Followers

Feb 28, 2018

[Quests] Daily Quests [28-02-2017]


(01)
_____ lies between Narmada and Tapti Rivers
(A) Aravalli Range
(B) Vindhya Range
(C) Satpura Range
(D) Western Ghats
நர்மதை மற்றும் தபதி நதிகளுக்கு இடையே உள்ளது
(A) ஆரவல்லி மலைத்தொடர்
(B) சாத்புரா மலைத்தொடர்
(C) விந்தியா மலைத்தொடர்
(D) மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்
(02)
Which River created Ravines in Malwa Plateau?
(A) Chambal
(B) Mahanadi
(C) Subarnarekha
(D) Kosi
மால்வா பீடபூமியில் அரிப்பான பள்ளங்களை உண்டாக்கிய நதி
(A) சம்பல்          
(B) மகாநதி
(C) சுபர்ணரேகா    
(D) கோசி
(03)
Match:
List – I
List – II
A
Devprayag
1
Alaknanda, Bhagirathi
B
Rudraprayag
2
Alaknanda, Mandakini
C
Vishnuprayag
3
Alaknanda, Dhauliganga
D
Nandaprayag
4
Alaknanda, Nandakini
பொருத்துக:-
பட்டியல் – I
பட்டியல் – II
A
தேவ்பிராயாக்
1
ஆலக்னந்தா, பாகிரிதி
B
ருத்ரபிராயாக்
2
ஆலக்னந்தா, மண்டகினி
C
விஷ்ணுபிராயாக்
3
ஆலக்னந்தா, தெளலிகங்கா
D
நந்தபிராயாக்
4
ஆலக்னந்தா, நந்தகினி
Codes:

A
B
C
D
(A)
2
1
4
3
(B)
2
1
3
4
(C)
1
2
3
4
(D)
1
2
4
3
(04)
Gurez Valley is located in
(A) Himachal Pradesh
(B) Uttarakhand
(C) Jammu & Kashmir
(D) Sikkim
குரேஸ் பள்ளத்தாக்கு எங்குள்ளது
(A) ஹிமாச்சல் பிரதேசம்
(B) உத்திரகாண்ட்  
(C) ஜம்மு காஷ்மீர்
(D) சிக்கிம்
(05)
Which of the following state do not share border with China?
(A) Uttarakhand
(B) Himachal Pradesh
(C) Uttar Pradesh
(D) Sikkim
சீனாவுடன் எல்லைக்கோடு கொண்டில்லாத இந்திய மாநிலம்
(A) உத்திரகாண்ட்
(B) ஹிமாச்சல் பிரதேசம்
(C) உத்திர பிரதேசம்    
(D) சிக்கிம்

Answers:
01 – C
02 – A
03 – C
04 – C
05 – C


No comments:

Post a Comment