March 2016 – MCQs
Current Affairs
& GK
[Code: Mar 2016 – CA – GK – 01]
Total Questions:
50
Time: 45 minutes
(01)
Barabati Cricket
Stadium is located in
(A) Chandigarh (B)
Cuttack
(C) Pune (D)
Indore
pபாரபத்தி கிரிக்கெட் மைதானம்
அமைந்துள்ள இடம்
(அ) சண்டிகர் (ஆ) கட்டக்
(இ) புனே (ஈ)
இந்தூர்
(02)
World Polio Day is observed on
(A) Oct 22 (B)
Oct 24
(C) Oct 26 (D)
Oct 28
உலக போலியா தினம் என்று
அனுசரிக்கப்படுகிறது?
(அ) அக்டோபர் 22 (ஆ) அக்டோபர் 24
(இ) அக்டோபர் 26 (ஈ) அக்டோபர் 28
(03)
UNO was awarded Nobel Peace Prize in the year
of
ஐ. நா. சபை எந்த ஆண்டில்
அமைதிக்கான நோபல் பரிசை வென்றது?
(A) 2000 (B)
2001
(C) 2002 (D)
2003
(04)
On Feb 29, 2016, Tamil Nadu Chief Minister, Ms.
Jayalalithaa laid the foundation stone for the 2*800 MW supercritical thermal
power plant at Uppur in __________ District
(A) Tirunelveli (B)
Ramanathapuram
(C) Tuticorin (D)
Sivagangai
பிப்ரவரி 29, 2016 அன்று தமிழக
முதல்வர், செல்வி. ஜெயலலிதா அவர்கள் உப்பூரில் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட்
திறனில் இரண்டு அலகுகள் கொண்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். உப்பூர் எந்த
மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(அ) திருநெல்வேலி (ஆ) இராமநாதபுரம்
(இ) தூத்துக்குடி (ஈ) சிவகங்கை
(05)
Which state imposed a ban on the sale of army
uniforms across the state?
(A) Rajasthan (B)
Jammu and Kashmir
(C) Punjab (D)
Himachal Pradesh
கீழ்கண்ட எந்த மாநிலம், இராணுவ
வீரர்களின் உடைகளை கடைகளில் விற்க தடை செய்துள்ளது?
(அ) இராஜஸ்தான் (ஆ) ஜம்மு &
காஷ்மீர்
(இ) பஞ்சாப் (ஈ)
ஹிமாச்சல் பிரதேசம்
(06)
Which country won the men and women team
championship at the World Table Tennis Team Championship held at Kuala Lumpur,
Malaysia in March 2016?
(a) China (b)
Denmark
(c) India (d)
Britain
மார்ச் 2016 அன்று மலேசியாவில்
நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் பட்டத்தை வென்ற நாடு எது?
(அ) சீனா (ஆ) டென்மார்க்
(இ) இந்தியா (ஈ) பிரிட்டன்
(07)
17th International Congress on Infectious
Disease was held
(a) Hyderabad (b)
Bengaluru
(c) Chandigarh (d)
Gurgaon
17வது சர்வதேச தொற்று
நோய்களுக்கான மாநாடு எங்கு நடைபெற்றது?
(அ) ஹைதிராபாத் (ஆ) பெங்களூரூ
(இ) சண்டிகர் (ஈ) குர்கான்
(08)
What is the name of service that was launched
by Railway Minister Suresh Prabhu in March 2016 under Railways Cleanliness
Drive?
(a) Swachh Rail (b)
Clean My Coach
(c) Clean it Up (d)
Make it Clean
மார்ச் 2016 அன்று மத்திய
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயிலின் சுத்ததிற்காக கீழ்கண்ட எந்த சேவையை
தொடங்கினார்?
(அ) ஸ்வாச் ரயில் (ஆ) கிளீன் மை கோச்
(இ) கிளீன் இட் அப் (ஈ) மேக் இட் கிளீன்
(09)
Which State became the first in the country
with issuance of bonds worth 3677 crore rupees on 10 March 2016 under the Ujwal
DISCOM Assurance Yojana?
