Followers

May 13, 2016

[QandA] CA&GK - 50 MCQs {Eng & Tam} - April 2016


April 2016 – MCQs

Current Affairs & GK
[Code: Apr 2016 – CA – GK – 01]
Total Questions: 50
Time: 45 minutes
Current Affairs & GK
[Code: Apr 2016 – GS – 01]
Total Questions: 50
Time: 45 minutes
(01)
In the recently concluded 12th South Asian Games, India got ____ number of Gold medals
(A) 178
(B) 188
(C) 198
(D) 208
சமீபததில் நடைபெற்ற 12வது தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெற்ற தங்க பதக்கங்களின் எண்ணிக்கை
(அ) 178
(ஆ) 188
(இ) 198
(ஈ) 208

(02)
India’s Sourav Kothari is associated with the sport of
(A) Billiards
(B) Squash
(C) Table Tennis
(D) Javelin Throw
இந்தியாவின் செளரவ் கோத்தாரி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
(அ) பில்லியர்ட்ஸ்
(ஆ) ஸ்காஷ்
(இ) டேபிள் டென்னிஸ்
(ஈ) ஈட்டி எறிதல்

(03)
The Mahatma Gandhi National Marine Park is located in
(A) Rameswaram
(B) Gulf of Mannar
(C) Port Blair
(D) Kolkata

மகாத்மா காந்தி தேசிய கடல்வாழ் பூங்கா எங்கு அமைந்துள்ளது
(அ) இராமேஸ்வரம்
(ஆ) மன்னார் வளைகுடா
(இ) போர்ட் பிளேயர்
(ஈ) கொல்கத்தா

(04)
According to Census – 2011, the largest proportion of rural population is found in the State of
(A) Bihar
(B) Rajasthan
(C) Madhya Pradesh
(D) Himachal Pradesh

2011 மக்கள் தொகை கணக்கின் படி, இந்தியாவில் எந்த மாநிலத்தில் கிராமப்புற மக்கள் அதிகளவில் உள்ளனர்?
(அ) பீகார்
(ஆ) இராஜஸ்தான்
(இ) மத்தியப் பிரதேசம்
(ஈ) ஹிமாச்சல் பிரதேசம்



(05)
When did India became a member of the International Monetary Fund?
(A) 1945
(B) 1947
(C) 1950
(D) 1952
சர்வதேச நிதி ஆணையத்தில் இந்தியா எந்த ஆண்டில் சேர்ந்தது?
(அ) 1945
(ஆ) 1947
(இ) 1950
(ஈ) 1952

(06)
Book “Ashes Diary 2015” is written by
(A) Shane Warne
(B) Michael Clarke
(C) Ricky Ponting
(D) Steve Waugh
“ஆஷஸ் டைரி 2015 என்ற புத்தகத்தின் ஆசிரியர்
(அ) ஷேன் வார்னே
(ஆ) மைக்கேல் கிளார்க்
(இ) ரிக்கி பாண்டிங்
(ஈ) ஸ்டீவ் வாக்

(07)
Super Computer “Magi Cube” associated with the country of
(A) USA
(B) China
(C) Germany
(D) Japan
சூப்பர் கம்பூயட்டர் “மேஜிக் கியூப் (Magic Cube) எந்த நாட்டுடன் தொடர்புடையது?
(அ) அமெரிக்கா
(ஆ) சீனா
(இ) ஜெர்மனி
(ஈ) ஜப்பான்

(08)
FIFA Under-17 World Cup to be held in India in
(A) 2016
(B) 2017
(C) 2018
(D) 2019
பிபா 17 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா ____ ம் ஆண்டில் நடத்தும்
(அ) 2016
(ஆ) 2017
(இ) 2018
(ஈ) 2019

(09)
In March 2016, the 9th International Abilympics (Olympics of abilities of persons with disabilities) was held at
(A) France
(B) Brazil
(C) China
(D) Canada





மார்ச் 2016 – ல், 9வது சர்வதேச ஊனமுற்றோர்களுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
(அ) பரான்சு
(ஆ) பிரேசில்
(இ) சீனா
(ஈ) கனடா

(10)
As per the 2016 Electoral Rolls, _____ Assembly Constituency in Tamil Nadu has the maximum number of electors
(A) Coimbatore - North
(B) Shonzinganallur
(C) Kancheepuram
(D) Thiruvallur
2016 விரைவு தேர்தல் அறிக்கையின் படி, தமிழ் நாட்டில் எந்த சட்டமன்ற தொகுதி, அதிக வாக்காளரை கொண்டது?
(அ) கோயம்புத்தூர் – வடக்கு
(ஆ) சோழிங்கநல்லூர்
(இ) காஞ்சிபுரம்
(ஈ) திருவள்ளூர்

