Total Questions: 100; Time: 90 minutes
Topics: Polity
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(01)
Zonal Councils was started in
எந்த ஆண்டில் மண்டல் குழுக்கள்
ஆரம்பிக்கப்பட்து?
(A) 1955
(B) 1956
(C) 1957
(D) 1958
(02)
Which of
the following state was formed lastly?
(A) Sikkim
(B) Mizoram
(C) Arunachal Pradesh
(D) Goa
கீழ்கண்ட மஎந்த மாநிலம்,
கடைசியாக ஆரம்பிக்க்ப்பட்டது?
(A) சிக்கிம்
(B) மிசோரம்
(C) அருணாச்சல் பிரதேசம்
(D) கோவா
(03)
The amendment which introduced Article 268 – A
(A) 88th Constitutional Amendment, 2003
(B) 89th Constitutional Amendment, 2003
(C) 89th Constitutional Amendment, 2004
(D) 88th Constitutional Amendment, 2004
|
எந்த சட்டதிருத்தம், சரத்து
268 – A –வை கொண்டுவந்தது?
(A) 88வது சட்டதிருத்தம், 2003
(B) 89வது சட்டதிருத்தம், 2003
(C) 89வது சட்டதிருத்தம், 2004
(D) 88வது சட்டதிருத்தம், 2004
(04)
Who of the following do not participate in the impeachment of
the President?
(A) Nominated members of Parliament
(B) Elected members of State Legislative Assemblies (C) Both (A) and (B)
(D) None of the above
குடியரசு தலைவர் மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதவர்கள்
(A) பாரளுமன்றத்தில்ன் நியமன்
உறுப்பினர்கள்
(B) மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
(C) (A) மற்றும் (B) இரண்டும்
(D) இரண்டுமில்லை
(05) The Article that says
about the impeachment of President / எந்த சரத்து குடியரசு தலைவர் மீது சும்த்தும் குற்றபத்திரிகை
பற்றி கூறுகிறது
(A) 60 (B) 61 (C) 62
(D) 63
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(06)
The correct statement(s) about the Directive Principles of
State Policy
1. Borrowed from Irish Constitution
2. Incorporated in Part V of the Constitution
3. Seek to provide social and economic base to democracy
4. State must compulsorily implement them
5. All of them are Gandhian in nature
(A) 1, 2, 3, 4 and 5
(B) 1, 3 and 5 only
(C) 1, 3, 4 and 5 only
(D) 1 and 3 only
அரசு நெறிமுறைக் கொள்கை
பற்றி சரியான கூற்றினை தேர்ந்தெடு
1. அயர்லாந்திடம் பெறப்பட்டது
2. இந்திய அரசியலமைப்பில்
பகுதி Vல் சேர்க்கப்பட்டுள்ளது
3. மக்களாட்சிக்கு சமூகம்
மற்றும் பொருளாதர அடிப்படைகளை தருகிறது
4. இதை கண்டிப்பாக அரசு அமுல்படுத்த
வேண்டும்
5. அனைத்தும் காந்திய கொள்கைகளே
(A) 1, 2, 3, 4 மற்றும் 5
(B) 1, 3 மற்றும் 5 மட்டும்
(C) 1, 3, 4 மற்றும் 5 மட்டும்
(D) 1 மற்றும் 3 மட்டும்
|
(07)
Codes/ குறியீடுகள்:
(08)
Arrange the Indian States in chronological order based on the
formation of the year
(A) Haryana, Nagaland, Sikkim, Goa
(B) Nagaland, Haryana, Sikkim, Goa
(C) Haryana, Nagaland, Goa, Sikkim
(D) Nagaland, Haryana, Goa, Sikkim
காலவரிசைப்படி, மாநிலங்கள்
உருவான வருடம் கொண்டு வரிசைப்படுத்துக:
(A) ஹரியானா, நாகாலாந்து, சிக்கிம், கோவா
(B) நாகாலாந்து, ஹரியானா, சிக்கிம், கோவா
(C) ஹரியானா, நாகாலாந்து, கோவா, சிக்கிம் (D) நாகாலாந்து, ஹரியானா, கோவா, சிக்கிம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(09)
101st Amendment Act, 2017 amended the schedules
1. I
2. III
3. VI
4. VII
5. IX
(A) 2, 3 and 5 only
(B) 3 and 4 only
(C) 2, 3, 4 and 5 only
(D) 1, 2, 3, 4 and 5
101வது சட்டத்ருத்தம், 2017 எந்த அட்டவணையை திருத்தம் செய்தது
1. I
2. III
3. VI
4. VII
5. IX
(A) 2, 3 மற்றும் 5 மட்டும்
(B) 3 மற்றும் 4 மட்டும்
(C) 2, 3, 4 மற்றும் 5 மட்டும்
(D) 1, 2, 3, 4 மற்றும் 5
(10)
The Article that says about the Ordinance making power of
President / குடியரசு தலைவர் எந்த சரத்தின்
படி அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியும்
(A) 113
(B) 123
(C) 133
(D) 143
|
(11)
Match:
பொருத்துக;-
Codes / குறியீடுகள்:
|
(12)
Among the following veto, which is not exercised by the
President of India?
