(57)
Which Amendment introduced the anti defection provision in the
Constitution for the first time?
(A) 52nd Amendment
(B) 12th Amendment
(C) 42nd Amendment
(D) 53rd Amendment
எந்த சட்டதிருத்தம் கட்சி
தாவல் தடை சட்டத்தை அரசியல் அமைப்பில் சேர்த்தது
(A) 52வது சட்டதிருத்தம்
(B) 12வது சட்டதிருத்தம்
(C) 42வது சட்டதிருத்தம்
(D) 53வது சட்டதிருத்தம்
(58)
When was the first amendment in the Constitution made?
இட்நிய அரசியலமைப்பின்
முதல் சட்டதிருத்தம் எப்போது நிகழ்ந்தது?
(A) 1950 (B) 1951
(C) 1952
(D) 1953
(59)
Under which amendment, Sindhi was added in Schedule VIII?
எட்டாவது அட்டவணையில்
சிந்தி மொழி எந்த சட்டதிருத்ததின் மூலம் சேர்க்கப்பட்டது?
(A) 31st
(B) 21st
(C) 11th
(D) 25th
(62)
Which Article in the Constitution on India provides for the
post of Comptroller and Audit General of India (CAG)?
எந்த சரத்து இந்தியவின்
தலைமை கணக்கு தணிக்கையாளர் பற்றி கூறுகிறது
(A) 148
(B) 343
(C) 266
(D) 248
(63)
By which constitutional amendment, seats of the Lok Sabha were
increased from 525 to 545?
(A) 21st Amendment Act, 1967
(B) 25th Amendment Act, 1969
(C) 25th Amendment Act, 1971
(D) 31st Amendment Act, 1972
எந்த சட்டதிருத்ததின்படி,
மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கி 525லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது
(A) 21வது சட்டதிருத்தம், 1967
(B) 25வது சட்டதிருத்தம், 1969
(C) 25வது சட்டதிருத்தம், 1971
(D) 31வது சட்டதிருத்தம், 1972
(64)
Which of the following is called as “Magna Carta” of the
Indian Constitution?
(A) Directive Principles of State Policy (DPSP)
(B) Fundamental Duties
(C) Fundamental Rights
(D) Independence Judiciary
(67)
Consider the following in related with the Preamble and the
Supreme Court judgment and pick the incorrect one
1. Berubari Case: Preamble is part of the Indian Constitution
2. Kesavananda Bharati Case: Preamble is not the part of the
Indian Constitution
3. LIC case: Preamble is an integral part of the Indian
Constitution
(A) 1 only
(B) 3 only
(C) 1 and 3 only
(D) 1 and 2 only
முகப்புரை பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் தவறானவற்றை
தேர்ந்தெடு
1. பெருபாரி வழக்கு: முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி
2.கேசவனந்தா பாரதி வழக்கு: முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல
3. LIC வழக்கு: முகப்புரை
இந்திய அரசியலமைப்பின் ஒருங்கினைந்த பகுதி
(A) 1 மட்டும்
(B) 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1 மற்றும் 2 மட்டும்
(70)
“Fundamental Rights cannot be amended for the implementation
of the Directive Principles of State Policy” is a judgment of Supreme Court
in which case?
(A) Berubari Case
(B) Minerva Mills Case
(C) Golaknath Case
(D) Champakam Dorairajan Case
“அரசு
நெறிமுறைக் கொள்கைகளை நிலை நாட்டுவதற்காக அடிப்படை உரிமைகளை சட்டத்திருத்தம் செய்யக்கூடாது” என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பானது எந்த வழக்கில்
கூறப்பட்டது?
(A) பெருபாரி வழக்கு
(B) மினர்வா மில்ஸ் வழக்கு
(C) கோலக்நாத் வழக்கு
(D) சம்பாக்கம் துரைராஜன்
வழக்கு
(71)
Which of the following High Court has maximum territorial
jurisdiction?