(a) Haryana (b)
Punjab
(c) Uttar Pradesh (d)
Telangana
மார்ச் 10, 2016 அன்று எந்த
மாநிலம், இந்தியாவிலே முதன்முறையாக 3677 கோடி ரூபாய்க்கு உஜ்ஜால் திட்டத்தின் கீழ்
பத்திரங்களை வெளியிட்டது?
(அ) ஹரியானா (ஆ) பஞ்சாப்
(இ) உத்திரப் பிரதேசம் (ஈ) தெலுங்கானா
(10)
RITES (Public Sector Enterprise under Ministry
of Railways) signed a contract to supply 18 Meter Gauge 1350 HP Diesel Electric
Locomotives with
(a) Myanmar Railways (b) Sri
Lankan Railways
(c) Bangladesh Railways (d) Nepal
Railways
எந்த நாட்டுக்கு இந்திய ரயில்வே
1350 குதிரை திறன் கொண்ட 18 மீட்டர் காட்ஜை தரப்படுவதாக ஒப்பந்தம் செய்துள்ளது?
(அ) மியான்மர் ரயில்வே (ஆ) இலங்கை ரயில்வே
(இ) வங்கதேசம் ரயில்வே (ஈ) நேபாளம் ரயில்வே
(11)
Which city will host the Maritime India Summit
for 2-days begging from 14 April 2016?
(a) Kochi (b)
Chennai
(c) Mumbai (d)
Kolkata
கடல்வாழ் இந்திய உச்சி மாநாடு
ஏப்ரல் 14, 2016 – ல் எங்கு நடைபெற உள்ளது?
(அ) கொச்சி (ஆ) சென்னை
(இ) மும்பை (ஈ) கொல்கத்தா
(12)
Former SC Judge BS Chauhan was appointed as
_______ Law Commission Chairperson
(A) 20th (B)
21st
(C) 22nd (D)
23rd
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
பி எஸ் சவுகான் சட்டக் குழுவின் எத்தனையாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
(அ) 20வது (ஆ) 21வது
(இ) 22வது (ஈ) 223வது
(13)
National Conference of Women Legislators was
held in the city of
(A) Noida (B)
New Delhi
(C) Gandhinagar (D)
Bengaluru
சமீபத்தில், அரசியலில் ஈடுபடும்
பெண்களுக்கான மாநாடு நடைபெற்ற இடம்
(அ) நோய்டா (ஆ) புது தில்லி
(இ) காந்திநகர் (ஈ) பெங்களூரூ
(14)
Indian Naval Ship that will participate in the
Mauritius National Day celebrations to strengthen the existing bonds of
friendship between the two nations is
(A) INS Teg (B)
INS Tarun
(C) INS Tiruchy (D)
INS Tabar
மொரிசியஸ் நாட்டின் தேசிய
தினத்தில் பங்குபெற்ற இந்திய போர்க்கப்பல் எது?
(அ) INS தெக் (ஆ) INS தருண்
(இ) INS திருச்சி (ஈ) INS தாபார்
(15)
_________ ruled that the national anthem should
be sung in all private schools in the State during the morning assembly
(A) Madras High Court (B) Bombay
High Court
(C) Delhi High Court (D)
Calcutta High Court
எந்த உயர் நீதிமன்றம் தனியார்
பள்ளிகளில் காலை வணக்கத்தின் போது தேசிய கீதம் கண்டிப்பாக பாட வேண்டும் என்று
உத்தரவு பிறப்பித்தது?
(அ) மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (ஆ) பாம்பே உயர் நீதிமன்றம்
(இ) தில்லி உயர் நீதிமன்றம் (ஈ)
கல்கத்தா உயர் நீதிமன்றம்
(16)
“India Aviation 2016” was held in
(A) Bengaluru (B)
Hyderabad
(C) Chandigarh (D)
Ahmedabad
இந்திய ஏவியேஷன் 2016 எங்கு
நடைபெற்றது?
(அ) பெங்களூரூ (ஆ) ஹைதிராபாத்
(இ) சண்டிகர் (ஈ) அகமாதபாத்
(17)
108th Constitutional Amendment Bill is
associated with
(A) GST Bill
(B) Women’s reservation in Parliament and State
Assemblies
(C) Aadhar as Money Bill
(D) Lokpal and Lokayukta Bill
108 வது சட்ட திருத்தம்
எதனுடன் தொடர்புடையது?