(A) Qualified Veto
(B) Suspensive Veto
(C) Pocket Veto
(D) Absolute Veto
கீழ்கண்ட எந்த தடுப்பு
அதிகாரம், இந்திய குடியரசு தலைவருக்கு இல்லை
(A) தகுதி வாய்ந்த தடுப்பு
அதிகாரம்
(B) தற்காலிக தடுப்பு அதிகாரம்
(C) பாக்கெட் தடுப்பு அதிகாரம்
(D) முழுமையான தடுப்பு அதிகாரம்
(13)
President appoints how many members to Rajya Sabha? மாநிலங்களவைக்கு குடியரசு தலைவர் எத்தனை பேரை நியமிப்பார்
(A) 2 (B)
10
(C) 12 (D)
14
(14)
President of India is eligible for re-election for ____number
of times
(A) 1 (B) 2 (C) any
(D) not eligible for re-election
குடியரசு தலைவர் எத்தனை
முறை தேர்தலில் போட்டியிடலாம்
(A) 1
(B) 2
(C) எத்தனை முறை வேண்டுமானுலும்
(D) மறு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை
|
(15)
Consider the following statements:
1. The President will be administered the oath by Chief
Justice of India and in his absence by the Vice – President
2. The President should submit his resignation letter to the
Vice – President
3. The President can dissolve the Rajya Sabha
(A) 1 is incorrect; 2 and 3 are correct
(B) 2 is correct; 1 and 3 are incorrect
(C) 3 is incorrect; 1 and 3 are correct
(D) 1 and 2 are correct; 3 is incorrect
கீழ்கண்ட வாக்கியங்களை
கவணி:
1. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
குடியரசு தலைவருக்கு பதவிப்பிராமணம் செய்து வைப்பார்
2. குடியரசு தலைவர், தனது
ராஜினிமா கடிதத்தை துணை குடியரசு தலைவருக்கு அனுப்புவார்
3. மாநிலங்களவையை
குடியரசு தலைவர் கலைக்கும் அதிகாரம் உண்டு
(A) 1 மட்டும் தவறு; 2 மற்றும் 3 சரி
(B) 2 மட்டும் சரி; 1 மற்றும் 3 தவறு
(C) 3 மட்டும் தவறு; 1 மற்றும் 3 சரி
(D) 1 மற்றும் 2 சரி; 3 தவறு
|
(16)
Who of the following does not come under the committee that
recommends the name of chairman and members of NHRC (National Human Rights
Commission) to the President?
(A) Union Home Minister
(B) Chairman, Rajya Sabha
(C) Leader of Opposition, Lok Sabha
(D) Speaker, Lok Sabha
கீழ்கண்டவர்களில் யார்,
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில்
இடம்பெற மாட்டார்கள்?
(A) மத்திய உள்துறை அமைச்சர்
(B) மாநிலங்களவை தலைவர்
(C) மக்களவை எதிர்க்கட்சி
தலைவர்
(D) மக்களவை சபாநாயகர்
(17)
NHRC (National Human Rights Commission) was established in the
year of
தேசிய மனித உரிமை ஆணையம்
எப்போது டோற்றுவிக்கப்பட்டது?
(A) 1991
(B) 1992
(C) 1993
(D) 1994
(20)
Which of the following is a Constitutional Body?
(A) Special Officer for Linguistic Minorities
(B) CIC (Central Information Commission)
(C) NHRC (National Human Rights Commission)
(D) CVC (Central Vigilance Commission)
கீழ்கண்டவற்றில் எது அரசியல்
சார்பமைப்பு?
(A) மொழிவாரி சிறுபான்மையனருக்கான
சிறப்பு அதிகார்
(B) மத்திய தகவல் ஆணையர்
(C) தேசிய மனித உரிமை ஆணையம்
(D) மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
(21)
Uttaranchal was changed into Uttarakhand in
உத்திராஞ்சல் மாநிலம்,
உத்திரகாண்ட் என்று எப்போது பெயர் மாற்றப்பட்டது
(A) 2004 (B) 2006 (C) 2008
(D) 2010
(22)
Zonal Council is headed by
(A) President
(B) Prime Minister
(C) State Chief Ministers on rotation basis
(D) Union Home Minister
மண்டல குழுக்களின் தலைவர்
(A) குடியரசு தலைவர்
(B) பிரதம மந்திரி
(C) மாநில முதல் அமைச்சர்கள்
சுழற்சியின் படி
(D) மத்திய உள்துறை அமைச்சர்
(24)
Inter – State Council was formed in
மாநிலங்களுக்கிடையேயான
கவுன்சில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது
(A) 1989
(B) 1990
(C) 1991
(D) 1992
(25)
Number of inter – state water disputes tribunal in India is
இந்தியாவில் நதிநீர் தீர்ப்பாணயங்களின்
எண்ணிக்கை
(A) 6
(B) 7
(C) 8
(D) 9
(26)
In the election commission scenario, letter “P” stands for
what in VVPAT?
இந்தியத் தேர்தல்களில்
உபயோகப்படுத்தப்படும் என்ற VVPAT சொல்லில் “P” – எதை குறிக்கிறது
(A) Party
(B) People
(C) Paper
(D) Print
|
(18)
Which of the following is not the ex-officio member of NHRC
(National Human Rights Commission)?
(A) National Commission for Scheduled Castes
(B) National Commission for Scheduled Tribes
(C) National Commission for Backward Castes
(D) National Commission for Women
கீழ்கண்டவற்றில் யார்
தேசிய மனித உரிமை ஆணையத்தின் பதவிசார் / பதவிவழியில் இல்லாதவர்?
(A) தாழ்த்தப்பட்ட பிரிவனருக்கான
தேசிய ஆணையம்
(B) பழங்குடியன பிரிவனருக்கான
தேசிய ஆணையம்
(C) பிற்படுத்தப்பட்ட பிரிவனருக்கான
தேசிய ஆணையம்
(D) பெண்களுக்கான தேசிய ஆணையம்
(19)
Which of the following is a non – constitutional body?
(A) Central Bureau of Investigation
(B) Finance Commission
(C) Advocate – General of the State
(D) State Public Service Commission
எது அரசியல் சார்பு பதவி
அல்லாதது?
(A) மத்திய புலனாய்வு அமைப்பு
(B) நிதி குழு
(C) மாநில தலைமை வழக்கறிஞர்
(D) மாநில பொது தேர்வாணையங்கள்
(23)
Codes / குறியீடுகள்:
(27)
Article 324 deals with
(A) Public Service Commission
(B) Election Commission
(C) Finance Commission
(D) Attorney – General of India
சரத்து எதனுடன் தொடர்புடையது
(A) பொது பணித் தேர்வாணையம்
(B) தேர்தல் ஆணையம்
(C) நிதி குழு
(D) இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்
(28)
Which of the following is /are answered orally?
1. Starred Questions
2. Unstarred Questions
3. Short Notice Questions
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 2 only
பாராளுமன்றத்தில், கீழ்கண்டவற்றில்
எது வாய் மூலம் பதில் கூறப்படும்
1. மிக முக்கிய கேள்விகள்
2. முக்கிய கேள்விகள்
3. குறுகிய கால அவகாச கேள்விகள்
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 2 மட்டும்
|
(29)
Consider the following statements:
1. Money Bill can be introduced only in Lok Sabha
2. Money Bill can be introduced only on the recommendations of
President
(A) 1 is correct
(B) 1 and 2 are incorrect
(C) 2 is correct
(D) 1 and 2 are correct
கீழ்கண்ட வாக்கியங்களை
கவணி:
1. பண மசோதா மக்களவையில்
மட்டுமே முதலில் தாக்கல் செய்ய முடியும்
2. பண மசோதா குடியரசு தலைவரின்
ஒப்புதலோடுதான் அறிமுகப்படுத்த முடியும்
(A) 1 மட்டும் சரி
(B) 1 மற்றும் 2 தவறு
(C) 2 மட்டும் சரி
(D) 1 மற்றும் 2 சரி
(30)
Which of the following Bill has not witnessed the Joint
Sittings of the two Houses of Parliament?
