Followers

Feb 24, 2018

[Quests] 5 MCQs [Feb 24, 2018]


(01)
Find “X”
·       “X” is a watershed between the River Ganges and Rivers in the South
·       “X” is composed of Sandstone, Limestone and Shale
(A) Aravalli Range
(B) Satpura Range
(C) Vindhya Range
(D) Maikala Range
“X” – கண்டுபிடி
·       கங்கை நதிக்கும் தென்னக நதிக்கும் இடையே உள்ள நீர்ப்பிரிமேடு “X”
·       மணற்பாறை, சுண்ணாம்பு பறை மற்றூம் மென் களிமண்ணால் ஆனது “X”
(A) ஆரவல்லி மலைத்தொடர்
(B) சாத்புரா மலைத்தொடர்
(C) விந்தியா மலைத்தொடர்
(D) மைக்காலா மலைத்தொடர்
(02)
Port Blair is in
(A) South Andaman
(B) North Andaman
(C) Great Nicobar
(D) Little Nicobar
போர்ட் பிளேயர் எங்குள்ளது
(A) தெற்கு அந்தமான்
(B) வடக்கு அந்தமான்
(C) கிரேட் நிகோபார் 
(D) சிறிய நிகோபார்
(03)
River Cauvery divides into two channels at
(A) Thanjavur
(B) Tiruchirappalli
(C) Srirangam
(D) Kollidam
எங்கு காவேரி நதி இரண்டாகப் பிரிகிறது
(A) தஞ்சாவூர்
(B) திருச்சிராப்பள்ளி
(C) ஸ்ரீரங்கம்
(D) கொள்ளிடம்
(04)
Which of the following is not a tributary of Cauvery?
(A) Lokpavani
(B) Indravati
(C) Kabani
(D) Hemavati
கீழ்கண்டவற்றில் எது காவேரியின்  துணை ஆறு அல்ல
(A) லோக்பவானி
(B) இந்திராவத்தி
(C) கபணி
(D) ஹேமாவதி
(05)
Which of the following is “Purvanchal”?
(A) Western Himalaya
(B) Central Himalaya
(C) Eastern Himalaya
(D) Shiwaliks
புர்வாஞ்சல் என்பது
(A) மேற்கு இமயமலை
(B) மத்திய இமயமலை
(C) கிழக்கு இமயமலை
(D) ஷிவாலிக்
Answers:
 01 – C
02 – A
03 – C
04 – B
05 – C

No comments:

Post a Comment