(11)
Amongst the following the river that passes through most number of countries?
(A) Zambezi
(B) Severn
(C) Danube
(D) Missisippi
கீழ்கண்ட நதிகளில், எந்த நதி நிறைய நாடுகளில் பாய்கிறது?
(அ) சாம்பீஸி
(ஆ) சீவீரன்
(இ) டான்யூப்
(ஈ) மிஸ்ஸீப்பி

(12)
The Korea Strait separates South Korea from which of the following states?
(A) North Korea
(B) China
(C) Japan
(D) Taiwan
கொரிய சலசந்தி தென் கொரியாவை எந்த நாட்டுடன் பிரிக்கிறது?
(அ) வட கொரியா
(ஆ) சீனா
(இ) ஜப்பான்
(ஈ) தைவான்

(13)
New Moore Island is a dispute between India and
(A) Bangladesh
(B) Pakistan
(C) Sri Lanka
(D) Myanmar
நியூ மூர் தீவு இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் பிரச்சனையாக உள்ளது?
(அ) வங்கதேசம்
(ஆ) பாகிஸ்தான்
(இ) இலங்கை
(ஈ) மியான்மர்


(14)
“Two Great Nations. One Glorious Future” is a bilateral relation title of
(A) India and USA
(B) India and Japan
(C) India and China
(D) India and UK
எந்த நாட்டின் வெளியுறவு கொள்கை “இரண்டு மாபெரும் நாடுகள். ஒரு புகழ்பெற்ற எதிர்காலம் என்று தலைப்பில் உள்ளது?
(அ) இந்தியா, அமெரிக்கா
(ஆ) இந்தியா, ஜப்பான்
(இ) இந்தியா, சீனா
(ஈ) இந்தியா, பிரிட்டன்

(15)
Netaji Subash Chandra Bose Indian Cultural Centre is located in
(A) Male, Malaysia
(B) Colombo, Sri Lanka
(C) Kuala Lumpur, Malaysia
(D) Amman, Jordan
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் கலாச்சர மையம் எங்குள்ளது?
(அ) மாலே, மாலத்தீவு
(ஆ) கொழும்பு, இலங்கை
(இ) கோலாலம்பூர், மலேசியா
(ஈ) ஆமான், ஜோர்டான்

(16)
5 : 2431 :: 8 : ?
(A) 4287
(B) 5461
(C) 7624
(D) 6743
(17)
Which of the following is correctly matched?
(A) 2018 Asian Games – Hangzhou
(B) 2018 Commonwealth Games – Gold Coast
(C) 2022 Asian Games – Durban
(D) 2022 Commonwealth Games – Sydney
கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
(அ) 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ஹாங்க்சூ
(ஆ) 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் – கோல்ட் கோஸ்ட்
(இ) 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – டர்பன்
(ஈ) 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் – சிட்னி

(18)
2018 Summer Youth Olympics will be held in
(A) Norway
(B) China
(C) Argentina
(D) Germany
2018 – ல் கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக்ஸ் எங்கு நடைபெறும்?
(அ) நார்வே
(ஆ) சீனா
(இ) அர்ஜென்டினா
(ஈ) ஜெர்மனி




(19)
Vivek Express, the longest train in India does not pass through the State of
(A) Kerala
(B) Odisha
(C) Telangana
(D) Assam
இந்தியாவின் நீண்ட இரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் கீழ்கண்ட எந்த மாநிலம் வழியாக செல்வதில்லை?
(அ) கேரளா
(ஆ) ஒடிசா
(இ) தெலுங்கானா
(ஈ) அசாம்

(20)
36th National Games will be held in 2016 in the State of
(A) Goa
(B) Chhattisgarh
(C) Andhra Pradesh
(D) Uttarakhand
2016 – ல் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் எந்த மாநிலத்தில் நடைபெறும்?
(அ) கோவா
(ஆ) சத்தீஸ்கர்
(இ) ஆந்திரப் பிரதேசம்
(ஈ) உத்திரகாண்ட்