(A) Goods and Services Tax Bill
(B) Dowry Prohibition Bill
(C) Prevention of Terrorism Bill
(D) Banking Services Bill
கீழ்கண்ட எந்த மசோதாக்களில்,
பாரளுமன்றத்தின் கூட்டு அமர்வு கூட்டப்படவில்லை
|
(A) சேவை மற்றும் சரக்கு வரி
மசோதா
(B) வரதட்சனை எதிர்ப்பு மசோதா
(C) தீவிரவாத எதிர்ப்பு மசோதா
(D) வங்கிகளின் சேவை மசோதா
(31)
The headquarters of Central Zonal Council is
மத்திய மண்டல குழுவின்
தலைமையகம்
(A) Bhopal / போபால்
(B) Allahabad / அலகாபாத்
(C) Varanasi / வாரணாசி
(D) Lucknow / லக்னெள
(32)
How many times was the “President Rules” imposed in Tamil
Nadu?
(A) Once
(B) Twice
(C) Thrice
(D) Four times
தமிழ்நாட்டில் “குடியரசு
தலைவர்” ஆட்சி எத்தனை முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது
(A) ஒரு முறை
(B) இருமுறை
(C) மூன்று முறை
(D) நான்கு முறை
|
(33)
Match:
Codes/குறியீடுகள்:
The oath of office to the Governor is administered by
மாநில கவர்னர்களுக்கு
பதவிப்பிராமணம் செய்து வைப்பவர்
(A) குடியரசு தலைவர்
(B) பிரதம மந்திரி
(C) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
(D) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
(36)
Which position was held by all of the following personalities?
P. A. Sangma, Meira Kumar, Balram Jakhar, M. A. Ayyangar
(A) Deputy Prime Minister
(B) Chairman of UPSC
(C) Chairman of Rajya Sabha
(D) Speaker of Lok Sabha
கீழ்கண்ட அனைவரும் எந்த
பதவியை வகித்தவர்கள்?
P. A. சங்மா, மீரா குமார், பல்ராம் ஜாகர், M. A. அய்யங்கார்
(A) துணை பிரதமர்
(B) UPSC-ன் தலைவர்
(C) மாநிலங்களவை தலைவர்
(D) மக்களவை சபாநாயகர்
(37)
Originally there were ____ Fundamental Rights
முதலில், எத்தனை அடிபப்டை
கடமைகள் இருந்தன
(A) 6 (B) 7 (C) 8 (D) 9
(40)
Which one is not subject to judicial review?
(A) Fundamental Rights
(B) Preamble
(C) Fundamental Duties
(D) Directive Principles of State Policy
கீழ்கண்டவற்றில் எது நீதிமன்ற
சீராய்வுக்கு உட்படுத்தப்பட்டது
(A) அடிப்படை கடமைகள்
(B) முகப்புரை
(C) அடிப்படை கடமைகள்
(D) அரசு நெறிமுறைக் கொள்கைகள்
(41)
Arrange the following writs in the correct sequence as given
in the Indian Constitution
அரசியல் அமைபப்பு சாசனங்களை
வரிசைப்படி வரிசைப்படுத்துக
1. Certiorari / ஆவண
கேட்பு
2. Habeas Corpus / ஆட்
கொணர்வு
3. Quo Warranto / உரிமை
வினா
4. Prohibition / தடைகோரு
4. Mandamus / செயலுருந்து
(A) 1, 3, 5, 2, 4
(B) 2, 4, 3, 1, 5
(C) 2, 5, 4, 1, 3
(D) 3, 1, 2, 4, 5
|
(34)
Identify the original state before its bifurcation and match
it according to that
பொருத்துக:
Codes/குறியீடுகள்:
(35)
The oath of office to the Governor is administered by
(A) President
(B) Prime Minister
(C) Chief Justice of India
(D) Chief Justice of State High Court
(38)
Which of the following committee suggested to incorporate
Fundamental Duties in the Constitution?
(A) Malhotra Committee
(B) Raghavan Committee
(C) Swaran Singh Committee
(D) Narasimhan Committee
கீழ்கண்ட எந்த குழு அடிப்படை
கடமைகளை சேர்க்க பரிந்துரை செய்தது
(A) மல்ஹோத்ரா குழு
(B) ராகவன் குழு
(C) ஸ்வரண் சிங் குழு
(D) நரசிம்மன் குழு
(39)
Which of the following is not one of the Fundamental Rights?
(A) Right to Freedom of Religion
(B) Right to Freedom of thoughts and Expression
(C) Right to Equality
(D) Rights to Equal pay for Equal work
கீழ்கண்டவற்றில் எது அடிப்படை
உரிமை அல்ல
(A) சுதந்திரத்துக்கான உரிமை
(B) எண்ண்ங்கள் மற்றும் சிந்தனைகளை வெளிப்ப்டுத்துவதற்கான உரிமை
(C) சமத்துவ உரிமை
(D) ஒரே வேலைக்கு ஒரே கூலி
உரிமை
(42)
Originally how many Fundamental Duties were there in the
Constitution?
அரசியல் அமைப்பு சட்டத்தின்
உருவாக்கதின்போது மொத்தம் எத்தனை அடிப்படை கடமைகள் இருந்தன
(A) 7
(B) 8
(C) 10
(D) 11
(43)
Which of the following is/are correct?
