Current Affairs & GK
[Code: Feb 2016 – CA – GK – 01]
Total Questions: 50
Time: 45 minutes
(01)
Ms. Christine Lagarde, who was selected as Managing Director of
International Monetary Fund for second term belongs to the country of
(A) France (B)
Belgium
(C) Brazil (D)
Germany
திருமதி. கிறிஸ்டினா லாகார்டே, இரண்டாவது முறையாக சர்வதேச நிதி ஆணையத்தின்
தலைவராக (International
Monetary Fund) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
(அ) பிரான்சு (ஆ)
பெல்ஜியம்
(இ) பிரேசில் (ஈ)
ஜெர்மனி
(02)
Tamil Nadu Cadre IPS
Officer, Ms. Archana Ramasundaram becomes the first woman to head a
paramilitary force of ___________
(A) CRPF (B)
SSB
(C) ITBP (D)
BSF
தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரியான திருமதி.
அர்ச்சனா ராமசுந்தரம் எந்த பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார்
(அ) CRPF (ஆ)
SSB
(இ) ITBP (ஈ) BSF
(03)
The Mahatma Gandhi
National Rural Employment Guarantee Act (MGNREGA), 2005 completed ten years of
implementation on
(A) Jan 30, 2016 (B)
Jan 31, 2016
(C) Feb 01, 2016 (D)
Feb 02, 2016
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டம், 2005 எந்த நாளில்
தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்தது?
(அ) ஜனவரி 30, 2016 (ஆ)
ஜனவரி 31, 2016
(இ) பிப்ரவரி 01, 2016 (ஈ)
பிப்ரவரி 02, 2016
(04)
In the upcoming 2016
Tamil Nadu Assembly Elections, the Election Commission of India decided to
implement VVPAT system in _____ number of Constituencies
வருகிற 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில், இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை
தொகுதிகளில் VVPAT முறையை நடைமுறைப்படுத்தப்போகின்றது?
(A) 15 (B)
16
(C) 17 (D)
18
(05)
US – ASEAN Summit 2016
was held at
(A) New York (B)
Singapore
(C) California (D)
Jakarta
2016 – ல் அமெரிக்க – ஆசியான்
மாநாடு எங்கு நடைபெற்றது?
(அ) நியூயார்க் (ஆ)
சிங்கப்பூர்
(இ) காலிபோர்னியா (ஈ)
ஜகார்டா
(06)
Zika virus was first
identified in 1947 in the country of _____
(A) South Africa (B)
Uganda
(C) Brazil (D)
New Zealand
முதன்முறையாக 1947 – ல் சிகா வைரஸ் எந்த நாட்டில் கண்டறியப்பட்டது?
(அ) தென் ஆப்பிரிக்கா (ஆ)
உகாண்டா
(இ) பிரேசில் (ஈ)
நியூ சிலாந்து
(07)
On Feb 01, 2016 _______
formally lifted the ban on import of Indian Groundnut
(A) USA (B)
Vietnam
(C) Australia (D)
Malaysia
பிப்ரவரி 01, 2016 –ல் எந்த நாடு இந்தியாவின் வேர்கடலை இறக்குமதிக்கான தடையை
நீக்கியது? (அ)
அமெரிக்கா
(ஆ) வியட்னாம் (இ)
ஆஸ்திரேலியா
(ஈ) மலேசியா
(08)
On ____, the solar
power in India crossed a new milestone of 5000 MW
(A) Jan 12, 2016 (B)
Jan 13, 2016
(C) Jan 14, 2016 (D)
Jan 15, 2016
_______ அன்று இந்தியாவின் சூரிய மின்சக்தி புதிய இலக்கான 5000 மெகா வாட்டை
எட்டியது
(அ) ஜனவரி 12, 2016 (ஆ)
ஜனவரி 13, 2016
(இ) ஜனவரி 14, 2016 (ஈ)
ஜனவரி 15, 2016
(09)
Tamil Nadu’s C. A.
Bhavani Devi associated with the Sport of
(A) Boxing (B)
Fencing
(C) Swimming (D)
Athletics
தமிழ் நாட்டைச் சேர்ந்த C. A. பவானி தேவி எந்த
விளையாட்டுடன் தொடர்புடையவர்?
