Followers

Feb 23, 2018

[Quests] 5 MCQs [23-02-2018]


(01)
Which of the following is not a tributary of River Ganga?
(A) Penganga
(B) Ramganga
(C) Chambal
(D) Kosi
கீழ்கண்டவற்றில் எது கங்கை நதியின் துணை ஆறு அல்ல?
(A) பெண்கங்கா   
(B) ராம்கங்கா
(C) சம்பல்          
(D) கோசி
(02)
Koyna is a tributary of
(A) Ganga
(B) Mahanadi
(C) Godavari
(D) Cauvery
கொய்னா எந்த நதியின் துணை ஆறு
(A) கங்கை
(B) மகாநதி
(C) கோதாவரி
(D) காவேரி
(03)
As per Indus Water Treaty, India has exclusive rights on the Rivers of
(A) Chenab, Jhelum and Indus
(B) Sutlej, Beas and Ravi
(C) Chenab, Jhelum and Sutlej
(D) Sutlej, Jhelum and Ravi
சிந்து நதி ஒப்பந்தத்தின் படி, இந்தியாவிற்கான நதிகள்
(A) சீனாப், ஜீலம் மற்றும் சிந்து
(B) சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி
(C) சீனாப், ஜீலம் மற்றும் சட்லஜ்
(D) சட்லஜ், ஜீலம் மற்றும் ராவி
(04)
Rattle Hydroelectric power project is across the river of
(A) Satluj
(B) Jhelum
(C) Beas
(D) Chenab
ராட்டல் நீர் மின் நிலையத்துடன் தொடர்புடைய நதி
(A) சட்லஜ் 
(B) ஜீலம்
(C) பியாஸ்
(D) சீனாப்
(05)
Doab is a feature of
(A) Rajasthan Plain
(B) Punjab – Haryana Plain
(C) Ganga Plain
(D) Brahmaputra Plain
ஆற்றிடைச்சமவெளி எதனுடன் தொடர்புடையது
(A) ராஜஸ்தான் சமவெளி
(B) பஞ்சாப்ஹரியானா சம்வெளி
(C) கங்கை சமவெளி
(D) பிரம்மபுத்திரா சமவெளி



Answers:
01 – A
02 – C
03 – B
04 – D
05 – B

No comments:

Post a Comment