1. Fundamental Duties can be enforced through writ
jurisdiction
2. Fundamental Duties have formed a part of the Constitution
of India since its adoption
3. Fundamental Duties are applicable only to citizens of India
கீழ்கண்டவற்றில் எது சரியான
கூற்றுகள்:
1. அடிப்படை கடமைகளை நீதிப்பேராணை
மூலம் செயல்படுத்த வலியுறுத்த முடியும்
2. இந்திய அரசியல் அமைப்பு
சட்டத்தின் உருவாக்கத்தின் பொதே அடிப்ப்டை கடமைகள் சேர்க்கப்பட்டது
3. அடிப்ப்டை கடமைகள் என்பது
இந்திய குடிமக்களுக்கு மட்டுமே
(A) 1 and 3 only / 1 மற்றும் 3 மட்டும்
(B) 2 only / 2 மட்டும்
(C) 3 only / 3 மட்டும்
(D) 1, 2 and 3 / 1, 2 மற்றும் 3
|
(44)
Article 40 deals with
(A) Organisation of village panchayats
(B) Equal justice and free legal aid
(C) Uniform civil codes for citizens
(D) Living wages for workers
சரத்து 40
(A) கிராம பஞ்சாய்த்துக்களை
அமைப்பது
(B) சம நீதி மற்றும் இலவச
சட்ட உதவி
(C) பொது உரிமையியல் விதிகள்
(D) உழைப்பாளர்களுக்கான கூலி
(45)
What are the qualifications for the President of India?
(A) He must be a citizen of India
(B) Should have completed the age of 35 years old
(C) Should have qualified to be the member of the Lok Sabha
(D) All the above
குடியரசு தலைவர் பதவிக்கு
போட்டி போடும் ஒருவர்
(A) இந்திய குடிமகனாக இருக்க
வேண்டும்
(B) 35 வயது நிரம்பியவராக இருக்க
வேண்டும்
(C) மக்களவை உறுப்பினராக இருக்க
வேண்டிய தகுதி இருக்க வேண்டும்
(D) மேற்கூறிய அனைத்தும்
|
(46)
Who among the following is not directly participating in the
election of the President?
(A) the elected members of the Lok Sabha and the Rajya Sabha
(B) the elected members of the Legislative Assemblies of the
State
(C) the elected members of the Legislative Assemblies of the
Union Territories of Delhi and Puducherry
(D) both elected and nominated members of the State
Legislative Council
குடியரசு தலைவர் தேர்தலில்
யார் நேரடியாக பங்கெடுப்பதில்லை
(A) மக்களவை மற்றும் மாநிலங்களவையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
(B) மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட
சட்டம்ன்ற உறுப்பினர்கள்
(C) tதில்லி மற்றும் புதுச்சேரி
யூனியன் பிரதேசங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பிண்டர்கள்
(D) மாநில சட்ட மேலைவையில்
உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்
|
(47)
Assertion (A): President of India is the Chief Executive of
Government of India
Reason (R): President of India is elected by the elected
members of Parliament and elected members of the State Legislative Assemblies
(A) Both (A) and (R) are true, (R) is the correct explanation
of (A)
(B) Both (A) and (R) are true, but (R) is not the correct
explanation of (A)
(C) (A) is true but (R) is false
(D) (A) is false but (R) is true
கூற்று (A): குடியரசு தலைவர் என்பவர் இந்திய அரசின் தலைமை அலுவலர் ஆவார்
காறணம் (R): அவர் பாரளுமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டப்பேரவை
உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
(A) (A) மற்றும் (R) ம் சரி, (R)-ன் விளக்கம் (A)க்கு பொருந்துகிறது
(B) (A) மற்றும் (R) ம் சரி, ஆனால் (R)-ன் விளக்கம் (A)க்கு பொருந்தவில்லை
(C) (A) சரி ஆனால் (R) தவறு
(D) (A) தவறு ஆனால் (R) சரி
|
(48)
The President of India
(A) is a member of Parliament
(B) is a part of Parliament
(C) presides over the joint sittings of the Parliament
(D) none of the above
இந்தியாவின் குடியரசு தலைவர்
(A) பாரளுமன்றத்தின் உறுப்பினர்
(B) பாரளுமன்றத்தின் ஒரு பகுதி
ஆவார்
(C) பாரளுமன்ற கூட்டு அமர்வுக்கு
தலைமை வகிப்பார்
(D) மேற்கூறிய எதுவுமில்லை
(49)
The President of India is not authority for the appointment of
(A) Judges of the High Courts
(B) State Governors
(C) Union Ministers
(D) Chairman of State Public Service Commission
கீழ்கண்டவற்களில் குடியரசு
தலைவர் யாரை நியமிக்க மாட்டார்?
(A) உயர் நீதிமன்றங்களின்
நீதிபதிகள்
(B) மாநில கவர்னர்கள்
(C) மத்திய அமைச்சர்கள்
(D) மாநில பொது தேர்வாணையத்தின்
தலைவர்
|
(50)
The impeachment of the President of India can be initiated in
(A) Lok Sabha alone
(B) Rajya Sabha alone
(C) Either in Lok Sabha or Rajya Sabha
(D) Joint sittings of both Houses of Parliament
குடியரசு தலைவர் மீதான
குற்றபத்திரிகை மசோதா எந்த அவையில் தாக்கல் செய்யப்படும்
(A) மக்களவையில் மட்டும்
(B) மாநிலங்களவையில் மட்டும்
(C) மக்களவையில் அல்லது மாநிலங்களவையில்
(D) பாரளுமன்ற கூட்டு அமர்வில்
(51)
The President of India has power to declare emergency under
Article 352 on which of the following grounds?
1. War
2. Internal Disturbance
3. External Aggression
4. Armed Rebellion
(A) 1, 2 and 3 only
(B) 1, 3 and 4 only
(C) 1, 2 and 4 only
(D) 2, 3 and 4 only
|
எப்பொதெல்லாம் குடியரசு
தலைவர் சரத்து 352 மூலம் அவசர நிலை பிரகடனம்
செய்ய முடியும்
1. போர்
2. உள்நாட்டு கலவரம்
3. வெளிநாட்டு படையெடுப்பு
4. ஆயுதம் ஏந்திய கலவரம்
(A) 1, 2 மற்றும் 3 மட்டும்
(B) 1, 3 மற்றும் 4 மட்டும்
(C) 1, 2 மற்றும் 4 மட்டும்
(D) 2, 3 மற்றும் 4 மட்டும்
(52)
What is the minimum age of qualification for membership in the
Legislative Assembly and Legislative Council of the State respectively?
(A) 30 and 35
(B) 20 and 25
(C) 25 and 30
(D) 18 and 21
சட்டமன்றத்திற்கும், சட்ட
மேலவைக்கும் தகுதியாக இருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது
(A) 30 மற்றும் 35
(B) 20 மற்றும் 25
(C) 25 மற்றும் 30
(D) 18 மற்றும் 21
|
(53)
What is the maximum gap between he two sessions of the State
Legislature?