(அ) குத்துச்சண்டை (ஆ)
வில்வித்தை
(இ) நீச்சல் (ஈ)
தடகளம்
(10)
Dr. Raghuram Rajan is
_____ Governor of RBI
(A) 21st (B)
22nd
(C) 23rd (D)
24th
Dr. ரகுராம் ராஜன் ரிசரிவ்
வங்கியின் எத்தனையாவது கவர்னர்
(அ) 21 – வது (ஆ)
22 – வது
(இ) 23 – வது (ஈ)
24 - வது
(11)
Volvo Group has been acquired
by which of the following in a deal worth of $1 billion?
(A) TCS (B)
Wipro
(C) Intel (D)
HCL
வோல்வோ நிறுவனத்தை, $1 பில்லியன் கொடுத்து எந்த நிறுவணம் வாங்கியுள்ளது?
(அ) டி. சி. எஸ் (TCS) (ஆ) விப்ரோ (Wipro)
(இ) இன்டல் (Intel) (ஈ)
எச். சி. எல் (HCL)
(12)
Who was named the
chairman of the Empowered Committee of State Finance Ministers on Goods and
Services Tax?
(A) Amit Mitra (B)
K M Mani
(C) Jayant Sinha (D)
O. Panneerselvam
சரக்கு மற்றும் சேவை வரி க்கான மாநில நிதி அமைச்சர்களின் ஆலோசனைகளுக்கு
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சர் யார்?
(அ) அமித் மித்ரா (ஆ)
கே எம் மணி
(இ) ஜெயந்த் சின்கா (ஈ)
ஓ. பண்ணீர்செல்வம்
(13)
Match:
List
– I (Scheme)
|
List
– II (Purpose)
|
||
A
|
Sathiyavani Muthu
Ammaiyar Scheme
|
1
|
Inter-caste Marriage
|
B
|
Dr. Dharmambal
Ammaiyar Scheme
|
2
|
Girl Child Protection
|
C
|
Sivagami Ammaiyar
Memorial Scheme
|
3
|
Widow Remarriage
|
D
|
Dr. Muthulakshmi
Reddy Scheme
|
4
|
Free Supply of Sewing
Machines
|
பொருத்துக:
பட்டியல் –
I (திட்டங்கள்)
|
பட்டியல் –
II (பயன்கள்)
|
||
A
|
சத்தியவானி முத்து அம்மையார் திட்டம்
|
1
|
கலப்பு திருமண உதவி
|
B
|
டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் திட்டம்
|
2
|
பெண் குழந்தை பாதுகாப்பு
|
C
|
சிவகாமி அம்மையார் நினைவு திட்டம்
|
3
|
விதவை மறுமணம்
|
D
|
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
|
4
|
இலவச தையல் இயந்திரங்கள்
|
Codes: / குறியீடுகள்:
A B C D
(A) 3 4 1 2
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 4 3 1 2
(14)
7th Asian Indoor
Athletics Championships 2016 was held at
(A) Ranchi, India (B)
Seoul, South Korea
(C) Jakarta, Indonesia (D)
Doha, Qatar
7வது ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டிகள் 2016 எங்கு நடைபெற்றது?
(A) ராஞ்சி, இந்தியா (B) சியோல், தென் கொரியா
(C) ஜகார்த்தா, இந்தோனேஷியா (D) தோஹா, கத்தார்
(15)
The Road to Resilience
is an initiative of which organisation under which a team undertook a bus trip
along the entire Indian coastline during Feb 2016?
(A) International
Monetary Fund
(B) World Bank
(C) UN Environmental
Programme
(D) Ministry of Environment
& Forest, India
கீழ்கண்ட எந்த நிறுவனம், பின்னடைவு சாலை (The
Road to Resilience) என்ற திட்டத்தின் கீழ் இந்திய கடற்கரை ஓரங்களில் பேருந்து பயணங்களை
நடத்தியுள்ளது?
