Prime Minister, Mr. Narendra Modi released a
commemorative stamp and coin on the Paika Rebellion. The Paika Rebellion (Paika
Bidroha) was fought against British rule, in Odisha in 1817.
The setting up of a Chair on the Paika Rebellion,
in Utkal University, Bhubaneswar, was also announced by the Prime Minister.
புவனேஸ்வரில்
உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பைக்கா
கிளர்ச்சி நினைவாக அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார். 1817 ஆம்
ஆண்டு ஒடிசாவில் வீரம் செறிந்த பைக்கா இன மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக
போராட்டம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் பைக்கா கிளர்ச்சி பற்றிய ஆய்வு மேற்கொள்வதற்காக தனி பிரிவு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment