Followers

Jan 6, 2021

Current Affairs Video from Jan 01 - 06, 2021

 


CURRENT AFFAIRS FROM JAN 01 - 06, 2021

Jan 01, 2021 

Jan 02, 2021 

 Jan 03, 2021  

Jan 04, 2021 

Jan 05, 2021 

Jan 06, 2021 


Video on Indus Water Treaty

 

INDUS WATER TREATY / சிந்து நதிநீர் ஒப்பந்தம்

Jhelum, Chenab, Ravi, Beas, Sutlej, Baglihar Project, Kishanganga Project, Rattle Project etc.,

CLICK HERE  

Video on Indian Railways

 


First train route, Types of trains, UNESCO World Heritage Sites, Tourism Trains, Metro Trains, etc.,

Tejas Exp, Vande Bharat Exp, Vivek Exp, Golden Chariot, Namma Metro, etc.,



CLICK HERE 


Jan 3, 2021

TNPSC GROUP I Prelims (Jan 03 2021) Questions

 

GROUP-1 PRELIMS (03-01-2021) QUESTIONS BREAK-UP

TAMIL NADU HISTORY, CULTURE AND POLITICAL MOVEMENTS- 48

CURRENT AFFAIRS & GK - 26

APTITUDE - 25

POLITY - 24

ECONOMICS - 16

SCIENCE - 15

GEOGRAPHY - 14

INDIAN NATIONAL MOVEMENT - 12

INDIAN HISTORY - 10

TAMIL NADU ADMINISTRATION - 10









[CA] Jan 02, 2021 Current Affairs

 



CLICK FOR THE VIDEO 

 


QandA: Dec 2020 Current Affairs Questions

 

 

DEC 2020 CURRENT EVENTS & GENERAL KNOWLEDGE QUESTIONS

டிசம்பர் 2020 நடப்பு நிகழ்வுகள் கேள்விகள்

 (01) 16th State of India was / இந்தியாவின் 16வது மாநிலம்

(A) Tripura / திரிபுரா                                                   (B) Nagaland / நாகாலாந்து

(C) Meghalaya / மேகாலாயா                                   (D) Assam / அசாம்

 

(02) Theme for World AIDS Day 2020 was /

உலக எய்ட்ஸ் தினம் 2020-ன் கருப்பொருள்

(A) Know your status / உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்

(B) My Health, My Right / என் உடல்நலம், என் உரிமை

(C) Close the gap / இடைவெளியை நிவர்த்திசெய்

(D) Global solidarity shared responsibility / உலகளாவிய கூட்டொற்றுமை பகிரப்பட்ட பொறுப்பு

 

(03) Word of the year 2020 by Cambridge Dictionary is /

கேம்பிரிட்ஜ் அகராதியின் 2020 ஆம் ஆண்டிற்கான வார்த்தை

(A) Pandemic

(B) Lockdown

(C) Quarantine

(D) COVID

 

(04) Which country coined the name to the cyclone "Bruvei"? /

எந்த நாடு புயலுக்கு "புரெவி" என்று பெயர் சூட்டியது?

(A) India / இந்தியா

(B) Maldives / மாலத்தீவு

(C) Myanmar / மியான்மர்

(D) Sri Lanka / இலங்கை

 

(05) The meaning for Bruvei is / புரெவி என்ற சொல்லுக்கு அர்த்தம்

(A) Black Mangroves / கருப்பு சதுப்பு நிலங்கள்

(B) Thunderstorm / இடியுடன் கூடிய மழை

(C) Beautiful / அழகு

(D) Pearls / முத்துக்கள்

 

(06) Which Country’s President was chief guest for India’s first republic Day in 1950?

/ இந்தியாவின் முதல் குடியரசுத் தின விழா 1950-ன் சிறப்பு விருந்தினராக எந்த நாட்டின் அதிபர் கலந்துகொண்டார்?

