(01)
If a – b = 3 and a2 + b2 = 29, then the value of ab is
a – b = 3 மற்றும் a2 + b2 = 29 எனில், ab–ன் மதிப்பு
(A) 10
(B) 15
(C) 20
(D) 25
(02)
If (a * b) = (a + b) (a – b), then the
value of 6 * 5 * 4 is
(a * b) = (a + b) (a – b) எனில், 6
* 5 * 4 ன் மதிப்பு
(A) 103
(B) 105
(C) 107
(D) 109
(03)
India’s first vistadome coach rail was
(A) Visakhapatnam – Araku Valley
(B) Mumbai – Goa
(C) Visakhapatnam – Mumbai
(D) Varanasi – Vadodara
இந்தியாவின் முதல் விஸ்டாடோம் பெட்டி ரயிலானது
(A) விசாகப்பட்டினம் – அரக்கு பள்ளத்தாக்கு
(B) மும்பை – கோவா
(C) விசாகப்பட்டினம் – மும்பை
(D) வாரணாசி – வதோதரா
(04)
Who of the following left India lastly?
(A) British
(B) Portuguese
(C) French
(D) Dutch
இவர்களில் யார் இந்தியாவை விட்டு கடைசியாக வெளியேறனர்?
(A) ஆங்கிலேயர்கள்
(B) போர்ச்சுகீயர்கள்
(C) பிரெஞ்சர்கள்
(D) டச்சர்கள்
(05)
As of October 2017, RBI’s Domestically
Systemically Important Banks (SDIBs) are
அக்டோபர் 2017-படி இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு முறையான முக்கிய வங்கியாக (SDIBs) உள்ள வங்கிகள்
(A) SBI, IOB, HDFC
(B) SBI, ICICI, HDFC
(C) SBI, ICICI
(D) SBI, HDFC
No comments:
Post a Comment