(A) Calcutta High Court
(B) Punjab and Haryana High Court
(C) Guwahati High Court
(D) Hyderabad High Court
கீழ்கண்ட எந்த நீதிமன்றம்,
அதிகமான மாநிலங்களில் அதிகாரம் செலுத்துகிறது
(A) கல்கத்தா உயர் நீதிமன்றம்
(B) பஞ்சாப் மற்றும் ஹரியானா
உயர் நீதிமன்றம்
(C) குவஹாட்டி உயர் நீதிமன்றம்
(D) ஹைதிராபாத் உயர் நீதிமன்றம்
(74)
The Prime Ministers who are defeated in “No Confidence Motion”
is
1. V. P. Singh
2. H. D. Dewe Gowda
3. Manmohan Singh
4. Atal Bihari Vajpayee
(A) 1, 2 and 3 only
(B) 2, 3 and 4 only
(C) 1, 3 and 4 only
(D) 1, 2 and 4 only
நம்பிக்கையில்லா தீர்மாணத்தில்
தோற்ற இந்திய பிரதமர்கள்
1. V. P. சிங் 2. H. D. தேவ கெளடா
3. மன்மோகன் சிங்
4. அடல் பிகாரி வாஜ்பாய்
(A) 1, 2 மற்றும் 3 மட்டும்
(B) 2, 3 மற்றும் 4 மட்டும்
(C) 1, 3 மற்றும் 4 மட்டும்
(D) 1, 2 மற்றும் 4 மட்டும்
(75)
The first Prime Minister to die in harness
(A) Jawaharlal Nehru
(B) Lal Bahadur Sashtri
(C) Indira Gandhi
(D) Rajiv Gandhi
பதவியில் இருக்கும் போது
இறந்த முதல் இந்திய பிரதமர்
(A) ஜவஹர்லால் நேரு
(B) லால் பகதூர் சாஸ்திரி
(C) இந்திரா காந்தி (D) ராஜிவ் காந்தி
கீழ்கண்ட எந்த அரசியலமைப்பு
“பகுதிகள்” 42வது சட்டதிருத்தம், 1976 படி சேர்க்கப்பட்டது?
1. பகுதி IV – A 2. பகுதி IX – A
3. பகுதி IX – B 4. பகுதி XIV – A
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 4 மட்டும்
(D) 3 மற்றும் 4 மட்டும்
(79)
The State that has the largest number of seats reserved for
Scheduled Tribes in the Lok Sabha is
(A) Bihar
(B) Gujarat
(C) Uttar Pradesh
(D) Madhya Pradesh
மக்களவையில் பழங்குடியினர் உறுப்பினர்களை அதிகமாக
கொண்ட மாநிலம்
(A) பீகார்
(B)
குஜராத்
(C) உத்திர பிரதேசம் (D) மத்திய பிரதேசம்
(80)
Which one of the following rights was described by Dr. B. R.
Ambedkar as the “Heart and Soul of Indian Constitution”?
(A) Right to Freedom of Religion
(B) Right to Equality
(C) Right to Constitutional Remedies
(D) Right against Exploitation
|
(60)
The Prime Minister who coined the term “Jai Jawan. Jai Kisan”?
(A) Jawaharlal Nehru
(B) Indira Gandhi
(C) Lal Bahadur Sashtri
(D) Rajiv Gandhi
எந்த பிரதமர் “ஜெய்
ஜவான். ஜெய் கிஸான்” என்று கூறினார்?
(A) ஜவஹர்லால் நேரு
(B) இந்திரா காந்தி
(C) லால் பகதூர் சாஸ்திரி
(D) ராஜிவ் காந்தி
(61)
The Union Territory of Delhi shall be called as the National
Capital Territory of Delhi by the
(A) 69th Amendment
(B) 73rd Amendment
(C) 15th Amendment
(D) 42nd Amendment
தில்லி யூனியன் பிரதேசம்
தேசிய தலைநகர பிரதேசம் என்று எந்த சட்ட திருத்தம் மூலம் அழைக்கப்பட்டது
(A) 69வது சட்டதிருத்தம்
(B) 73வது சட்டதிருத்தம்
(C) 15வது சட்டதிருத்தம்
(D) 42வது சட்டதிருத்தம்
இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பகுதியை இந்திய
மக்களின் “மகா சாசனம்” (Magna Carta) என்று அழைக்கப்படுகிறது?
(A) அரசு நெறிமுறைக் கொள்கைகள்
(B) அடிப்படை கடமைகள்
(C) அடிப்படை உரிமைகள்
(D) சுதந்திரமான நீதித்துறை
(65)
Citizenships of India can be acquired by
(A) By Birth and By Registration
(B) By Naturalisation
(C) Only by descent
(D) All the above
இந்திய குடியுரிமையை எவ்வாறு பெறலாம்?
(A) பிறப்பு மற்றும் பதிவுறு மூலமாக
(B) இயற்கையாக
(C) வம்சாவழியில் மட்டும்
(D) மேற்கூறிய அனைத்தும்
(66)
How many seats are reserved for Scheduled Castes in the total
Legislative Assembly Seats in the state of Tamil Nadu?