(21)
First State in India to declare a water policy is
(A) Gujarat
(B) Kerala
(C) Rajasthan
(D) Telangana
இந்தியாவில், தண்ணீருக்கு என்று தனியாக கொள்கை வெளியிட்ட முதல் மாநிலம் எது?
(அ) குஜராத்
(ஆ) கேரளா
(இ) ராஜஸ்தான்
(ஈ) தெலுங்கானா

(22)
“A Life in Politics” is a book written by
(A) L. K. Advani
(B) Sharad Pawar
(C) N. Chandrababu Naidu
(D) P. A. Sangma
“A Life in Politics” என்ற புத்தகத்தை எழுதியவர்
(அ) எல். கே. அத்வானி
(ஆ) சரத் பவார்
(இ) என். சந்திரபாபு நாயுடு
(ஈ) பி. ஏ. சங்மா

(23)
The first product to be registered from Tamil Nadu under the 'Geographical Indication' tag is
(A) Madurai Sungudi Saree
(B) Salem Silk
(C) Madurai Malli
(D) Pattamadi Pai
தமிழகத்திலிருந்து முதல் “புவிசார் குறியீடு பெற்ற பொருள்
(அ) மதுரை சுங்கடி புடவைகள்
(ஆ) சேலம் பட்டு
(இ) மதுரை மல்லி
(ஈ) பட்டமடை பாய்

(24)
Ninth edition of the Regional Pravasi Bharatiya Divas (RPBD) was held in
(A) Melbourne
(B) Singapore
(C) Los Angeles
(D) Ottawa
ஒன்பதாவது பிராந்திய பாரவசி பாரதிய திவாஸ் எங்கு நடைபெற்றது?
(அ) மெல்பர்ன்
(ஆ) சிங்கப்பூர்
(இ) லாஸ் ஏஞ்சல்ஸ்
(ஈ) ஒட்டாவா
(25)
Which of the following is associated with “Project Loon”?
(A) Infosys
(B) Microsoft
(C) IBM
(D) Google
“Project Loon” – உடன் தொடர்புடைய நிறுவனம்
(அ) இன்போசிஸ்
(ஆ) மைக்ரேசாப்ட்
(இ) ஐ. பி. எம்
(ஈ) கூகுள்
(26)
Which of the following award is/are given by the Government of Tamil Nadu?
1. Kannagi Award
2. Kalpana Chawla Award
3. Aavaiyar Award
(A) 1 and 2 only
(B) 2 and 3 only
(C) 1 and 3 only
(D) 1, 2 and 3
கீழ்கண்ட விருதுகளில், தமிழக் அரசால் தரப்படும் விருதுகள் யாவை?
1. கண்ணகி விருது
2. கல்பனா சாவ்லா விருது
3. ஒளவையார் விருது
(அ) 1 மற்றும் 2 மட்டும்
(ஆ) 2 மற்றும் 3 மட்டும்
(இ) 1 மற்றும் 3 மட்டும்
(ஈ) 1, 2 மற்றும் 3
(27)
Which state government on March 2016 launched a new scheme, Adapting homes for the differently-abled?
(A) Gujarat
(B) Delhi
(C) Haryana
(D) Bihar
மார்ச் 2016 –ல் வீடுகளை தத்தெடுக்கும் என்கிற திட்டத்தை மாற்றுதிரனாளிகளுக்காக செயல்படுத்திய மாநிலம்
(அ) குஜராத்
(ஆ) தில்லி
(இ) ஹரியானா
(ஈ) பீகார்
(28)
Consider the following statements:
1. Deputy Speaker and Speaker may resign by writing to each other
2. Attorney General and Solicitor General may resign by writing to each other
Which among the above statements is/are correct?
(A) 1 only
(B) 2 only
(C) Both 1 and 2
(D) Neither 1 nor 2



கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. துணை சபாநாயகர், சபாநாயகரிடமும், சபாநாயகர் துணை சபாநாயகரிடமும் ராஜினாமா கடிதங்களை கொடுத்துக் கொள்வர்
2. அட்டர்னி ஜெனரல் சோலிசிடர் ஜெனரலிடமும், சோலிசடர் ஜெனரல் அட்டர்னி ஜெனரலிடமும் ராஜினாமா கடிதங்களை கொடுத்துக் கொள்வர்
மேற்கூறிய வாக்கியங்களில் எது சரியானவை?
(அ) 1 மட்டும்
(ஆ) 2 மட்டும்
(இ) 1 மற்றும் 2
(ஈ) இரண்டும் இல்லை

