Prime
Minister, Mr. Narendra Modi announced an award in the name of Netaji Subhas
Chandra Bose, to honour those involved in disaster response operations. The award would be announced every year,
recognizing the bravery and courage displayed in saving lives of people, in the
wake of a disaster.
Followers
Oct 22, 2018
Oct 21, 2018
[Questions] 50 MCQs on Current Affairs and General Knowledge
(01) Which two
districts from the State of Tamil Nadu got the Central Government Award in
Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme?
மகாத்மா
காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட 18 மாவட்டங்களில், தமிழகத்தின் எந்த இரு மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன?
(A) தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் / Thanjavur and Villupuram
(B) தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி / Thanjavur and Thoothukudi
(C) தஞ்சாவூர் மற்றும் தருமபுரி / Thanjavur and Dharmapuri
(D)
தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை / Thanjavur
and Thiruvanamalai
(02) Who wrote the book “பரீட்சைக்குப் பயமேன்”, the Tamil
version of the book “Exam Warriors” written by Prime Minister, Mr. Narendra
Modi?
பிரதமர்,
திரு. நரேந்திர மோடி ஆங்கிலத்தில் எழுதிய “Exam
Warriors” என்ற புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பான
“பரீட்சைக்குப் பயமேன்”
என்ற நூலின் ஆசிரியர்
(A) வெ.
இறையன்பு / V.
Iraianbu
(B) வெ.
நாரயணன் / V.
Narayanan
(C) வெ.
இன்சுவை / V.
Insuvai
(D)
வெ. மீனா கந்தசாமி / V. Meena
Kandhaswamy
(03) Ranjan
Gogoi is ___ Chief justice of India
ரஞ்சன்
கோகோய் உச்ச நீதிமன்றத்தின் ____ தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
(A) 45-வது / 45th (B)
46-வது / 46th
(C) 47-வது / 47th (D) 48-வது
/
48th
(04) Tamil Nadu
Cabinet recommended the Centre to rename which one in the name of former Chief
Minister, “Puratchi Thalaivar Dr. M. G. Ramachandran”?
தமிழக
அமைச்சரவை கூட்டத்தில் எந்த இடத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் “புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன்” பெயர் சூட்ட வேண்டும் என மத்திய அரசிற்கு வலியுறுத்தப்பட்டது?
(A) சென்னை
சர்வதேச விமான நிலையம் / Chennai
International Airport
(B) சென்னை
துறைமுகம் / Chennai
Port
(C) சென்னை
எழும்பூர் ரயில் நிலையம் / Chennai
Egmore Railway Station
(D)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் / Chennai
Central Railway Station
(05) India celebrates which month as Nutrition month?
இந்தியாவில்
எந்த மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது?
(A) அக்டோபர்
/
October (B) செப்டம்பர் / September
(C) நவம்பர்
/
November (D) டிசம்பர் / December
(06) Which of
the following countries did not participated in the VISTOK-2018 exercise?
“விஸ்டோக்–2018”
(VISTOK-2018)
போர் ஒத்திகையில் பங்கேற்காத நாடு?
(A) ரஷியா
/
Russia
(B) சீனா
/
China
(C) இந்தியா
/
India
(D)
மங்கோலியா / Mongolia
(07) In which
year, US Government released a stamp on Diwali festival?
எந்த
ஆண்டில் அமெரிக்கா அரசு தீபாவளி பண்டிகையின் சிறப்பு தபால் தலையை வெலியிட்டது?
(A) 2015 (B)
2016
(C) 2017 (D)
2018
(08) Mr. Arif Alvi was sworn in as the ___ President of Pakistan
பாகிஸ்தானின் புதிய அதிபராக திரு. ஆரிப் ஆல்வி பதவியேற்றார். இவர் பாகிஸ்தானின்
____ அதிபராவார்
(A) 11-வது / 11th (B)
12-வது / 12th
(C) 13-வது / 13th (D) 14-வது
/
14th
(09) Tropical
Storm Florence devastated the country of
எந்த
நாட்டை “ஃபிளாரன்ஸ்” புயல் தாக்கியது?
(A) மெக்சிகோ
/
Mexico (B) பிரேசில் / Brazil
(C) அமெரிக்கா
/
America (D) கனடா / Canada
(10) 12th World
Tamil Teacher Conference was held in
12 –
வது உலகத் தமிழாசிரியர் மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) மலேசியா
/
Malaysia (B) இலங்கை / Sri Lanka
(C) கனடா
/
Canada (D) சிங்கப்பூர் / Singapore
(11) Prime Minister, Mr. Narendra Modi launched the
“Swachhhata Hi Seva” movement on
பிரதமர்,
திரு. நரேந்திர மோடி, “தூய்மையே உண்மையான சேவை” இயக்கத்தை எப்போது தொடங்கி வைத்தார்?