தமிழகத்தில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகளில்,
எத்தனை தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது?
(A) 40 (B)
42
(C) 44 (D)
46
(68)
Part VII is deleted by
(A) 42nd Amendment Act, 1976
(B) 7th Amendment Act, 1956
(C) 25th Amendment Act, 1971
(D) 15th Amendment Act, 1963
பகுதி VII எந்த சட்டத்தின்படி நீக்கப்பட்டது
(A) 42வது சட்டத்திருத்தம், 1976
(B) 7வது சட்டத்திருத்தம், 1956
(C) 25வது சட்டத்திருத்தம், 1971
(D) 15வது சட்டத்திருத்தம், 1963
(69)
What are the “Philosophy of the Constitution and Soul of the
Constitution”?
1. Directive Principles of State Policy
2. Fundamental Duties
3. Fundamental Rights
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 1, 2 and 3
இந்திய அரசியலமைப்பின்
தத்துவங்களை உள்ளடக்கியதோடு ஒரு ஆன்மாவாக செயல்படுவது
1. அரசு நெறிமுறைக் கொள்கைகள்
2. அடிப்படை கடைமைகள்
3. அடிப்படை உரிமைகள்
(A) 1 மற்றும் 2 மட்டும்
(B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும்
(D) 1, 2 மற்றும் 3
(72)
Which of the following state has maximum representation in
Rajya Sabha?
(A) Maharashtra
(B) West Bengal
(C) Tamil Nadu
(D) Bihar
கீழ்கண்ட எந்த மாநிலம்,
மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது
(A) மகாராஷ்ட்ரா
(B) மேற்கு வங்காளம்
(C) தமிழ்நாடு
(D) பீகார்
(73)
Arrange the following states (from largest to smallest) on
basis of the Lok Sabha seats
மக்களவையின் உறுப்பினர்களின்
அதிக எண்ணிக்கையின் படி, மாநிலங்களை வரிசைப்படுத்துக
(A) Maharashtra – Tamil Nadu – Bihar – West Bengal
(B) Maharashtra – West Bengal – Bihar – Tamil Nadu
(C) Maharashtra – Bihar – West Bengal – Tamil Nadu
(D) Maharashtra – Bihar – Tamil Nadu – West Bengal
(76)
Among the following, Which Committee has no representations
from the Rajya Sabha?
(A) Estimates Committee
(B) Committee on Public Undertakings
(C) Public Accounts Committee
(D) All the above
கீழ்கண்ட எந்த குழுவில், மாநிலங்களவை உறுப்பினர்கள்
இருப்பதில்லை
(A) மதிப்பீடு குழு
(B) பொது செயற்குழு
(C) பொது கணக்கு குழு
(D) மேற்கூறிய அனைத்தும்
(77)
The article that deals with the “Contingency Fund of India” is
“இந்தியாவின் நெருக்கடி நிதி” – உடன் தொடர்புடை சரத்து
(A) 264
(B) 265
(C) 266
(D) 267
(78)
Which of the following “Parts” of the Indian Constitution are
added by 42nd Constitutional Amendment, 1976?
1. Part IV – A
2. Part IX – A
3. Part IX – B 4. Part XIV – A
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 4 only
(D) 3 and 4 only
இந்திய அரசியலமைப்பின்
“இதயம் மற்றும் ஆன்மா” என்று எதை Dr. B. R. அம்பேத்கார் கூறினார்
(A) மத சுதந்திர உரிமை
(B) சமத்துவ உரிமை
(C) அரசியலமைப்பு தீர்வு உரிமை
(D) சுரண்டலுக்கெதிரான உரிமை
(81)
As per Article ___, the decision of ____ decides whether a
Bill is Money Bill or not
(A) 110,
President
(B) 110,
Speaker of Lok Sabha
(C) 101,
Speaker of Lok Sabha
(D) 101,
President
சரத்து ___ படி, ____ ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா
என்பதை முடிவு செய்வார்
(A) 110, குடியரசு தலைவர்
(B) 110, மக்களவை சபாநாயகர்
(C) 101, மக்களவை சபாநாயகர்
(D) 101, குடியரசு தலைவர்
(82)
Out of 543 Lok Sabha seats in India, how many seats are
reserved for Scheduled Tribes?
மக்களவை தொகுதிகளில்,
எத்தனை தொகுதிகள் பழங்குடியினர் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது?
(A) 84 (B) 47 (C) 46 (D) 83
|