(A) சர்வதேச நிதி ஆணையம்
(B) உலக வங்கி
(C) ஐ. நா. சுற்றுசூழல்
(D) சுற்றுசூழல் & வன அமைச்சகம்,
இந்தியா
(16)
Name the tropical
cyclone that lashed Fiji with winds up to 330 kilometers per hour on February
2016.
(A) Helen (B)
Winston
(C) Komen (D)
Pam
பிப்ரவரி 2016 – ல், பிஜி நாட்டை உலுக்கிய புயலின் பெயர்
(A) ஹெலன் (B) வின்ஸடன்
(C) கோமன் (D) பாம்
(17)
Name the mobile app
that was launched by Tourism Ministry to facilitate public to communicate their
complaints about any unclean area and garbage piles in and around tourist
destinations.
(A) Swachh Tourism (B)
Swachh Vichar
(C) Swachh Paryatan (D)
Swachh Pramaan
சமீபத்தில், இந்திய சுற்றுலா துறை அமைச்சகத்தின் கீழ் எந்த மொபைல் ஆப் துவக்கி
வைக்கப்பட்டது?
(A) சுவாச் சுற்றுலா (B) சுவாச் விசார்
(C) சுவாச் பார்யத்தான் (D) சுவாச் பிராமன்
(18)
Project Elephant was
launched by the Government of India in
இந்திய அரசு யானைகளை காப்பதற்காக் பிராஜ்க்ட் யானை (Project Elephant) எந்த ஆண்டு துவக்கியது?
(A) 1990 – 91
(B)
1991 – 92
(C) 1992 – 93 (D)
1993 – 94
(19)
IONS – 2016 (Indian
Ocean Naval Symposium) was held at
(A) Kochi (B)
Singapore
(C) Dhaka (D)
Colombo
இந்திய பெருங்கடலின் கடற்படை தளபதிகளின் கூட்டம் 2016 – ல் எங்கு நடைபெற்றது?
(A) கொச்சி (B) சிங்கப்பூர்
(C) டாக்கா (D) கொழும்பூ
(20)
Which Country celebrates
2016 as its Tourism Year in India? (_____ Tourism Year in India in 2016)
(A) Singapore (B)
China
(C) Germany (D)
Russia
2016 – ல் எந்த நாடு இந்தியாவில் தன்னுடைய சுற்றுலா ஆண்டாக கொண்டாடுகிறது?
(A) சிங்கப்பூர் (B) சீனா
(C) ஜெர்மனி (D) ரஷியா
(21)
India’s Aditya Mehta is
associated with the sport of
(A) Wrestling (B)
Shooting
(C) Snooker (D)
Swimming
இந்தியாவின் ஆதித்யா மேத்தா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
(A) மல்யுத்தம் (B) துப்பாகிச்சுடுதல்
(C) சூனக்கர் (D) நீச்சல்
(22)
Mr. Raghuveer Chaudhary
who won Jnanpith Award 2015 is associated with the literature of
(A) Hindi (B)
Gujarati
(C) Kannada (D)
Bengali
2015 ஆண்டிற்கான ஞனபீட விருதை பெற்ற திரு. ரகுவீர் செளத்ரி எந்த மொழியுடன் தொடர்புடையவர்?
(A) இந்தி (B) குஜராத்தி
(C) கன்னடம் (D) பெங்காலி
(23)
CISF started to
safeguard Madras High Court from
(A) Nov 14, 2015 (B)
Nov 15, 2015
(C) Nov 16, 2015 (D)
Nov 17, 2015
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தினை மத்திய பாதுகாப்பு படையின் கீழ் athidasan Award
2016 - கொண்டுவரப்பட்ட நாள்
(A) நவம்பர் 14, 2015 (B) நவம்பர் 15, 2015
(C) நவம்பர் 16, 2015 (D) நவம்பர் 17, 2015
(24)
Which of the following
is/are correctly matched?