(A) Indonesia / இந்தோனேசியா

(B) Sri Lanka / இலங்கை

(C) Russia / ரஷ்யா

(D) China /  சீனா

 

 

 

 

(07) 10th National Science Film Festival 2020 was organised by

10வது தேசிய அறிவியல் திரைப்பட திருவிழா 2020- நடத்திய மாநிலம்

(A) Goa / கோவா

(B) Tripura / திரிபுரா

(C) Odisha / ஒடிஸா

(D) West Bengal / மேற்கு வங்காளம்

 

(08) India set to build Shahtoot Dam in

ஷாஹூத் அணையை இந்தியா எங்கு அமைக்கிறது

(A) Afghanistan / ஆப்கானிஸ்தான்

(B) Sri Lanka / இலங்கை

(C) Myanmar / மியான்மர்

(D) Nepal / நேபாளம்

 

(09) World Soil Day is on / உலக மண் தினம்

(A) Dec 03                             (B) Dec 04                 (C) Dec 05                 (D) Dec 06

 

(10) Theme for India Mobile Congress 2020 is

இந்திய மொபைல் மாநாடு 2020-ன் கருப்பொருள்

(A) Inclusive Innovation - in our Hands

(B) Inclusive Innovation - 5G to lead our lives

(C) Inclusive Innovation - Smart, Secure, Sustainable

(D) Inclusive Innovation - Mobile Mobility

 

(11) Shaheed Ashfaque Ullah Khan Prani Udyaan Zoo is located in

சாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் உயிரியல் பூங்கா எங்குள்ளது?

(A) Bihar / பீகார்                                       (B) Uttar Pradesh / உத்திர பிரதேசம்

(C) Rajasthan / ராஜஸ்தான்                    (D) Telangana / தெலங்கானா

 

(12) Tamil Nadu Government appointed a committee headed by ___ to look into caste survey

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, யார் தலைமையில் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு?

(A) Kaviyarasan / கவியரசன்

(B) Kanadasan / கண்ணதாசன்

(C) Kulasekaran / குலசேகரன்

(D) Kanan / கண்ணன்

 

 

 

 

 

(13) World Economic Forum (WEF) 2021 to be held in

உலக பொருளாதார மையத்தின் 2021-ன் கூட்டம் எங்கு நடைபெறும்

(A) Davos / டாவோஸ்                               (B) Singapore / சிங்கப்பூர்

(C) Geneva / ஜெனிவா                    (D) Beijing / பீஜிங்

 

(14) “The Presidential Years”, which was seen in the news recently, is the memoir of /

சமிபத்தில் செய்திகளில் வந்த, The Presidential Yearsயாருடைய சுயசரிதை

(A) APJ Abdul Kalam / ஏபிஜே அப்துல் கலாம்

(B) Pratibha Patil / பிரதீபா பாட்டீல்

(C) Pranab Mukherjee / பிரனாப் முகர்ஜி

(D) Ramnath Kovind   / ராம் நாத் கோவிந்த்

 

(15) India's rank in HDI (Human Development Index) 2019 is

2019 மனிதவள குறியீட்டின் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

(A) 131                                  (B) 130                       (C) 129                      (D) 128

 

(16) Find the incorrect pair in regard with the venue of Asian Games

கீழ்கண்டவற்றில் எது தவறாக  பொருத்தப்பட்டுள்ளது (ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்)

(A) 2022 - China / 2022 – சீனா                   (B) 2026 - Japan / 2026 – ஜப்பான்

(C) 2030 - Qatar / 2030 – கத்தார்               (D) 2034 - India / 2034 – இந்தியா

 

(17) India played its first day-night test match against

இந்தியா தனது முதல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை எந்த நாடுடன் விளையாடியது

(A) Bangladesh / வங்கதேசம்                   (B) Australia / ஆஸ்திரேலியா

(C) Sri Lanka / இலங்கை                          (D) England / இங்கிலாந்து

 

(18) Which country’s Prime Minister will be the chief – guest for India’s republic Day Function 2021?

எந்த நாட்டின் பிரதமர் இந்திய குடியரசு தின விழா 2021 – ல் சிறப்பு விருந்தினராக

(A) Sri Lanka / இலங்கை                          (B) England / இங்கிலாந்து

(C) Malaysia / மலேசியா                         (D) Australia /ஆஸ்திரேலியா

 

 

 

 

 

 

(19) Which two planets that came so close after 400 years is termed as “Great Conjunction”? 400 வருடங்களுக்குப் பிறகு எந்த இரு கோள்கள் அருகாமையில் வந்ததை “Great Conjunction” என்று அழைக்கப்படுகிறது?

