Followers

Jan 10, 2018

[NEWS] Headlines (Jan 10, 2018)

# The Supreme Court reversed a ruling (passed in 2015) that ordered the national anthem to be played before movie screenings while the audiences stood up. Further clarity on the issue will emerge after six months following a report from a committee
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இடம் பெற் வேண்டும் என்ற தீர்ப்பை மாற்றியது உச்ச நீதிமன்றம்; தற்போது திரையரங்குகள் விரும்பினால் தேசிய கீதத்தை காட்டலாம்; இது குறித்து தெளிவான அறிக்கை 6 மாதங்களுக்குள் மத்திய அரசு நியமிக்கு குழு கூறும்
# There is no viable method presently other than hanging to execute condemned prisoners: Centre to Supreme Court

தூக்கிலிடுவதை தவிர வேறு மாற்று வழி இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு; மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதை தவிர வேறு முறை உண்டா? என்று மத்திய அரசிடம் கேட்டிருந்தது உச்ச நீதிமன்றம்

# Madrasas were producing “more terrorists than civil servants” and it should be shut down: Shia Central Waqf board chairman Mr. Wasim Rizvi to Prime Minister
மதராஸாக்கள் குடிமைப் பணிகள் ஊழியர்களை உருவாக்குவதை விட தீவிரவாதிகளைதான் உருவாக்கிறார்கள் மற்றும் அது மூடப்பட வேண்டும்: ஷியா பிரிவு தலைவர் திரு. வாசிம் ரிஸ்வி
# Supreme Court to pronounce the judgment on Cauvery River Dispute by 4 weeks
காவிரி பிரச்சினையில் நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்
# ISRO’s 100th launch (PSLV – C40) will be launched with 31 satellites in a single mission on Jan 12, 2018
ஜனவரி 12, 2018- ல் ISRO தனது 100வது செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளது (PSLV – C40)
# 41st Chennai Book Fair begins today
41வது சென்னை புத்தக திருவிழா இன்று தொடங்குகிறது
# Best police stations in India: 2 police stations from the state got the award from the centre; first place went to Coimbatore R. S. Puram (B2) police station and the fifth place went to Chennai Anna Nagar (K4) police station
தமிழகத்திலிருந்து 2 காவல் நிலையங்கள் இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன; முதலிடம் கோயம்புத்தூர் ஆர். எஸ். புரம் காவல் நிலையமாக தேர்வு
# Israel Prime Minister, Mr. Benjamin Netanyahu to arrive India (Ahmedabad) on Jan 17, 2018
ஜனவரி 17, 2018 – ல் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெடான்யஹூ இந்தியா (அகமாதாபாத்) வருகை
#UK: Infosys co-founder Narayana Murthy’s son-in-law Mr. Rishi Sunak joins the cabinet headed by Ms. Theresa May
இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் திரு. ரிஷி சுனாக் இங்கிலாந்து அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்
# Prime Minister, Mr. Narendra Modi will become the first Indian Prime Minister to attend the annual meeting of the World Economic Forum since 1997
1997-க்கு பிறகு தற்போது தான் (2018-ல்) உலக பொருளாதர மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க் உள்ளார்
# India’s new industrial policy 2018 (to be unveiled soon) will completely revamp the Industrial policy of 1991: Union Commerce & Industries Minister, Mr. Suresh Prabhu
விரைவில் வெளியிடப்படும் இந்திய தொழிற் கொள்கை 2018, இந்திய தொழிற் கொள்கை 1991-ஐவிட முற்றிலுமாக மாறுப்பட்டதாக இருக்கும்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சர், திரு., சுரேஷ் பிரபு
# North Korea to take part in the 2018 Winter Olympics to be held in Peynongchang, South Korea
2018 தென் கொரிய குளிர் விளையாட்டு போட்டியில் வட கொரியா பங்கேற்கும்
# Yusuf Pathan (cricketer) was banned for five years for doping violations (for the presence of Terbutaline)
ஊக்க மருந்து பயன்படுத்தியதால் கிரிக்கெட் வீரர் யுசப் பதானுக்கு ஐந்தாண்டுகளுக்கு தடை

No comments:

Post a Comment