(A) 3 months
(B) 4 months
(C) 6 months
(D) 8 months
அவை கூட இரண்டு அமர்வுகள்
இடையே உள்ள மாநில சட்ட பேரவையின் குறியந்தபட்ச காலம்
(A) 3 மாதங்கள்
(B) 4 மாதங்கள்
(C) 6 மாதங்கள்
(D) 8 மாதங்கள்
(54)
Presently, how many Indian States have a bicameral state
legislature?
தற்போதைய நிலவரப்படி,
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் இரு அவைகள் உள்ளன (சட்டமன்றம், சட்ட மேலவை)
(A) 8
(B) 7
(C) 6
(D) 5
(55)
Who of the following is included in State Executive?
(A) Chief Justice of High Court
(B) Advocate General of the State
(C) Prime Minister
(D) Lok Sabha and Rajya Sabha
|
மாநில நிர்வாகத்தின் கீழ்
வருபவர்
(A) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
(B) மாநில தலைமை வழக்கறிஞர்
(C) பிரதம மந்திரி
(D) மக்களவை மற்றும் மா நிலங்களவை
(56)
Which among the following statements concerning the Chief
Minister is/are not true?
1. At his time of appointment, the Chief Minister need not be
a member of the State Legislature
2. Chief Minister must always prove his majority in the
legislative assembly before his appointment
3. It is the Governor who does the final appointment of the
Chief Minister
(A) 1 only
(B) 2 and 3 only
(C) 2 only
(D) 1 and 3 only
முதல் அமைச்சர் பற்றி
சரியான கூற்றினை தேர்ந்தெடு
1. முதல் அமைச்சராக நியமிக்கபடும்போது
ஒருவர் அம்மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை
2. முதல் அமைச்சராக நியமிக்கும்
முன் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
3. ஆளுநரே முதல் அமைச்சரை
இறுதியாக நியமிக்கிறார்
(A) 1 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 2 மட்டும்
(D) 1 மற்றும் 3 மட்டும் only
|
(57)
Which Amendment introduced the anti defection provision in the
Constitution for the first time?
(A) 52nd Amendment
(B) 12th Amendment
(C) 42nd Amendment
(D) 53rd Amendment
எந்த சட்டதிருத்தம் கட்சி
தாவல் தடை சட்டத்தை அரசியல் அமைப்பில் சேர்த்தது
(A) 52வது சட்டதிருத்தம்
(B) 12வது சட்டதிருத்தம்
(C) 42வது சட்டதிருத்தம்
(D) 53வது சட்டதிருத்தம்
(58)
When was the first amendment in the Constitution made?
இட்நிய அரசியலமைப்பின்
முதல் சட்டதிருத்தம் எப்போது நிகழ்ந்தது?
(A) 1950 (B) 1951
(C) 1952
(D) 1953
(59)
Under which amendment, Sindhi was added in Schedule VIII?
எட்டாவது அட்டவணையில்
சிந்தி மொழி எந்த சட்டதிருத்ததின் மூலம் சேர்க்கப்பட்டது?
(A) 31st
(B) 21st
(C) 11th
(D) 25th
(62)
Which Article in the Constitution on India provides for the
post of Comptroller and Audit General of India (CAG)?
எந்த சரத்து இந்தியவின்
தலைமை கணக்கு தணிக்கையாளர் பற்றி கூறுகிறது
(A) 148
(B) 343
(C) 266
(D) 248
(63)
By which constitutional amendment, seats of the Lok Sabha were
increased from 525 to 545?
(A) 21st Amendment Act, 1967
(B) 25th Amendment Act, 1969
(C) 25th Amendment Act, 1971
(D) 31st Amendment Act, 1972
எந்த சட்டதிருத்ததின்படி,
மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கி 525லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது
(A) 21வது சட்டதிருத்தம், 1967
(B) 25வது சட்டதிருத்தம், 1969
(C) 25வது சட்டதிருத்தம், 1971
(D) 31வது சட்டதிருத்தம், 1972
(64)
Which of the following is called as “Magna Carta” of the
Indian Constitution?
(A) Directive Principles of State Policy (DPSP)
(B) Fundamental Duties
(C) Fundamental Rights
(D) Independence Judiciary
(67)
Consider the following in related with the Preamble and the
Supreme Court judgment and pick the incorrect one
1. Berubari Case: Preamble is part of the Indian Constitution
2. Kesavananda Bharati Case: Preamble is not the part of the
Indian Constitution
3. LIC case: Preamble is an integral part of the Indian
Constitution
(A) 1 only
(B) 3 only
(C) 1 and 3 only
(D) 1 and 2 only
முகப்புரை பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் தவறானவற்றை
தேர்ந்தெடு
1. பெருபாரி வழக்கு: முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி
2.கேசவனந்தா பாரதி வழக்கு: முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல
3. LIC வழக்கு: முகப்புரை
இந்திய அரசியலமைப்பின் ஒருங்கினைந்த பகுதி
(A) 1 மட்டும்
(B) 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1 மற்றும் 2 மட்டும்
(70)
“Fundamental Rights cannot be amended for the implementation
of the Directive Principles of State Policy” is a judgment of Supreme Court
in which case?
(A) Berubari Case
(B) Minerva Mills Case
(C) Golaknath Case
(D) Champakam Dorairajan Case
“அரசு
நெறிமுறைக் கொள்கைகளை நிலை நாட்டுவதற்காக அடிப்படை உரிமைகளை சட்டத்திருத்தம் செய்யக்கூடாது” என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பானது எந்த வழக்கில்
கூறப்பட்டது?
(A) பெருபாரி வழக்கு
(B) மினர்வா மில்ஸ் வழக்கு
(C) கோலக்நாத் வழக்கு
(D) சம்பாக்கம் துரைராஜன்
வழக்கு
(71)
Which of the following High Court has maximum territorial
jurisdiction?