(A) Mars, Jupiter / செவ்வாய், வியாழன்

(B) Jupiter, Saturn / வியாழன், சனி

(C) Saturn, Uranus / சனி, யுரேனஸ்

(D) Mars, Saturn / செவ்வாய், சனி

 

(20) Book “Oh Mizoram” is written by / “Oh Mizoramஎன்ற புத்தகத்தின் ஆசிரியர்

(A) Venkaiah Naidu / வெங்கைய்யா நாயுடு

(B) P. S. Sreedharan Pillai / P. S. ஸ்ரீதரன் பிள்ளை

(C) Banwarilal Purohit / பன்வாரிலால் புரோஹித்

(D) Lal Thang / லால் தாங்க்

 

(21) Prime Minister Modi laid foundation stone for the country’s largest renewable energy park in which state?

நாட்டின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவிற்கு பிரதமர் மோடி எந்த மாநிலத்தில் அடிக்கல் நாட்டினார்?

(A) Rajasthan / ராஜஸ்தான்                              (B) Karnataka / கர்நாடகா

(C) Gujarat / குஜராத்                                        

(D) Madhya Pradesh / மத்திய பிரதேசம்

 

(22) DakPay is a / DakPay என்பது

(A) A new software / புது மென்பொருள்

(B) A new mobile app / புது மொபைல் செயலி

(C) A new android version / புது ஆண்ட்ராய்ட் பதிப்பு

(D) A new robot / புது ரோபாட்

 

(23) "Collab" is the new music video application launched by which major company?

எந்த நிறுவனத்தின் புதிய இசை வீடியோ செயலி "Collab"?

(A) Amazon / அமேசான்                                    (B) Facebook / பேஸ்புக்

(C) Microsoft / மைக்ரோசாப்ட்                        (D) Apple / ஆப்பிள்

 

(24) Which country has announced referendum to add climate goals in its Constitution?

எந்த நாடு தனது அரசியலமைப்பில் காலநிலை இலக்குகளைச் சேர்க்க வாக்கெடுப்பு அறிவித்துள்ளது?

(A) France / பிரான்சு                                          (B) Germany / ஜெர்மனி

(C) England / இங்கிலாந்து                                (D) Australia / ஆஸ்திரேலியா

 

(25) Which of the following train(s) runs between India and Bangladesh?

கீழ்கண்டவற்றில் எந்த ரயில்(கள்) இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இயக்கப்படுகிறது?

1. Maitree Express / மைத்ரி எக்ஸ்பிரஸ்

2. Bandhan Express / பந்தன் எக்ஸ்பிரஸ்

3. Samajhuta Express / சமஜூதா எக்ஸ்பிரஸ்

(A) 1 and 2 only / 1 மற்றும் 2 மட்டும்                

(B) 1 and 3 only / 1 மற்றும் 3 மட்டும்

(C) 2 and 3 only / 2 மற்றும் 3 மட்டும்

(D) 1, 2 and 3 / 1, 2 மற்றும் 3

 

(26) Robert Lewandowski who won the Best FIFA Player of 2020 belongs to the country of

2020 ஆம் ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரராக வென்ற ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி நாட்டைச் சேர்ந்தவர்?

(A) Germany / ஜெர்மனி                                    (B) France / பிரான்சு

(C) Poland / போலாந்து                                     (D) Belgium / பெல்ஜியம்

 

(27) India's Anshu Malik is associated with the sport of

இந்தியாவின் அன்ஷு மாலிக் எந்த விளையாட்டுட்டன் தொடர்புடையவர்

(A) Boxing / குத்துச்சண்டை                             (B) Weightlifting / பளுதூக்குதல்

(C) Wrestling / மல்யுத்தம்                                  (D) Cricket / கிரிக்கெட்

 

(28)  PM – WANI was in news recently, is associated primarily with which of the following?

rkPgj;jpy; nra;jpfspy; te;j PM –WANI vjDld; njhlh;GilaJ?

(A) Digital Literacy / kpz;zZ fy;tp         

(B) Internet Analytics / ,iza kjpg;gPL

(C)Wi – Fi Access / it-ig Nrit

(D) Digital Insurance / kpz;zZ

 

(29) Which country is referred as “Pearl of Indian Ocean”?

,e;jpag; ngUq;flypd Kj;Jvd;W miof;fg;gLk; ehL vJ?

