Chairman, Tamil Nadu State Human Rights Commission
 தமிழ்நாடு மாநில மனித உரிமையின் தலைவர்
(B) Chairman, Tamil Nadu Information Commission
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைவர்
(C) Tamil Nadu Advocate General
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்
(D) One man inquiry commission to probe the Maoists related deaths in the State
மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட் தொடர்பான மரணங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு

Answers:
01 – C  
02 – D
03 – C
04 – C
05 – C


No comments:

Post a Comment