(A) Calcutta High Court
(B) Punjab and Haryana High Court
(C) Guwahati High Court
(D) Hyderabad High Court
கீழ்கண்ட எந்த நீதிமன்றம்,
அதிகமான மாநிலங்களில் அதிகாரம் செலுத்துகிறது
(A) கல்கத்தா உயர் நீதிமன்றம்
(B) பஞ்சாப் மற்றும் ஹரியானா
உயர் நீதிமன்றம்
(C) குவஹாட்டி உயர் நீதிமன்றம்
(D) ஹைதிராபாத் உயர் நீதிமன்றம்
(74)
The Prime Ministers who are defeated in “No Confidence Motion”
is
1. V. P. Singh
2. H. D. Dewe Gowda
3. Manmohan Singh
4. Atal Bihari Vajpayee
(A) 1, 2 and 3 only
(B) 2, 3 and 4 only
(C) 1, 3 and 4 only
(D) 1, 2 and 4 only
நம்பிக்கையில்லா தீர்மாணத்தில்
தோற்ற இந்திய பிரதமர்கள்
1. V. P. சிங் 2. H. D. தேவ கெளடா
3. மன்மோகன் சிங்
4. அடல் பிகாரி வாஜ்பாய்
(A) 1, 2 மற்றும் 3 மட்டும்
(B) 2, 3 மற்றும் 4 மட்டும்
(C) 1, 3 மற்றும் 4 மட்டும்
(D) 1, 2 மற்றும் 4 மட்டும்
(75)
The first Prime Minister to die in harness
(A) Jawaharlal Nehru
(B) Lal Bahadur Sashtri
(C) Indira Gandhi
(D) Rajiv Gandhi
பதவியில் இருக்கும் போது
இறந்த முதல் இந்திய பிரதமர்
(A) ஜவஹர்லால் நேரு
(B) லால் பகதூர் சாஸ்திரி
(C) இந்திரா காந்தி (D) ராஜிவ் காந்தி
கீழ்கண்ட எந்த அரசியலமைப்பு
“பகுதிகள்” 42வது சட்டதிருத்தம், 1976 படி சேர்க்கப்பட்டது?
1. பகுதி IV – A 2. பகுதி IX – A
3. பகுதி IX – B 4. பகுதி XIV – A
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 4 மட்டும்
(D) 3 மற்றும் 4 மட்டும்
(79)
The State that has the largest number of seats reserved for
Scheduled Tribes in the Lok Sabha is
(A) Bihar
(B) Gujarat
(C) Uttar Pradesh
(D) Madhya Pradesh
மக்களவையில் பழங்குடியினர் உறுப்பினர்களை அதிகமாக
கொண்ட மாநிலம்
(A) பீகார்
(B)
குஜராத்
(C) உத்திர பிரதேசம் (D) மத்திய பிரதேசம்
(80)
Which one of the following rights was described by Dr. B. R.
Ambedkar as the “Heart and Soul of Indian Constitution”?
(A) Right to Freedom of Religion
(B) Right to Equality
(C) Right to Constitutional Remedies
(D) Right against Exploitation
|
(60)
The Prime Minister who coined the term “Jai Jawan. Jai Kisan”?
(A) Jawaharlal Nehru
(B) Indira Gandhi
(C) Lal Bahadur Sashtri
(D) Rajiv Gandhi
எந்த பிரதமர் “ஜெய்
ஜவான். ஜெய் கிஸான்” என்று கூறினார்?
(A) ஜவஹர்லால் நேரு
(B) இந்திரா காந்தி
(C) லால் பகதூர் சாஸ்திரி
(D) ராஜிவ் காந்தி
(61)
The Union Territory of Delhi shall be called as the National
Capital Territory of Delhi by the
(A) 69th Amendment
(B) 73rd Amendment
(C) 15th Amendment
(D) 42nd Amendment
தில்லி யூனியன் பிரதேசம்
தேசிய தலைநகர பிரதேசம் என்று எந்த சட்ட திருத்தம் மூலம் அழைக்கப்பட்டது
(A) 69வது சட்டதிருத்தம்
(B) 73வது சட்டதிருத்தம்
(C) 15வது சட்டதிருத்தம்
(D) 42வது சட்டதிருத்தம்
இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பகுதியை இந்திய
மக்களின் “மகா சாசனம்” (Magna Carta) என்று அழைக்கப்படுகிறது?
(A) அரசு நெறிமுறைக் கொள்கைகள்
(B) அடிப்படை கடமைகள்
(C) அடிப்படை உரிமைகள்
(D) சுதந்திரமான நீதித்துறை
(65)
Citizenships of India can be acquired by
(A) By Birth and By Registration
(B) By Naturalisation
(C) Only by descent
(D) All the above
இந்திய குடியுரிமையை எவ்வாறு பெறலாம்?
(A) பிறப்பு மற்றும் பதிவுறு மூலமாக
(B) இயற்கையாக
(C) வம்சாவழியில் மட்டும்
(D) மேற்கூறிய அனைத்தும்
(66)
How many seats are reserved for Scheduled Castes in the total
Legislative Assembly Seats in the state of Tamil Nadu?
தமிழகத்தில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகளில்,
எத்தனை தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது?
(A) 40 (B)
42
(C) 44 (D)
46
(68)
Part VII is deleted by
(A) 42nd Amendment Act, 1976
(B) 7th Amendment Act, 1956
(C) 25th Amendment Act, 1971
(D) 15th Amendment Act, 1963
பகுதி VII எந்த சட்டத்தின்படி நீக்கப்பட்டது
(A) 42வது சட்டத்திருத்தம், 1976
(B) 7வது சட்டத்திருத்தம், 1956
(C) 25வது சட்டத்திருத்தம், 1971
(D) 15வது சட்டத்திருத்தம், 1963
(69)
What are the “Philosophy of the Constitution and Soul of the
Constitution”?
1. Directive Principles of State Policy
2. Fundamental Duties
3. Fundamental Rights
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 1, 2 and 3
இந்திய அரசியலமைப்பின்
தத்துவங்களை உள்ளடக்கியதோடு ஒரு ஆன்மாவாக செயல்படுவது
1. அரசு நெறிமுறைக் கொள்கைகள்
2. அடிப்படை கடைமைகள்
3. அடிப்படை உரிமைகள்
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1, 2 மற்றும் 3
(72)
Which of the following state has maximum representation in
Rajya Sabha?