(A) India / ,e;jpah                       (B) Sri Lanka / ,yq;if

(C) Maldives / khyj;jPT                   (D) Mauritius / nkhuP;\pa];

 

(30) As per the latest report, the number of leopards in India is

சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிரங்களின் படி, நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை

(A) 12758                                                                              (B) 12852

(C) 11758                                                                              (D) 11852

 

(31) Which State in India has maximum number of leopards?

சிறுத்தைகள் அதிகமாக உள்ள இந்திய மாநிலம்

(A) Karnataka / கர்நாடகா                               

(B) Uttarakhand / உத்தரகாண்ட்

(C) Madhya Pradesh / மத்திய பிரதேசம்

(D) Maharashtra / மகாராஷ்ட்ரா

 

(32) Shaheen - IX is a joint air force exercise between

ஷாஹீன் - IX என்பது எந்த இரு நாடுகளுக்கிடையெயான கூட்டு விமானப் பயிற்சியாகும்

(A) Pakistan, China / பாகிஸ்தான், சீனா

(B) Pakistan, Russia / பாகிஸ்தான், ரஷ்யா

(C) Russia, China / ரஷ்யா, சீனா

(D) Russia, Afghanistan / ரஷ்யா, ஆப்கானிஸ்தான்

 

(33) Recently, Tamil Nadu Government announced "C. Narayanaswamy Naidu Award" for the farmers who cultivate the maximum crop of

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த "சி. நாராயணசாமி நாயுடு விருது" ______ சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளது

(A) Sugarcane / கரும்பு                                                 (B) Cotton / பருத்தி

(C) Paddy / நெல்                                                           (D) Groundnut / கடலை

 

(34) Recently US Government has given "Legion of Merit" award to world leaders. Who among the following is not in that list?

சமீபத்தில் அமெரிக்க அரசு "லீஜன் ஆஃப் மெரிட்" விருதினை உலகத் தலைவர்களுக்கு வழங்கியது. கீழ்கண்ட தலைவர்களில் யாருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை?

(A) Viladimir Putin விளாதிமிர் புதின்                     

(B) Narendra Modi / நரேந்திர மோடி

(C) Shinzo Abe / ஷின்சோ அபே

(D) Scott Morrison / ஸ்காட் மோரிசன்

 

(35) Chaudhary Charan Singh International Airport is located in

சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது

(A) Amritsar / அமிர்தரஸ்                                  (B) Lucknow / லக்னோ

(C) Bhopal / மோபால்                                        (D) Chandigarh / சண்டிகர்

 

 

 

 

 

(36) Androth Island is located in

ஆண்ட்ரோத் தீவு எங்குள்ளது

(A) Andaman & Nicober Islands / அந்தமான் & நிகோபார் தீவு

(B) Lakshadweep Islands / லட்சத்தீவு

(C) Daman & Diu / டாமன் & டையூ

(D) Puducherry / புதுச்சேரி

 

(37)  Bodo Language is spoken mainly in the State of

போடோ மொழி எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது

(A) Manipur / மணிப்பூர்

(B) Meghalaya / மேகாலாயா

(C) Assam / அசாம்

(D) Sikkim / சிக்கிம்

 

(38) Author of the book "The Light of Asia: The Poem that Defined the Buddha"

"The Light of Asia: The Poem that Defined the Buddha" என்ற புத்தகத்தை எழுதியவர்

(A) Jairam Ramesh / ஜெய்ராம் ரமேஷ்

(B) Kunwar Natwar Singh / முன்வர் நட்வர் சிங்

(C) Venkaiah Naidu / வெங்கய்யா  நாயுடு

(D) Om Brila / ஓம் பிர்லா

 

(39) ‘FRUITS’ portal for land records, a project of e-governance was launched by the state of

நில பதிவுகளுக்கான -ஆளுகைக்கான திட்டமான ‘FRUITS’ என்ற இணையத்தை எந்த மா நில அரசு தொடங்கியுள்ளது

(A) Kerala / கேரளா

(B) Karnataka / கர் நாடகா

(C) Telangana / தெலங்கானா

(D) Andhra Pradesh / ஆந்திர பிரதேசம்

 

(40) Number of states covered in EDFC (Eastern Dedicated Freight Corridor)

கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து எத்தனை மாநிலங்களில் செல்லும்?

