Followers

Feb 17, 2018

[Quests] 10 MCQs for 17-02-2018


Question 01
“120 Beats Per Minute” won the Best film award in the IFFI – 2017 is a ____ film
சர்வதேச இந்திய திரைப்பட விழா 2017 வில் சிறந்த படத்திற்கான விருதை “120 Beats Per Minute” என்ற திரைப்ப்டம் வென்றது. இது எந்த மொழி திரைப்படம்?
(A) Malayalam / மலையாளம்
(B) Korean / கொரிய
(C) French / பிரெஞ்சு
(D) Portuguese  / போர்ச்சுகீய
Question 02:
Consider the following statements:
1. Dr. Rajendra Prasad was the President of India, when the first national emergency was declared in India
2. 44th Amendment Act, 1976 introduced a number of safeguards against the misuse of emergency provisions in India
(A) 1 and 2 are incorrect
(B) 1 is correct; 2 is incorrect
(C) 1 is incorrect; 2 is correct
(D) 1 and 2 are correct
கீழ்கண்ட வாக்கியங்களை கவணிக்கவும்:
1. இந்தியாவில் முதல் அவசரகால பிரகடனத்தின்போது, ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவராக இருந்தார்
2. அவசரகால பிரகடனம் செய்யும் போது, நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டு வந்தது 44வது சட்டதிருத்தம், 1976
(A) 1 மற்றும் 2 தவறு
(B) 1 மட்டும் correct; 2 மட்டும் தவறு
(C) 1 மட்டும் தவறு; 2 மட்டும் சரி
(D) 1 மற்றும் 2 சரி
Question 03:
Consider the following statements:
1. Among the Parliamentary Committees, Estimates Committee has maximum members
2. In the Public Accounts Committee (PAC), all the members are from Lok Sabha only
3. Estimates Committee has members from both Lok Sabha and Rajya Sabha
(A) 1 is correct; 2 and 3 are incorrect
(B) 1 is incorrect; 2 and 3 are correct
(C) 1 and 2 are incorrect; 3 is correct
(D) 1 and 2 are correct; 3 is incorrect
கீழ்கண்ட வாக்கியங்களை கவணிக்கவும்:
1. பாராளுமன்ற குழுக்களில், மதிப்பிட்டூ குழுவில்தான அதிக உறுப்பினர்கள் உள்ளானர்
2. பொது கணக்கு குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்க்ளௌம், மக்களவையில் இருந்து மட்டுமெ இருப்பார்கள்
3. மதிப்பீட்டு குழுவில், மக்களவை மற்றும் மாநிலங்களவையிலிருந்து உறுப்பினர்கள் இருப்பார்கள்
(A) 1 மட்டும் சரி; 2 மற்றும் 3 தவறு
(B) 1 மட்டும் தவறு; 2 மற்றும் 3 சரி
(C) 1 மற்றும் 2 தவறு; 3 மட்டும் சரி
(D) 1 மற்றும் 2 சரி; 3 மட்டும் தவறு
Question 04:
Per Capita Income =
(A) Gross National Product / Total Population
(B) Net National Product / Total Population
(C) Gross Domestic Product / Total Population
(D) Net Domestic Product / Total Population
தலா வருமானம் =
(A) மொத்த நாட்டு உற்பத்தி / மொத்த மக்கள்தொகை
(B) நிகர நாட்டு உற்பத்தி / மொத்த மக்கள்தொகை
(C) மொத்த உள்நாட்டு உற்பத்தி / மொத்த மக்கள்தொகை
(D) நிகர உள்நாட்டு உற்பத்தி / மொத்த மக்கள்தொகை
Question 05
Which Finance Commission recommended to implement the GST (Goods and Services Tax)?
(A) Eleventh Finance Commission
(B) Twelfth Finance Commission
(C) Thirteenth Finance Commission
(D) Fourteenth Finance Commission
சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த வேண்டும் என்று எந்த நிதிக்குழு பரிந்துரைத்தது?
(A) 11வது நிதிக்குழு
(B) 12வது நிதிக்குழு
(C) 13வது நிதிக்குழு
(D) 14வது நிதிக்குழு
Question 06:
Among the World Bank institutions, which of the following offers concessional loans to world’s poorest developing countries?
கீழ்கண்ட உலக வங்கி நிறுவனங்களில், எது உலகின் ஏழை நாடுகளுக்கு சலுகை கடன்களை வழங்குகிறது
(A) IBRD
(B) IDA
(C) IFC
(D) ICSID
Question 07
Which of the following river lies in India – Nepal border?
கீழ்கண்ட எந்த நதியானது இந்தியாநேபாளம் எல்லைகளுடன் தொடர்புடையது?
(A) Gandak / காண்டக்
(B) Ramganaga / ராம்கங்கை
(C) Son / சன்
(D) Chambal / சாம்பல்
Question 08:
Which Constitutional Amendment Act facilitates the appointment of the same person as a Governor for two or more states?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்க வழிவகுத்த அரசியலமைப்பு திருத்தம் சட்டம்?
(A) 6th Amendment Act, 1956
6வது சட்டதிருத்தம், 1956
(B) 7th Amendment Act, 1956
7வது சட்டதிருத்தம், 1956
(C) 8th Amendment Act, 1957
8வது சட்டதிருத்தம், 1957
(D) 9th Amendment Act, 1957
9வது சட்டதிருத்தம், 1957
Question 09
Which of the following is not the pillar of the Directive Principles of State Policy?
கீழ்கண்டவற்றில் எது அரசு நெறிமுறை கொள்கையின் தூண்கள் அல்ல?
(A) Democratic Principles
ஜனநாயக கொள்கைகள்
(B) Liberal Principles
தாராளமய கொள்கைகள்
(C) Gandhian Principles
காந்திய கொள்கைகள்
(D) Socio - Economic Principles
சமுதாயபொருளாதார கொள்கைகள்
Question 10:
Who among the following does not give his resignation letter to the President of India? / கீழ்கண்டவர்களில் தங்களுடைய ராஜினிமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் தரமாட்டர்கள்?
(A) Attorney General of India
இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்
(B) Governors of States
மாநிலங்களின் ஆளுனர்கள்
(C) Comptroller and Auditor General of India
இந்தியாவின் தலைமை கணக்கீட்டாளர்
(D) Lok Sabha Speaker
மக்களவை சபாநாயகர்

Answers:
01 - C

02 - C
03 - A
04 - C
05 - B
06 - B
07 - A
08 - B
09 - A
10 - D



No comments:

Post a Comment