Followers

Feb 18, 2018

[Quest] 5 MCQs for 18-02-2018


Question (01):
Zonal Councils was started in
எந்த ஆண்டில் மண்டல குழுக்கள் ஆரம்பிக்கப்பட்து?
(A) 1955
(B) 1956
(C) 1957
(D) 1958
Question (02):
The correct statement(s) about the Directive Principles of State Policy
1. Borrowed from Irish Constitution
2. Incorporated in Part V of the Constitution
3. Seek to provide social and economic base to democracy
4. State must compulsorily implement them
5. All of them are Gandhian in nature
(A) 1, 2, 3, 4 and 5
(B) 1, 3 and 5 only
(C) 1, 3, 4 and 5 only
(D) 1 and 3 only
அரசு நெறிமுறைக் கொள்கை பற்றி சரியான கூற்றினை தேர்ந்தெடு
1. அயர்லாந்திடம் பெறப்பட்டது
2. இந்திய அரசியலமைப்பில் பகுதி Vல் சேர்க்கப்பட்டுள்ளது
3. மக்களாட்சிக்கு சமூகம் மற்றும் பொருளாதர அடிப்படைகளை தருகிறது
4. இதை கண்டிப்பாக அரசு அமுல்படுத்த வேண்டும்
5. அனைத்தும் காந்திய கொள்கைகளே
(A) 1, 2, 3, 4 மற்றும் 5
(B) 1, 3 மற்றும் 5 மட்டும்
(C) 1, 3, 4 மற்றும் 5 மட்டும்
(D) 1 மற்றும் 3 மட்டும்
Question (03):
Consider the following statements:
1. The President will be administered the oath by Chief Justice of India and in his absence by the Vice – President
2. The President should submit his resignation letter to the Vice – President
3. The President can dissolve the Rajya Sabha
(A) 1 is incorrect; 2 and 3 are correct
(B) 2 is correct; 1 and 3 are incorrect
(C) 3 is incorrect; 1 and 3 are correct
(D) 1 and 2 are correct; 3 is incorrect
கீழ்கண்ட வாக்கியங்களை கவணி:
1. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசு தலைவருக்கு பதவிப்பிராமணம் செய்து வைப்பார்
2. குடியரசு தலைவர், தனது ராஜினிமா கடிதத்தை துணை குடியரசு தலைவருக்கு அனுப்புவார்
3.  மாநிலங்களவையை கலைக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு
(A) 1 மட்டும் தவறு; 2 மற்றும் 3 சரி
(B) 2 மட்டும் சரி; 1 மற்றும் 3 தவறு
(C) 3 மட்டும் தவறு; 1 மற்றும் 3 சரி
(D) 1 மற்றும் 2 சரி; 3 தவறு
Question (04):
Who of the following does not come under the committee that recommends the name of chairman and members of NHRC (National Human Rights Commission) to the President?
(A) Union Home Minister
(B) Chairman, Rajya Sabha
(C) Leader of Opposition, Lok Sabha
(D) Speaker, Lok Sabha
கீழ்கண்டவர்களில் யார், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற மாட்டார்கள்?
(A) மத்திய உள்துறை அமைச்சர்
(B) மாநிலங்களவை தலைவர்
(C) மக்களவை எதிர்க்கட்சி தலைவர்
(D) மக்களவை சபாநாயகர்
Question (05):
Which of the following is a non – constitutional body?
(A) Central Bureau of Investigation
(B) Finance Commission
(C) Advocate – General of the State
(D) State Public Service Commission
எது அரசியல் சார்பு பதவி அல்லாதது?
(A) மத்திய புலனாய்வு அமைப்பு
(B) நிதி குழு
(C) மாநில தலைமை வழக்கறிஞர்
(D) மாநில பொது தேர்வாணையங்கள்
Answers
01 – B
02 – D
03 – B
04 – B
05 – A

No comments:

Post a Comment