1. Bharathidasan Award
2016: Renuka Devi
2. Arignar Anna Award
2016: Parvatha Regina
3. Kamarajar Award
2016: Rajaram
(A) 1 and 2 only (B)
2 and 3 only
(C) 1 and 3 only (D)
1, 2 and 3
கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
1. பாரதிதாசன் விருது 2016: ரேணுகா தேவி
2. அறிஞர் அண்ணா விருது 2016: பர்வத ரெஜினா
3. காமராஜர் விருது 2016: ராஜாராம்
(A) 1 மற்றும் 2 மட்டும் (B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும் (D) 1, 2 மற்றும் 3
(25)
In 2016, the AIDS
epidemic in which country crossed the tipping point after the number of people
with HIV positive passed 1 million mark
(A) South Africa (B)
Russia
(C) USA (D)
India
சமீபத்தில் (2016-ல்), எந்த நாட்டில் எய்டஸால் பாதிக்கப்பட்ட மக்களின்
எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது
(A) தென் ஆப்பிரிக்கா (B) ரஷியா
(C) அமெரிக்கா (D) இந்தியா
(26)
As of 2016, the Indian
State that leads in Solar Power is
(A) Gujarat (B)
Tamil Nadu
(C) Madhya Pradesh (D)
Rajasthan
2016-ல் எந்த மாநிலம் சூரிய மினசக்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது?
(A) குஜராத் (B) தமிழ் நாடு
(C) மத்தியப் பிரதேசம் (D) ராஜஸ்தான்
(27)
Dr. Nasim Zaidi is ____
Chief Election Commissioner of India
(A) 20th (B)
21st
(C) 23rd (D)
24th
டாக்டர். நசீம் சையீதி இந்தியாவின் எத்தனையாவது தலைமை தேர்தல் ஆணையர்?
(A) 20வது (B) 21வது
(C) 23வது (D) 24வது
(28)
SHAKTI 2016 is a joint
military exercise between India and _____
(A) Russia (B)
France
(C) China (D)
Maldives
எந்த நாட்டுடன் இந்தியா “சக்தி 2016” என்ற கூட்டுப்பயிற்சியை
மேற்கொண்டது?
(A) ரஷியா (B) பிரான்சு
(C) சீனா (D) மாலத்தீவு
(29)
Tamil Nadu’s first
nutritious meal scheme was launched in the district of
(A) Madurai (B)
Tiruchy
(C) Theni (D)
Salem
தமிழ் நாட்டின் முதல் சத்துணவு திட்டம் எந்த மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது?
(A) மதுரை (B) திருச்சி
(C) தேனி (D) சேலம்
(30)
In Economics world,
three countries are referred as “Asian Tigers”. Which of the following is not
included in this list?
(A) India (B)
Taiwan
(C) South Korea (D)
Singapore
பொருளாதார உலகில், மூன்று நாடுகளை “ஆசிய புலிகள்” என்று கூறப்படுகின்றன. இவற்றில் எந்த நாடு அதனுடன் தொடர்பில்லை?
(A) இந்தியா (B) தைவான்
(C) தென் கொரியா (D) சிங்கப்பூர்
(31)
Which of the following
country is not in G4 group?
(A) India (B)
Japan
(C) Germany (D)
South Africa
ஜி4 குழுமத்துடன் தொடர்பில்லாத நாடு எது?
(A) இந்தியா (B) ஜப்பான்
(C) ஜெர்மனி (D) தென் ஆப்பிரிக்கா
(32)
Afghanistan joined SAARC
in the year of
சார்க் உச்சி மாநாட்டில், ஆப்கானிஸ்தான் எந்த ஆண்டில் சேர்ந்தது
(A) 2006 (B)
2007
(C) 2008 (D)
2009
(33)
First State in India to
make yoga compulsory in schools is
(A) Gujarat (B)
Rajasthan
(C) Madhya Pradesh (D) Chhattisgarh
இந்தியாவில், முதன்முதலில் எந்த மாநிலத்தில் பள்ளிக்கூடங்களில் யோகா
கட்டாயமாக்கப்பட்டது?