(A) 5

(B) 6

(C) 7

(D) 8

 

 

 

 

 

(41) India's 100th Kisan Rail runs between the states of

இந்தியாவின் 100வது விவசாயிகள் ரயில் எந்த மாநிலங்களுக்கிடையே இயக்கப்படுகிறது

(A) Maharashtra - Uttar Pradesh / மகாராஷ்ட்ரா - உத்திர பிரதேசம்

(B) Gujarat - Uttar Pradesh / குஜராத் - உத்திர பிரதேசம்

(C) Maharashtra - West Bengal / மகாராஷ்ட்ரா - மேற்கு வங்காளம்

(D) Gujarat - West Bengal / குஜராத் - மேற்கு வங்காளம்

 

(42) India's first-ever driverless train operation was started on

இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?

(A) Kochi Metro / கொச்சி மெட்ரோ

(B) Jaipur Metro / ஜெய்ப்பூர் மெட்ரோ

(C) Chennai Metro / சென்னை மெட்ரோ

(D) Delhi Metro / தில்லி மெட்ரோ

 

(43) FIFA U-20 Men's World Cup 2023 will be held in

பிஃபா 20 வயதுக்குட்பட்ட ஆடவர்களுக்கான 2023 உலகக் கோப்பை எங்கு நடைபெறும்

(A) India / இந்தியா

(B) Indonesia / இந்தோனேசியா

(C) Peru / பெரு

(D) Qatar / கத்தார்

 

(44) The Ministries associated with Mission SAGAR

சாகர் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகங்கள்

1. Ministry of Finance / நிதித்துறை அமைச்சகம்

2. Ministry of External Affairs / வெளியுறவுத்துறை அமைச்சகம்

3. Ministry of Defence / பாதுகாப்புத்துறை அமைச்சகம்

(A) 1 and 2 only / 1 மற்றும் 2 மட்டும்

(B) 2 and 3 only / 2 மற்றும் 3 மட்டும்

(C) 1 and 3 only / 1 மற்றும் 3 மட்டும்

(D) 1, 2 and 3 / 1, 2 மற்றும் 3

 

(45) First World Tamils Economic Conference was held in

முதல் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடந்த வருடம்

(A) 2009

(B) 2010

(C) 2011

(D) 2012

 

(46) The states that comes under both Eastern Dedicated Freight Corridor (EDFC) and Western Dedicated Freight Corridor (WDFC) are

எந்த மாநிலங்கள் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் மேற்கத்திய  பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து இரண்டிலும் வருகிறது

(A) Punjab, Haryana & Uttar Pradesh / பஞ்சாப், ஹரியானா & உஅத்திர பிரதேசம்

(B) Punajab & Haryana / பஞ்சாப் & ஹரியானா

(C) Haryana & Uttar Pradesh / ஹரியானா & உத்திர பிரதேசம்

(D) Uttar Pradesh alone / உத்திர பிரதேசம் மட்டும்

 

(47) 2020's last Maan Ki Baat was on

2020--ன் கடைசி "மனதின் குரல்" நிகழ்ச்சி

(A) Dec 25, 2020

(B) Dec 26, 2020

(C) Dec 27, 2020

(D) Dec 28, 2020

 

(48) Which of the following is wrongly matched?

கீழ்கண்டவற்றுள் தவறாக உள்ளது?

(A) 33rd district of Tamil Nadu: Kallakurichi

தமிழகத்தின் 33வது மாவட்டம்: கள்ளக்குறிச்சி

(B) 35th District of Tamil Nadu: Tiruppatur

தமிழகத்தின் 35வது மாவட்டம்: திருப்பத்தூர்

(C) 36th District of Tamil Nadu: Ranipettai

தமிழகத்தின் 36வது மாவட்டம்: ராணிப்பேட்டை

(D) 37th District of Tamil Nadu: Chengelpattu

தமிழகத்தின் 37வது மாவட்டம்: செங்கல்பட்டு

 

(49) Sunil Khotari who passed away recently is a

சமீபத்தில் மறைந்த் சுனில் கோத்தார் என்பவர்

(A) Educationalist / கல்வியாளர்

(B) Nature conservator / இயற்கை பாதுகாவலர்

(C) Dance Scholar / நடன ஆய்வாளர்

(D) Jorunalist / பத்thiரிகையாளர்

 

(50) Exercise SKYROS will be conducted between the Air Force of which two nations?   

ve;j ,U ehLfSf;fpilNa SKYROS vd;w $l;L tpkhdg; gil gapw;rp eilngw;wJ?