(29)
The President of India can nominate ____ members in Lok Sabha and ____ members in Rajya Sabha
(A) 12, 2
(B) 2, 12
(C) 2, 10   (D) 10, 2
குடியரசுத் தலைவர் மக்களவையில் ____ உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் ___ உறுப்பினர்களையும் நியமணம் செய்வார்
(அ) 12, 2
(ஆ) 2, 12
(இ) 2, 10
(ஈ) 10, 2



(30)
In 2016, Nuclear Security Summit was held in the city of
(A) Washington
(B) Berlin
(C) Canberra
(D) Beijing
2016 –ல், அனு ஆயுத ஒப்பந்த மாநாடு எங்கு நடைபெற்றது?
(அ) வாஷிங்டன்
(ஆ) பெர்லின்
(இ) கான்பிரா
(ஈ) பீஜிங்

(31)
13th India-EU Summit was held in ______
(A) Berlin
(B) Brussels
(C) Paris
(D) Stockholm
13வது  இந்திய – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு எங்கு  நடைபெற்றது?
(அ) பெர்லின்
(ஆ) பூருஸ்ல்ஸ்
(இ) பாரிஸ்
(ஈ) ஸ்டாக்ஹோம்

(32)
India’s Shiv Thapa is associated with the sport of
(A) Double Trap Shooting
(B) Swimming
(C) Wrestling
(D) Boxing


இந்தியாவின் ஷிவ் தாபா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
(அ) டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல்
(ஆ) நீச்சல்
(இ) மல்யுத்தும்
(ஈ) குத்துச்சண்டை

(33)
"International Conference on the Zero" was held at
(A) New Delhi
(B) London
(C) Paris
(D) Washington
பூஜ்ஜியத்திற்கான சர்வதேச உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
(அ) புது தில்லி
(ஆ) லண்டன்
(இ) பாரிஸ்
(ஈ) வாஷிங்டன்

(34)
India’s fastest train Gatimaan Express runs between
(A) Agra and Bhopal
(B) Agra and New Delhi
(C) Agra and Hazrat Nizamuddin
(D) Agra and Varanasi
இந்தியாவின் மிக வேகமான இரயிலான காட்டிமான் எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களுக்கிடையில் இயக்கப்படுகிறது?
(அ) ஆக்ரா, போபால்
(ஆ) ஆக்ரா, புது தில்லி
(இ) ஆக்ரா, ஹசரத் நிஜாமுதீன்
(ஈ) ஆக்ரா, வாரணாசி
(35)
First Aadhar Card was issued in the year of
(A) 2009
(B) 2010
(C) 2008
(D) 2011
முதன் முதலாக ஆதார் அட்டை எந்த ஆண்டில் வழங்கப்பட்டது?
(அ) 2009
(ஆ) 2010
(இ) 2008
(ஈ) 2011

(36)
Azlan Shah Cup is associated with the sport of
(A) Cricket
(B) Hockey
(C) Badminton
(D) Tennis
ஆசலான் ஷா கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
(அ) கிரிக்கெட்
(ஆ) ஹாக்கி
(இ) பேட்மின்டன்
(ஈ) டென்னிஸ்

(37)
In 2016, India Water Week was observed on
(A) April 01 – 05
(B) April 04 – 08
(C) April 03 – 07
(D) April 02 – 06


2016 – ல் இந்தியாவில் தண்ணீர் வாரம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
(அ) ஏப்ரல் 01 – 05
(ஆ) ஏப்ரல் 04 – 08
(இ) ஏப்ரல் 03 – 07
(ஈ) ஏப்ரல் 02 – 06

(38)
C. P. Gurnani is the Chairman of
(A) ASSOCHAM
(B) FICCI
(C) BCCI
(D) NASSCOM
சி. பி. குர்நானி எதன் தலைவராக பொறுப்பேற்றார்?
(அ) அசோசாம்
(ஆ) பிக்கி
(இ) பிசிசிஐ
(ஈ) நாஸ்காம்

(39)
Which of the following currents is also known as the Humboldt Current?
(A) California Current
(B) Labrador Current
(C) Peru Current
(D) Kuroshio Current
கீழ்கண்ட நீரோட்டங்களில் எந்த நீரோட்டம் ஹம்போல்ட் நீரேட்டம் என்று அழைக்கப்படுகின்றது?
(அ) கலிபோர்னியா நீரோட்டம்
(ஆ) லாப்ரடர் நீரோட்டம்
(இ) பெரு நீரோட்டம்
(ஈ) குரோஷியோ நீரோட்டம்