(A) செப்டம்பர்
13,
2018 / September 13, 2018
(B) செப்டம்பர்
14,
2018 / September 14, 2018
(C) செப்டம்பர்
15,
2018 / September 15, 2018
(D)
செப்டம்பர் 16, 2018 /
September 16, 2018
“முன்னேற்றத்தை
நோக்கிய முன்னேற்றம்
– பணியில் ஒரு
ஆண்டு” (Moving On, Moving
Forward: A Year in Office)
என்ற நூலின் ஆசிரியர்?
(A) திரு.
ராம் நாத் கோவிந்த் / Mr. Ram
Nath Kovind
(B) திரு.
வெங்கய்ய நாயுடு / Mr.
Venkaiah Naidu
(C) திரு.
உர்ஜித் படேல் / Mr. Urjit
Patel
(D)
திரு. சந்திரசேகர் ராவ் / Mr.
Chandrasekhar Rao
(13) Kuril
chain of islands is a dispute between the countries of
குரில்
தீவுகள் எந்த இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை?
(A) Japan and China / ஜப்பான் மற்றும் சீனா
(B) China and Russia / சீனா மற்றும் ரஷியா
(C) China and Vietnam / சீனா மற்றும் வியட்னாம்
(D) Japan and Russia / ஜப்பான் மற்றும் ரஷியா
(14) Bru (Reang) refugees is associated
with the States of
ப்ரூ
(ரியாங்) அகதிகள் எந்த மாநிலங்களுடன் தொடர்புடையவர்கள்
(A)
Tripura and Assam / திரிபுரா
மற்றும் அசாம்
(B) Assam
and Mizoram / அசாம்
மற்றும் மிசோராம்
(C)
Tripura and Mizoram / திரிபுரா
மற்றும் மிசோராம்
(D)
Assam, Tripura and Mizoram / அசாம்,
திரிபுரா மற்றும் மிசோராம்
(15) India’s
Human Development Index (HDI) rank for 2017 is
மனித
வள மேம்பாட்டு 2017–ல் இந்தியாவின் இடம்
(A) 145th / 145 (B)
140th /140
(C) 135th / 135 (D)
130th / 130
(16) ______ won the eighth South Asia Football
Federation Championships 2018 title
தெற்காசிய
கால்பந்து சாம்பியன்ஷிப் 2018 பட்டத்தை வென்ற நாடு
(A) இந்தியா
/
India
(B) மாலத்தீவு /Maldives
(C) இலங்கை
/
Sri Lanka
(D) வங்கதேசம்
/
Bangladesh
(17) Union Cabinet on ___ cleared an
ordinance that makes talaq-e-biddat
or instant triple talaq, a criminal offence that will attract a maximum jail
term of three years.
எப்போது
முத்தலாக் முறைக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை என்ற அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
(A)
Sep 17, 2018 / செப்டம்பர்
17, 2018
(B)
Sep 18, 2018 / செப்டம்பர்
18, 2018
(C) Sep
19, 2018 / செப்டம்பர்
19, 2018
(D)
Sep 20, 2018 / செப்டம்பர்
20, 2018
(18) During Sep 2018, the cyclonic storm “Daye” hit the
Indian State of
செப்டம்பர்
2018–ல் புயல் தயே எந்த இந்திய மாநிலத்தில் சேதத்தை ஏற்படுத்தியது?
(A)
Kerala / கேரளா
(B)
Odisha / ஒடிஷா
(C)
Maharashtra / மகாராஷ்ட்ரா
(D)
Andhra Pradesh / ஆந்திர
பிரதேசம்
(19) Which State
Assembly adopted a resolution by declaring cow as “national mother”?
எந்த
மாநில சட்டமன்றம் பசுவை “தேசிய அன்னை”யாக அறிவித்து சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது?
(A)
Kerala / உத்திர
பிரதேசம்
(B)
Odisha / உத்தராகண்ட்
(C)
Maharashtra / சத்தீஸ்கர்
(D)
Andhra Pradesh / மத்திய
பிரதேசம்
(20) India
planned to buy Spike missiles from
“ஸ்பைக்”
என்ற ஏவுகணையை இந்தியா எந்த நாட்டிம் இருந்து வாங்கவுள்ளது?
(A) Sweden / ஸ்வீடன் (B) France
/ பிரான்சு
(C) Israel / இஸ்ரேல் (D) Russia
/ ரஷ்யா
(21) Women
Foreign Ministers Meet 2018 was held in
பெண்கள்
வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு 2018 எங்கு நடைபெற்றது?
