Followers

Feb 26, 2018

[Quests] 5 MCQs [26-02-2018]


(01)
Indian Standard Time is ____ of Greenwich Mean Time (0°)
(A) 5 hr 30 mts ahead
(B) 5 hr 30 mts behind
(C) 4 hr 30 mts ahead
(D) 4 hr 30 mts behind
இந்திய திட்ட நேரம் கிரின்விச் (0°) – விட
(A) 5 மணி 30 நிமிடங்கள் முன்னதாக
(B) 5 மணி 30 நிமிடங்கள் பின்னதாக
(C) 4 மணி 30 நிமிடங்கள் முன்னதாக
(D) 4 மணி 30 நிமிடங்கள் பின்னதாக
(02)
Which of the following is not in Uttarakhand?
(A) Nandadevi
(B) Kamet
(C) Hardoel
(D) Kanchenjunga
கீழ்கண்டவற்றில் உத்திரகாண்டில் இல்லாதது?
(A) நந்தாதேவி       
(B) காமெத்
(C)  ஹார்டோயல்    
(D) கஞ்சன்சங்கா
(03)
Tethys Sea separates
(A) Angaraland (Laurasia) and Pangea
(B) Angaraland (Lauarsia) and Panthalasa
(C) Angaraland (Laurasia) and Gondwana
(D) Pangea and Panthalasa
டெத்தீஸ் கடல் எதனை பிரிக்கிறது
(A) அங்காரா (லாரஷியா) மற்றும் பாஞ்சியா
(B) அங்காரா (லாரஷியா) மற்றும் பாந்தலாசா
(C) அங்காரா (லாரஷியா) மற்றும் கோண்டுவானா
(D) பாஞ்சியா மற்றும் பாந்தலாசா
(04)
Match:
List – I
List – II
A
Bhagar
1
Unassorted Sediments
B
Terrai
2
Older Alluvium
C
Bhangar
3
Marshy Tracts
D
Gadar
4
Newer Alluvium
பொருத்துக:-
பட்டியல் – I
பட்டியல் – II
A
பாகர்
1
கரடுமுரடான படிவங்கள்
B
தராய்
2
பழைய வண்டல் மண்
C
பங்கார்
3
சதுப்பு படிவங்கள்
D
கடார்
4
புதிய வண்டல் மண்
Codes / குறியீடுகள்:-

A
B
C
D
(A)
4
2
3
1
(B)
4
3
2
1
(C)
1
3
2
4
(D)
1
2
3
4
(05)
Which of the following is located in Lakshadweep Is?
(A) 6° Channel
(B) 7° Channel
(C) 8° Channel
(D) 9° Channel
லட்சதீவுகளில் அமைந்துள்ளது எது?
(A) 6° கால்வாய்
(B) 7° கால்வாய்
(C) 8° கால்வாய்
(D) 9° கால்வாய்

Answers:
01 – A
02 – D
03 – C
04 – C
05 – D  

No comments:

Post a Comment