(A) India & France / ,e;jpah & gpuhd;R

(B) India & UK / ,e;jpah & ,q;fpyhe;J

(C) India & Germany / ,e;jpah & n[h;kdp

(D) India & Greece / ,e;jpah & fphP];

(51) India’s first hot air balloon safari in a tiger reserve has been launched in which state?

,e;jpahtpy; ve;j khepyj;jpy; Gyp fhg;gfj;jpy; Kjd;Kjyhf gY}d; r/ghhp njhlq;fg;gl;lJ?

(A) Gujarat / F[uhj;                (B) Madhya Pradesh / kj;jpa gpuNjrk;

(C) Assam / mrhk;                  (D)Uttarakhand / cj;jufhz;l;

 

(52) How many Ramsar sites are situated in India?

,e;jpahtpy; vj;jid uhk;rhh; jsq;fs; cs;sd?

(A) 40                         (B) 42                         (C) 44                         (D) 46

 

(53) Which state’s government has collaborated with UN women to set up India’s first gender hub?

,e;jpahtpd; Kjy; ghypd ikaj;ij mikf;f I.eh. ngz;fSld; ve;j khepy muR xg;ge;jk; nra;Js;sJ?

(A) Goa / Nfhth                        (B) Karnatka / fu;ehlfh

(C) Kerala / Nfush                          (D) Maharashtra / kfhuh\;l;uh

 

(54) Which one of the following is not associated with Mission SAGAR in 2020?

மிஷன் சாகர் 2020-உடன் தொடர்பில்லாதது

(A) INS Kiltan / INS கில்தான்

(B) INS Kesari / INS கேசரி

(C) INS Airavat / INS ஐராவாத்

(D) INS Khukri / INS  குக்ரி

 

(55) India given INS Sindhuvir to / எந்த நாட்டிற்கு இந்தியா INS சிந்துவிர் கப்பலை தந்துள்ளது

(A) Thailand / தாய்லாந்து

(B) Myanmar / மியான்மார்

(C) Sri Lanka/ இலங்கை

(D) Bangladesh / வங்கதேசம்

 

(56) ____ became second country to use Russia’s SPUTNIK V vaccine for COVID – 19

(A) India / இந்தியா                                            (B) Belarus / பெலாராஸ்

(C) China / சீனா                                                  (D) Nepal / நேபாளம்

 

 

(57) Which Indian Missile got approval from Union Cabinet for export - sales to friendly foreign countries, on Dec 2020?

டிசம்பர் 2020-ல் எந்த இந்திய ஏவுகணையை நட்பு நாடுகளுக்கு விற்பனை செய்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

(A) Akash / ஆகாஷ்                                  (B) Prithvi / பிரித்வி

(C) Nag / நாக்                                            (D) Helina / ஹெலினா

 

 

(58) Sugathakumari from Kerala, who passed away recently is a renowned

சமீபத்தில் காலமான கேரளாவைச் சேர்ந்த சுகதகுமாரி எந்தத் துறையில் புகழ்பெற்றவர்

(A) Social worker / சமூக சேவகர்

(B) Literature / இலக்கியம்

(C) Educationalist / கல்வியாளர்

(D) Transgender activist / திருநங்கை ஆர்வலர்

 

(59) Who among the following won the "Kamaladevi Chattopadhyay New India Foundation (NIF) Book Prize 2020"?

பின்வருவனவற்றில் "கமலதேவி சட்டோபாத்யாய் நியூ இந்தியா ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) புத்தக பரிசு 2020" வென்றவர் யார்?

(A) Raghuram Rajan / ரகுராம் ராஜன்             

(B) Shashi Tharoor / சஷி தாரூர்

(C) Jairam Ramesh / ஜெய்ராம் ரமேஷ்

(D) P Chidambaram / P சிதம்பரம்

 

(60) India's highest Meteorological Centre was inaugurated in / இந்தியாவின் மிக உயர்ந்த வானிலை மையம் எங்கு உள்ளது

(A) Shillong / ஷில்லாங்                                     (B) Itanagar / இட்டாநகர்

(C) Darjeeling / டார்ஜிலிங்                                (D) Leh / லே



ABOVE QUESTIONS IN PDF:- CLICK HERE


FOLLOW OUR YOUTUBE CHANNEL:- CLICK HERE