(A) New York / நியூ யார்க்
(B) Montreal / மாண்ட்ரியல்
(C) Perth / பெர்த்
(D) Singapore / சிங்கப்பூர்
(22) The first
country from SAARC to have quit-line number for tobacco users is
புகையிலை
பழக்கத்திலிருந்து
விடுவித்துக் கொள்ள இலவச உதவி எண்ணை அறிமுகம் செய்துள்ள முதல் சார்க் நாடு
(A) Bhutan / பூடான் (B) India /
இந்தியா
(C) Sri Lanka / இலங்கை (D) Nepal / நேபாளம்
(23) On Sep 24,
2018 Prime Minister, Mr. Narendra modi inaugurated India’s 100th functional
airport at Pakyong located in the State of
செப்டம்பர் 24, 2018 அன்று இந்தியாவின் 100வது விமான நிலையத்தை பிரதமர், திரு. நரேந்திர மோடி பாக்யோங் என்ற இடத்தில் துவக்கி வைத்தார். இது அமைந்துள்ள மாநிலம்
(A) Assam / அசாம்
(B) Arunachal Pradesh / ஆந்திர பிரதேசம்
(C) Mizoram / மிசோராம்
(D) Sikkim / சிக்கிம்
(24) In the
concluded 2018 Asian Games, India won ___ Gold Medals
நடந்து
முடிந்த 2018 ஆசிய விளியயாட்டுப் போட்டிகளில், இந்தியா மொத்தம் எத்தனை தங்கப் பதக்கங்களை வென்றது?
(A) 17
(B) 16
(C) 15
(D) 14
(25) Saikhom
Mirabai Chanu, who won the 2018 Rajiv Gandhi Khel Ratna Awards is associated
with the sport of
2018 ராஜீவ்
காந்தி கேல் ரத்னா விருதினை வென்ற சாய்கோம் மீராபாய் சானு எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
(A) Boxing / குத்துச்சண்டை
(B) Weightlifting / பளுதூக்குதல்
(C) Wrestling / மல்யுத்தம்
(D) Gymnastics / ஜிம்னாஸ்டிக்ஸ்
(26) FIFA’s Best
Football Player Award for 2018 was won by
2018-ம் ஆண்டுக்கான பிபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதினை வென்றவர்
(A) Cristiana Ronaldo / கிறிஸ்டியானோ ரொனால்டோ
(B) Lionel Messi / லயோனல் மெஸ்ஸி
(C) Luca Madrich / லூகா மோட்ரிச்
(D) Mohamed Sala / முகமது சாலா
(27) The host
city of 2018 World Tourism Day was
2018 உலக
சுற்றுலா தினத்தின் முக்கிய நிக்ழவு நகரமானது
(A) Tokyo, Japan / டோக்கியோ, ஜப்பான்
(B) Lima, Peru / லிமா, பெரு
(C) Canberra, Australia / கான்பெரா, ஆஸ்திரேலியா
(D) Budapest, Hungary / பூடாபெஸ்ட், ஹங்கேரி
(28) Global Language Park to come up in the Indian City
of _____
எந்த
இந்திய நகரத்தில் சர்வதேச மொழி பூங்கா அமையவுள்ளது
(A)
Bhopal / போபால்
(B) Jaipur
/ ஜெய்பூர்
(C)
Pune / புனே
(D) Mysuru / மைசூரூ
(29) Nagaraj
Verdict and Indira Sawhney verdict are associated with
நாகரஜ்
மற்றும் இந்திரா சாவ்ஹினி வழக்குகள் எதனுடன் தொடர்புடையது
(A)
Same Sexuality /ஓரினச்சேர்க்கை
(B)
Entering of Women in Sabarlimala / சபரிமலைக்கு பெண்கள் செல்வது
(C) SC
/ ST Quotas / தாழ்தப்பட்ட
மற்றும் பழங்குடியினருக்கான சலுகைகள்
(D)
Lokpal / லோக்பால்
(30) Author of the book “The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu” is
“The Dravidian Years: Politics and Welfare in
Tamil Nadu” என்ற
நூலின் ஆசிரியர்
(A) T.
Kannan / T. கண்ணன்
(B) K.
Veeramani / K. வீரமனி
(C) N.
Ram / N. ராம்
(D) S.