(A) குஜராத் (B) ராஜஸ்தான்
(C) மத்தியப் பிரதேசம் (D) சத்தீஸ்கர்
(34)
Number of Indians to
win Miss Universe title so far is
இந்தியாவிலிருந்து இதுவரை எத்தனை பேர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளனர்
(A) 1 (B)
2
(C) 3 (D)
4
(35)
Which of the following
is correctly matched? [Terms coined by Prime Minister, Mr. Narendra Modi]
1. “One India, Supreme
India”: on Sardar Vallabhai Patel’s birthday
2. “One India, Best
India”: on Mahatma Gandhi’s birthday
(A) 1 and 2 only (B)
2 only
(C) 1 only (D)
Neither 1 nor 2
கீழ்கண்டவற்றுள், எந்த திட்டத்தின் பெயர் சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
[பிரதமர், திரு. நரேந்திர மோடியால் கூறப்பட்டது]
1. “ஒரே இந்தியா, முதன்மை
இந்தியா”: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்
2. “ஒரே இந்தியா, சிறந்த
இந்தியா”: மகாத்மா காந்தி பிறந்த தினம்
(A) 1 மற்றும் 2 மட்டும் (B) 2 மட்டும்
(C) 1 மட்டும் (D) இரண்டுமில்லை
(36)
The State in which coal
miners started to switch to turmeric farming after the NGT banned on coal
mining and transportation is
(A) West Bengal (B)
Meghalaya
(C) Odisha (D)
Karnataka
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அடுத்து, எந்த மாநிலத்தில் நிலக்கரி சுரங்க
தொழிலை விட்டுவிட்டு, மஞ்சள் சாகுபடி தொழிலை மேற்கொண்டுள்ளனர்?
(A) மேற்கு வங்காளம் (B) மேகாலாயா
(C) ஒடிசா (D) கர்நாடகம்
(37)
“Maitri Missile
Project” is a joint defence missile program between India and _____
(A) Russia (B)
France
(C) Germany (D)
UK
“மைத்ரி ஏவுகணை திட்டம்” இந்தியா மற்றும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
(A) ரஷியா (B) பிரான்சு
(C) ஜெர்மனி (D) இங்கிலாந்து
(38)
Indo – German Summit
2015 was held in
(A) Bengaluru (B)
Munich
(C) Frankfurt (D)
Chandigarh
இந்தியா – ஜெர்மன் உச்சி மாநாடு 2015 எங்கு நடைபெற்றது?
(A) பெங்களூரூ (B) முனிச்
(C) பிராங்கபர்ட் (D) சண்டிகர்
(39)
In Feb 2016, 47th Conference of Governors held at ___________
(A) Hyderabad (B)
New Delhi
(C) Jaipur (D)
Mumbai
பிப்ரவரி 2016 – ல்
47-வது இந்திய ஆளுநர்களின் மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) ஹைதிராபாத் (B) புது தில்லி
(C) ஜெய்பூர் (D) மும்பை
(40)
So far, World Health
Organisation had declared how many diseases as “International Emergency”?
இது வரை, எத்தனை
நோய்களுக்கு “சர்வதேச நெருக்கடியை” உலக சுகாதர
மையம் பிரகடனப்படுத்தியுள்ளது?
(A) 2 (B)
3
(C) 4 (D)
5
(41)
Which Indian State on
24 February 2016 officially launched National Food Security Act (NFSA) 2013?
(A) Arunachal Pradesh (B) Mizoram
(C) Sikkim (D)
Assam
பிப்ரவரி 24, 2016 அன்று
எந்த மாநிலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 – ஐ அமல்படுத்தியது?
(A) அருணாச்சல பிரதேசம் (B) மிசோரம்
(C) சிக்கிம் (D) அசாம்
(42)
Which Tamil movie was
in February 2016 selected for the Remi Award?
(A) Visarannai (B)
Kanavu Variyam
(C) Thanga Magan (D)
Maari
கீழ்கண்ட எந்த தமிழ் திரைப்படம் பிப்ரவரி 2016 – ல் உலகப் புகழ்பெற்ற ரெமி (Remi) விருதை வென்றது?
(A) விசாரணை (B) கணவு வரியம்
(C) தங்க மகன் (D) மாரி
(43)
Where will be the Atal
Innovation Mission (AIM) head quartered as per a proposal approved by the Union
Cabinet?