(A) Maharashtra
(B) West Bengal
(C) Tamil Nadu
(D) Bihar
கீழ்கண்ட எந்த மாநிலம்,
மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது
(A) மகாராஷ்ட்ரா
(B) மேற்கு வங்காளம்
(C) தமிழ்நாடு
(D) பீகார்
(73)
Arrange the following states (from largest to smallest) on
basis of the Lok Sabha seats
மக்களவையின் உறுப்பினர்களின்
அதிக எண்ணிக்கையின் படி, மாநிலங்களை வரிசைப்படுத்துக
(A) Maharashtra – Tamil Nadu – Bihar – West Bengal
(B) Maharashtra – West Bengal – Bihar – Tamil Nadu
(C) Maharashtra – Bihar – West Bengal – Tamil Nadu
(D) Maharashtra – Bihar – Tamil Nadu – West Bengal
(76)
Among the following, Which Committee has no representations
from the Rajya Sabha?
(A) Estimates Committee
(B) Committee on Public Undertakings
(C) Public Accounts Committee
(D) All the above
கீழ்கண்ட எந்த குழுவில், மாநிலங்களவை உறுப்பினர்கள்
இருப்பதில்லை
(A) மதிப்பீடு குழு
(B) பொது செயற்குழு
(C) பொது கணக்கு குழு
(D) மேற்கூறிய அனைத்தும்
(77)
The article that deals with the “Contingency Fund of India” is
“இந்தியாவின் நெருக்கடி நிதி” – உடன் தொடர்புடை சரத்து
(A) 264
(B) 265
(C) 266
(D) 267
(78)
Which of the following “Parts” of the Indian Constitution are
added by 42nd Constitutional Amendment, 1976?
1. Part IV – A
2. Part IX – A
3. Part IX – B 4. Part XIV – A
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 4 only
(D) 3 and 4 only
இந்திய அரசியலமைப்பின்
“இதயம் மற்றும் ஆன்மா” என்று எதை Dr. B. R. அம்பேத்கார் கூறினார்
(A) மத சுதந்திர உரிமை
(B) சமத்துவ உரிமை
(C) அரசியலமைப்பு தீர்வு உரிமை
(D) சுரண்டலுக்கெதிரான உரிமை
(81)
As per Article ___, the decision of ____ decides whether a
Bill is Money Bill or not
(A) 110,
President
(B) 110,
Speaker of Lok Sabha
(C) 101,
Speaker of Lok Sabha
(D) 101,
President
சரத்து ___ படி, ____ ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா
என்பதை முடிவு செய்வார்
(A) 110, குடியரசு தலைவர்
(B) 110, மக்களவை சபாநாயகர்
(C) 101, மக்களவை சபாநாயகர்
(D) 101, குடியரசு தலைவர்
(82)
Out of 543 Lok Sabha seats in India, how many seats are
reserved for Scheduled Tribes?
மக்களவை தொகுதிகளில்,
எத்தனை தொகுதிகள் பழங்குடியினர் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது?
(A) 84 (B) 47 (C) 46 (D) 83
|
(83)
Lok Sabha and Rajya Sabha can convene for joint sittings for which
of the following bills, when they fond a deadlock to passage it?
1. Ordinary Bills
2. Money Bills
3. Constitutional Amendment Bills
(A) 1 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 1, 2 and 3
மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு
இடையே பின்வரும் எந்த மசோதாவிற்காக முரண்பாடு ஏற்படும் போது கூட்டுத்தொடருக்கு அழைப்பு
விடப்படுகிறது
1. சாதாரண மசோதா
2. பண மசோதா
3. அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா
(A) 1 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1, 2 மற்றும் 3
|
(84)
Match:
Codes:
|
(85)
The Commission / committee that made a strong case for the
establishment of a permanent Inter – State Council under Article 263 is
(A) S. R. Bommai
(B) Sarkaria
(C) Shah
(D) Swaran Singh
சரத்து 263–ல்
நிரந்தர மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை உருவாக்க வேண்டும் என்று கூறிய குழு
(A) S. R. பொம்மை
(B) சர்காரியா
(C) ஷா
(D) ஸ்வரன் சிங்
(86)
The Amendment, which is responsible for the creation of Part
IX – A
(A) 72nd Amendment, 1992
(B) 73rd Amendment, 1992
(C) 74th Amendment, 1992
(D) 75th Amendment, 1992
பகுதி
IX – A உருவாக காரணமாக இருந்த சட்டத்திருத்தம்
(A) 72வது சட்டத்திருத்தம், 1992
(B) 73வது சட்டத்திருத்தம், 1992
(C) 74வது சட்டத்திருத்தம், 1992
(D) 75வது சட்டத்திருத்தம், 1992
|
(87)
Which of the following is the largest Committee?
(A) Public Accounts Committee
(B) Estimates Committee
(C) Committee on Public Undertakings
(D) Petitions Committee
கீழ்கண்டவற்றுள்
எது பெரிய குழு?
(A) பொது கணக்கு குழு
(B) மதிப்பீடு குழு
(C) பொது செயற்குழு
(D) மனுக்கள் குழு
(88)
Consider the following statement(s):
1. The Speaker and Deputy Speaker of Lok Sabha are members of
that House
2. The Chairman and Deputy Chairman of Raja Sabha are not
members of that House
3. While the nominated members of the two Houses of Parliament
have no voting right in the Presidential Election, they have the right to
vote in the election of Vice – Presidential election
(A) 1 and 2 are correct; 3 is incorrect
(B) 2 and 3 are correct; 1 is incorrect
(C) 1 and 3 are correct; 2 is incorrect
(D) 1, 2 and 3 are correct
|
கீழ்கண்ட வாக்கியங்களை
கவணிக்கவும்:
1. மக்களவையின் சபாநாயகர்
மற்றும் துணை சபாநாயகர் அந்த அவையின் உறுப்பினர்கள்
2. ராஜ்ய சபையின் (மாநிலங்களவை)
தலைவர் மற்றும் துணைத் தலைவர் அந்த அவையின் உறுப்பினர்கள் அல்ல
3. பாரளுமன்றத்தின் இரு அவைகளில்
இருக்கும் நியமன உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை
இல்லை ஆனால் துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்
(A) 1 மற்றும் 2 சரி; 3 தவறு
(B) 2 மற்றும் 3 சரி; 1 தவறு
(C) 1 மற்றும் 3 சரி; 2 தவறு
(D) 1, 2 மற்றும் 3 சரி
(89)
What will follow if a Money Bill is substantially amended by
the Rajya Sabha?
(A) The Lok Sabha may still proceed with the Bill accepting it
or not accepting it
(B) The Lok Sabha cannot consider the Bill further
(C) The Lok Sabha must send the bill to the Rajya Sabha for
reconsideration
(D) The President may call a joint sitting for passing the
Bill
பொருத்துக:-
குறியீடுகள்:-
(91)
Parliament sends the Bill to President for assent, but
“President keeps the Bill with himself without any action”. This is called as
(A) Qualified Veto
(B) Suspensive Veto
(C) Pocket Veto
(D) Absolute Veto
பாரளுமன்றம் ஒரு மசோதாவை
குடியரசு தலைவருக்கு அனுப்புகிறது, ஆனால் அவர் அந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும்
எடுக்காமல் இருப்பது
|
பண மசோதாவை ராஜ்ய சபை
(மாநிலங்களவை) திருத்தம் செய்தால் என்ன நிகழும்
(A) ராஜ்ய சபையின் (மாநிலங்களவை)
திருத்தத்தை லோக் சபை (மக்களவை) ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்
(B) அந்த மசோதவை கணக்கில்
எடுத்துக் கொள்ள தேவையில்லை
(C) லோக் சபை (மக்களவை) அந்த
மசோதாவை ராஜ்ய சபைக்கு (மாநிலங்களவை) அனுப்பி வைத்தல்
(D) அந்த மசோதாவை நிறைவேற்ற
குடியரசுத்ட் தலைவர் பாரளுமன்ற கூட்டுத் தொடரை கூட்டலாம்
(90)
Match:
Match:
Codes:
(A) தகுதி வாய்ந்த தடுப்பு
அதிகாரம்
(B) தற்காலிக தடுப்பு அதிகாரம்
(C) பாக்கெட் தடுப்பு அதிகாரம்
(D) முழுமையான தடுப்பு அதிகாரம்
(92)
Match:
|
|
Codes/குறியீடுகள்:
(93)
Which is wrongly paired?
(A) Maithili – Bihar
(B) Bodo – Arunachal Pradesh
(C) Santhali – Jharkhand
(D) Dogri – Jammu & Kashmir
தவறாக பொருந்தியுள்ளது
(A) மைத்திலி – பீகார்
(B) போடோ – அருணாச்சல பிரதேசம்
(C) சாந்தலி – ஜார்க்கண்ட்
(D) டோக்ரி – ஜம்மு காஷ்மீர்
(94)
Orissa was changed as Odisha in the year
ஒரிசா எப்போது ஒடிசா என்று
பெயர் மாறியது
(A) 1999
(B) 2010
(C) 2011
(D) 2012
|
(95)
Which of the following committee(s) has given permission for
the states to be reorganized on linguistic basis?
1. S. K. Dhar
2. JVP
3. Fazl Ali
(A) 1 and 2
(B) 3 only
(C) 2 only
(D) 2 and 3 only
கீழ்கண்ட எந்த குழு (க்கள்)
மா நிலங்களை மொழிவாரியாக பிரிப்பதற்கு சம்மதம் தெரிவித்தது?
1. S. K. தார்
2. JVP
3. பாசல் அலி
(A) 1 மற்றும் 2
(B) 3 மட்டும்
(C) 2 மட்டும்
(D) 2 மற்றும் 3 மட்டும்
(96)
EPIC (Electoral Photo Identity Card) was introduced in
வாக்காளர் அடையாள அட்டை
எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது
(A) 1991
(B) 1992
(C) 1993
(D) 1994
|
(97)
“The imposition of President’s Rule in a state under Article
356 is subject to judicial review” is a judgment of
(A) Kesavananda Bharati Case
(B) Golaknath case
(C) Shah Case
(D) S. R. Bommai Case
மாநிலங்களில் குடியரசு
தலைவர் ஆட்சி அமல் செய்வது நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்ன் என்பது எந்த
வழக்கின் தீர்ப்பாகும்
(A) கேசவனந்தா பாரதி வழக்கு
(B) கோலக்நாத் வழக்கு
(C) ஷா வழக்கு
(D) S. R. பொம்மை வழக்கு
(98)
Consider the following statements:
1. Articles 20 and 21 remain enforceable even during emergency
2. So far three National emergency have been declared in India
3. Both the second and third national emergencies were revoked
in 1976
(A) 1, 2 and 3 are correct
(B) 1 and 2 are incorrect; 3 is correct
(C) 1 and 3 are correct; 2 is incorrect
(D) 1 and 2 are correct; 3 is incorrect
|
கீழ்கண்ட வாக்கியங்களை
கவணி:
1. சரத்து 20 மற்றும் 21 தேசிய அவசரகால பிரகடணத்தின்போதும்
நீக்கப்படாமல் அமலில் இருக்கும்
2. இது வரை மூன்று முறை தேசிய
அவசரகாலம் பிரகடணம் செய்யப்பட்டது
3. இரண்டாம் மற்றும் மூன்றாம்
அவசரகால பிரகடணம் 1976ல் விலக்கிக் கொள்ளப்பட்டது
(A) 1, 2 மற்றும் 3 சரி
(B) 1 மற்றும் 2 தவறு; 3 சரி
(C) 1 மற்றும் 3 சரி; 2 தவறு
(D) 1 மற்றும் 2 சரி; 3 தவறு
(99)
The first state to witness President’ Rule under Article 356
was
(A) Kerala
(B) Punjab
(C) Manipur
(D) Uttar Pradesh
குடியரசு தலைவர் ஆட்சி
முதன் முதலின் எந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது
(A) கேரளா
(B) பஞ்சாப்
(C) மணிப்பூர்
(D) உத்திர பிரதேம்
|
(100)
Among the following who are all acted as both President and
Vice – President?
1. Rajendra Prasad
2. V. V. Giri
3. R. Venkatraman
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1, 2 and 3
(D) None of the above
கீழ்கண்டவர்களில் யாரெல்லாம்
குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பதவிகளை வகித்துள்ளனர்
1. ராஜேந்திர பிரசாத்
2. V. V. கிரி
3. R. வெங்கட்ராமன்
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1, 2 மற்றும் 3
(D) மேற்கூரிய எவருமில்லை
|
sir is this available as pdf? it will be easier for us to study as hand material
ReplyDeletehttp://www.mediafire.com/file/plmzmkw24amfu2l/Indian_Polity_%5B100_MCQs%5D.pdf
DeleteSuper sir thank u answer key
ReplyDelete