Narayanan / S. நாரயணன்
(31) “ROUDRAM”
was in news recently. It is a
சமீபத்தில்
செய்திகளில் வந்த “ROUDRAM” (ரெளத்ரம்) என்பது
(A) A
Tamil film that depicted child molestation
குழந்தைகள்
வன்புணர்ச்சிகளை
பற்றி கூறிய தமிழ் திரைப்படம்
(B) A
mobile app created for women safety
பெண்கள்
பாதுகாப்புக்காக்
கொண்டு வரப்பட்டுள்ள மொபைல் செயலி
(C) A
website for homosexual people seeking job
வேலை
தேடும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தொடங்கப்பட்டுள்ள இணையதளம்
(D) A
movement started against the Salem – Chennai eight way highway project
சேலம்
– சென்னை எட்டு வழிச்சாலை எதிர்ப்பிற்காக தொடங்கப்பட்டுள்ள இயக்கம்
(32) The country that planned to launch its own “artificial
moon” by 2020 is
2020ல் எந்த நாடு “செயற்கை சந்திரன்(நிலா)” அமைக்க முடிவு செய்துள்ளது
(A) Japan
/ ஜப்பான்
(B) USA
/ அமெரிக்கா
(C) China
/ சீனா
(D) Australia
/ ஆஸ்திரேலியா
(33) Anna Burns
won the Man Booker Prize for the novel
அனா
பர்ன்ஸ் எந்த நாவலுக்காக மென் புக்கர் பரிசை வென்றார்
(A) The Aunt Who wouldn’t Die
(B) A Day in the Life
(C) Temporary People
(D) Milkman
(34) “Floccinaucinihilipilification” is written by
“Floccinaucinihilipilification”
என்ற நூலின்
ஆசிரியர்
(A)
Arnab Goswami / அர்னாப்
கெளசுவாமி (B) Prannoy Roy / பிரணாய் ராய்
(C) Shashi
Tharoor / சஷி
தரூர் (D) Jairam Ramesh / ஜெய்ராம்
ரமேஷ்
(35) Match /பொருத்துக:
List – I (Joint Exercises)
பட்டியல்
– I (கூட்டுப்
பயிற்சிகள்)
|
List – II (Countries)
பட்டியல் – II (பங்கேற்ற நாடுகள்)
|
||
A
|
DHARMA GUARDIAN
|
1
|
India and Australia
இந்தியா
மற்றும் ஆஸ்திரேலியா
|
B
|
EKATH
|
2
|
India and Maldives
இந்தியா
மற்றும் மாலத்தீவுகள்
|
C
|
YUDH ABHYAS
|
3
|
India and USA
இந்தியா
மற்றும் அமெரிக்கா
|
D
|
KAKADU
|
4
|
India and Japan
இந்தியா
மற்றும் ஜப்பான்
|
Codes /குறியீடுகள்:
|
A
|
B
|
C
|
D
|
(A)
|
1
|
2
|
3
|
4
|
(B)
|
1
|
3
|
2
|
4
|
(C)
|
4
|
3
|
2
|
1
|
(D)
|
4
|
2
|
3
|
1
|
(36) India
stood at ___ position in the 2018 Summer Youth Olympics
2018 கோடைக்கால்
இளையோர் ஒலிம்பிக்ஸின் பதக்கப்பட்டியலில் இந்தியா எந்த இடத்தை பிடித்தது?
(A) 15th / 15வது
(B) 16th /16வது
(C) 17th /17வது
(D) 18th /18வது
(37) 2018 World
Diamond Council meeting was held in
2018 உலக
வைர கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெற்றது
(A) Surat / சூரத்
(B) Ahmedabad / அகமதாபாத்
(C) New Delhi / புதுதில்லி
(D) Mumbai / மும்பை
(38) The next
edition of Summer Youth Olympics will be held in
அடுத்த
கோடக்கால இளையோர் ஒலிம்பிக்ஸ் எங்கு நடைபெறும்
(A) Singapore / சிங்கப்பூர்
(B) Dakar / டக்கர்
(C) Sochi / சொச்சி
(D) Turin / டூரின்
(39) Which one
of the following countries is not among the G4 or Group of Four nations?
கீழ்கண்டவற்றுள் எந்த
நாடு ஜி4 (G 4)
அமைப்பில் இல்லாதது?
(A) Brazil / பிரேசில்
(B) Japan / ஜப்பான்
(C) Germany / ஜெர்மனி
(D) South Africa / தென் ஆப்பிரிக்கா
(40) Russia
concluded to sell S-400 Triumpf missile to the countries of
S-400 ஏவுகணைகளை
ரஷ்யா எந்தெந்த நாடுகளிடம் விற்க முடிவு செய்துள்ளது?