(40)
The first Indian to receive Ramon Magsaysay Award is
(A) Vinoba Bhave
(B) Jayaprakash Naryan
(C) R K Narayanan
(D) Medha Patkar
இரமோன் மக்சேசே விருதினை பெற்ற முதல் இந்தியர்
(அ) வினோபா பாவே
(ஆ) ஜெய்பிரகாஷ் நாரயாணன்
(இ) ஆர் கே நாரயாணன்
(ஈ) மேதா பட்கர்

(41)
In India, how many States share the coastline?
(A) 7
(B) 8
(C) 9
(D) 10
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளது?
(அ) 7
(ஆ) 8
(இ) 9
(ஈ) 10

(42)
The partner country of “India Water Week 2016” is
(A) Israel
(B) Australia
(C) South Korea
(D) China

“இந்திய தண்ணீர் வாரம் 2016 – ல் உறுப்பு நாடு எது?
(அ) இஸ்ரேல்
(ஆ) ஆஸ்திரேலியா
(இ) தென் கொரியா
(ஈ) சீனா
(43)
World Homoeopathy Day was observed on
(A) 10 April
(B) 11 April
(C) 12 April
(D) 13 April
உலக ஹோமியோபதி தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
(அ) ஏப்ரல் 10
(ஆ) ஏப்ரல் 11
(இ) ஏப்ரல் 12
(ஈ) ஏப்ரல் 13
(44)
As per the recent survey, which State has the highest percentage of homes with toilets
(A) Kerala
(B) Mizoram
(C) Sikkim
(D) Goa
சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக சதவீகத வீடுகளில் கழிப்பறை வசதிக் கொண்டுள்ளது?
(அ) கேரளா
(ஆ) மிசோராம்
(இ) சிக்கிம்
(ஈ) கோவா
(45)
In April 2016, External Affairs meeting of Russia - India - China held at
(A) Moscow
(B) Beijing
(C) Shanghai
(D) Sochi
ஏப்ரல் 2016 –ல் ரஷியா – இந்தியா – சீனா வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு எங்கு நடைபெற்றது?
(அ) மாஸ்கோ
(ஆ) பீஜீங்
(இ) ஷாங்காய்
(ஈ) சொச்சி

(46)
The State government that launched "Bhimrao Ambedkar Awas Yojana" for widows is
(A) Maharashtra
(B) Jharkhand
(C) Chhattisgarh
(D) Bihar
விதவைகளுக்காக “பீம்ராவ் அம்பேத்கார் ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்
(அ) மகாராஷ்ட்ரம்
(ஆ) ஜார்க்கண்ட்
(இ) சத்தீஸ்கர்
(ஈ) பீகார்


(47)
Sushila Karki became the first woman acting Chief Justice of ____ Supreme Court
(A) Bhutan
(B) Nepal
(C) Bangladesh
(D) Myanmar
எந்த நாட்டில், முதல்  உச்ச நீதிமன்ற நீதிபதியாக சுஷீலா கார்கி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்
(அ) பூடான்
(ஆ) நேபாளம்
(இ) வங்கதேசம்
(ஈ) மியான்மர்

(48)
The partner country of “India Maritime Summit 2016” is
(A) Israel
(B) Australia
(C) South Korea
(D) China
“இந்திய கடல்வாழ் மாநாடு 2016 – ல் உறுப்பு நாடு எது?
(அ) இஸ்ரேல்
(ஆ) ஆஸ்திரேலியா
(இ) தென் கொரியா
(ஈ) சீனா




(49)
National Panchyat Raj Day is observed on
(A) April 23
(B) April 24
(C) April 25
(D) April 26
தேசிய பஞ்சாய்த்து ராஜ்ய தினம் அனுசரிக்கப்படும் நாள்
(அ) ஏப்ரல் 23
(ஆ) ஏப்ரல் 24
(இ) ஏப்ரல் 25
(ஈ) ஏப்ரல் 26

(50)
2020 Summer Olympics will be held in
(A) Tokyo
(B) Lisbon
(C) Los Angeles
(D) Canberra and Sydney
2020 கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் எங்கு நடைபெறும்?
(அ) டோக்கியோ
(ஆ) லிஸ்பன்
(இ) லாஸ் ஏஞ்சல்ஸ்
(ஈ) கான்பிரா மற்றும் சிட்னி



ç======================= THE END=======================è


[If need answers, mail to ss.dailydiscussions@gmail.com]
The above questions in pdf [Click Here]

=============================================


No comments:

Post a Comment