(A) Hyderabad (B)
New Delhi
(C) Bhopal (D)
Gurgaon
மத்திய அமைச்சர்கள் கூட்டத்தின் படி, கீழ்கண்ட எந்த இடங்களில் அடல் இன்னோவேஷன்
மிஷினின் தலைமையகம் அமைய உள்ளது?
(A) ஹைதிரபாத் (B) புதி தில்லி
(C) போப்பால் (D) குர்கான்
(44)
Recently speaking,
External Affairs Minister Ms. Sushma Swaraj said that India is not a big
brother, it is elder brother of _____________
(A) Nepal (B)
Sri Lanka
(C) Bangladesh (D)
Afghanistan
சமீபத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், இந்தியா
பெரிய அண்ணன் இல்லை, ஆனால் _____ த்திற்கு இந்தியா சகோதரர் போல் என்று கூறினார்
(A) நேபாளம் (B) இலங்கை
(C) வங்கதேசம் (D) ஆப்கானிஸ்தான்
(45)
Sulochana Trophy is
associated with the sport of
(A) Tennis (B)
Volleyball
(C) Table Tennis (D)
Basketball
சுலோச்சனா கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
(A) டென்னிஸ் (B) கைப்பந்து
(C) டேபிள் டென்னிஸ் (D) கூடைப்பந்து
(46)
2016 Hockey India
League was won by
(A) Kalinga Lacers (B)
Delhi Waveriders
(C) Punjab Warriors (D)
Ranchi Rays
2016 ஹாக்கி இந்திய லீக் தொடரை வென்ற அணி
(A) கலிங்கா லேசர்ஸ் (B) தில்லி வேவ்ரைடர்ஸ்
(C) பஞ்சாப் வாரியர்ஸ் (D) ராஞ்சி ரேஸ்
(47)
Number of countries
that is being offered e-Tourist Visa (e-TV) facility from the Government of
India (as of Feb 26, 2016) is
இந்திய அரசாங்கத்தின் இ-சுற்றுளா விசா திட்டத்தின் கீழ் பயன்பெரும் நாடுகளின்
எண்ணிக்கை
(A) 165 (B)
160
(C) 155 (D)
150
(48)
In the Railway Budget
2016 – 17, Railways has set to eliminate all unmanned level crossings by the
year of
மத்திய இரயில்வே பட்ஜெட் 2016-17 – ல், எந்த ஆண்டுக்குள் இந்தியாவில் ஆளில்லா
இரயில் பாதைகள் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது?
(A) 2020 (B)
2025
(C) 2030 (D)
2035
(49)
The Committee formed by
the Government of India to formulae New Education Policy is
(A) B S Baswan (B) Prof T R
Khanna
(C) T S R Subramanian (D)
Dr. Balaguruswamy
இந்தியாவில் புதிய தேசிய கொள்கை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவின் தலைவர்
(A) பி. எஸ். பஸ்வான்
(B) பேராசிரியர். டி. ஆர்.
கண்ணா
(C) டி. எஸ். ஆர்.
சுப்ரமணியன்
(D) டாக்டர். பாலகுருசாமி
(50)
Which of the following
is/are correctly matched? [Joint Exercises & Countries]
1. IMCOR 2016: India
& Thailand
2. MAITRI 2016: India
& Myanmar
3. SHAKTI 2016: India
& France
(A) 1 ad 2 only (B)
2 and 3 only
(C) 1 and 3 only (D)
1, 2 and 3
கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது? (கூட்டுப்பயிற்சியும்
நாடுகளும்)
1. IMCOR 2016: இந்தியா & தாய்லாந்து
2. மைத்ரி 2016 (MAITRI 2016): இந்தியா & மியான்மர்
3. சக்தி 2016 (SHAKTI 2016): இந்தியா & பிரான்சு
(A) 1 மற்றும் 2 மட்டும் (B) 2 மற்றும் 3 மட்டும்
(C) 1 மற்றும் 3 மட்டும் (D) 1, 2 மற்றும் 3
ç=======================
THE END=======================è
[If need answers, mail
to ss.dailydiscussions@gmail.com]
The above questions in pdf [Click Here]
=============================================