1. India / இந்தியா 2. China / சீனா 3. Turkey /
துருக்கி
4. Ukraine / உக்ரைன் 5. Pakistan / பாகிஸ்தான்
(A) All the above / மேற்கூறிய அனைத்து நாடுகளுக்கும்
(B) 1, 2 and 3 only / 1, 2 மற்றும் 3 மட்டும்
(C) 1, 2 and 5 only / 1, 2 மற்றும் 5 மட்டும்
(D) 1, 3, 4 and 5 only / 1, 3, 4 மற்றும் 5 மட்டும்
(41) Who heads
the committee on prison reforms?
சிறைகள்
சீர்திருத்தங்கள்
மேற்கொள்வதற்காக
யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
(A) Sri Krishna / ஸ்ரீகிருஷ்ணா
(B) Dipak
Misra / தீபக்
மீஸ்ரா
(C) Bhargava Reddy / பார்கவ ரெட்டி
(D) Amitava Roy / அமிதாவா ராய்
(42) Nadia
Murad of Iraq became ______ woman to receive the novel Peace Prize
ஈராக்கை சேர்ந்த
நாடியா முராத்
2018
ஆண்டிற்கான நோபல்
பரிசை (அமைதி) வென்றுள்ளார்.
அமைதிக்கான நோபல்
பரிசை பெறும்
எத்தனையாவது பெண்
இவர்?
(A) fifteenth / பதினைந்தாவது
(B) sixteenth / பதினாறாவது
(C) seventeenth / பதினேழாவது
(D) eighteenth / பதினெட்டாவது
(43) Which South Asian
country celebrated the festival of Fulpati?
எந்த தெற்காசிய
நாடு, “புல்பாடி”
என்ற திருவிழாவை
கோண்டாடியது?
(A) Sri Lanka / இலங்கை
(B) Nepal / நேபாளம்
(C) Bangladesh / வங்கதேசம்
(D) Myanmar / மியான்மர்
(44) “Brief Answers to
the Big Questions” is written by
“Brief Answers to the Big Questions”
என்ற நூலை
எழுதியவர்
(A)
Susan Phylis / சூசன் பைலிஸ்
(B) Paul Freeman / பால்
ஃபீரிமேன்
(C) Courtney Huber / கோர்டீனி
ஹூபர்
(D) Stephen Hawking / ஸ்டீபன்
ஹாக்கிங்
(45) The Ministries that are associated with “2+2 talks”
are
“2+2 பேச்சுவார்த்தை” உடன் தொடர்புடைய
அமைச்சகங்கள்
1. Home / உள்துறை
2. External
Affairs / வெளியுறவுதுறை
3. Finance / நிதித்துறை
4. Defence / பாதுகாப்புத்துறை
(A) 1 and 3 only / 1 மற்றும 3 மட்டும்
(B) 2 and 3 only / 2 மற்றும 3 மட்டும்
(C) 2 and 4 only / 2 மற்றும 4 மட்டும்
(D) 1 and 4
only / 1 மற்றும 4 மட்டும்
கீழ்கண்டவற்றில் எந்த
ஒப்பந்தத்தில்
இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திடவில்லை?
(A) LEMOA
(B) GSOMIA
(C) BECA
(D) COMCASA
(47) NASA's Cassini is associated with the planet of
நாசாவின்
காசினி எந்த கோளுடன் தொடர்புடையது
(A) Mars / செவ்வாய்
(B) Saturn / சனி
(C) Jupiter / வியாழன்
(D) Neptune / நெப்டியூன்
(48) Centre constituted an eight - member search
committee headed by ____ to recommend chairperson and members of Lokpal
லோக்பால்
அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அரசு யார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது?
(A) Tushar Mehta / துசார் மேத்தா
(B) Ranjana Prakash Desai / ரஞ்சானா பிரகாஷ் தேசாய்
(C) Nagendra Reddy / நாகேந்திர ரெட்டி
(D) Krishna Menon / கிருஷ்ண மேன்ன்
(49) Section 377 of IPC was came into force in the year
of
இந்திய
பீனல் கோடு பிரிவு 377 எந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்த்து
(A) 1861
(B) 1862
(C) 1863
(D) 1864
(50) Indian – born Ms. Gita Gopinath is associated with
இந்திய
வம்சாவழியைச் சேர்ந்த திருமதி. கீதா கோபிநாத் எதனுடன் தொடர்புடையவர்
(A) World Economic Forum / உலக பொருளாதார மையம்
(B) United Nations Human Rights Council / ஐக்கிய சபை மனித உரிமை குழு
(C) Asian Development Bank / ஆசிய மேம்பாட்டு வங்கி
(D) International Monetary Fund / சர்வதேச நிதி ஆணையம்
======================THE END======================
Subscribe to:
Posts (Atom)