(அ) ஜி. எஸ். டி (கூட்டு சரக்கு
வரி)
(ஆ) நாடாளுமன்றம் மற்றும்
சட்டமன்றத்தில் பெண்களுக்கான் இட ஒதுக்கீடு
(இ) ஆதார் பண மசோதாவானது
(ஈ) லோக்பால் மற்றும்
லோக்ஆயுக்தா சட்டத்திருத்தம்
(18)
First Indian Arctic Expedition was launched in
the year of
(A) 2004 (B)
2005
(C) 2006 (D)
2007
இந்தியாவின் முதன் ஆர்க்டிக்
பயணம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(அ) 2004 (ஆ)
2005
(இ) 2006 (ஈ) 2007
(19)
SAARC Conference 2016 will be held in the
country of
(A) India (B)
Pakistan
(C) Sri Lanka (D)
Bangladesh
2016 – ல் சார்க் உச்சி மாநாடு
எங்கு நடைபெறவுள்ளது?
(அ) இந்தியா (ஆ)
பாகிஸ்தான்
(இ) இலங்கை (ஈ) வங்கதேசம்
(20)
Ali Ahmad Hussain Khan, who passed away
recently, is an expert in
(A)
Tabla (B)
Sarod
(C) Shehnai (D)
Flute
சமீபத்தில் காலமான அலி அகமது
ஹூசைன் எதனுடன் தொடர்புடையவர்?
(அ) தபேலா (ஆ) சரோத்
(இ) செனாய் (ஈ) புல்லாங்குழல்
(21)
What is India’s rank in the World Happiness
Report 2016?
(A) 116th (B)
117th
(C) 118th (D)
119th
2016 உலக மகிழ்ச்சியான நாடுகளின்
பட்டியலில் இந்தியாவின் இடம்
(அ) 116வது (ஆ)
117வது
(இ) 118வது (ஈ) 119வது
(22)
Consider the following statements:
1. Ravichandran Aswin becomes the first Indian
bowler to be ranked as the No. 1 bowler in Tests in ICC Rankings
2. India’s Heena Sindhu associated with
Shooting got place in 2016 Rio Olympics
Which of the above statement(s) is/are correct?
(A) 1 only (B)
2 only
(C) Both 1 and 2 (D)
Neither 1 nor 2
கீழ்கண்ட வாக்கியங்களை கவணி:
1. இந்தியாவிலிருந்து
முதன்முறையாக, இரவிச்சந்திரன் அஸ்வின் ஐ. சி. சி. வெளியிடும், சிறந்த பந்து
வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்
2. இந்தியாவின் ஹீனா சிந்து,
துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டுடன் தொடர்புடையவர். அவர் 2016 ரியோ ஒலிம்பிக்
போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேற்கூறிய இரு வாக்கியங்களில்,
எது சரியானது?
(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும்
(இ) 1 மற்றும் 2 (ஈ) இரண்டும்
இல்லை
(23)
Who of the following is not associated with
Tennis?
(A) Martina Hingis (B)
Jeevan Neduncheziyan
(C) Aisam-ul-Haq Qureshi (D)
Pranav Dhanawade
கீழ்கண்டவர்களில் டென்னிஸ்
விளையாட்டுன் தொடர்பில்லாதவர்?
(அ) மார்டினா ஹிங்கிஸ்
(ஆ) ஜீவன் நெடுஞ்செழியன்
(இ) ஆய்ஸம்-உல்-ஹக்-குரேஷி
(ஈ) ப்ராணவ் தானாவாடே
(24)
Which of the following city can’t be the
official city for hosting 2024 Olympic Games?
(A) Los Angeles (B)
Budapest
(C) Montreal (D)
Rome
கீழ்கண்ட நகரங்களில் எங்கு 2024
ஒலிம்பிக் போட்டிகள் கண்டிப்பாக நடைபெறாது?
(அ) லாஸ் ஏஞ்சல்ஸ் (ஆ) பூடாபஸ்ட்
(இ) மான்டிரியல் (ஈ) ரோம்
(25)
Actor to feature in World Health Organisation
(WHO) diabetic awareness campaign is
(A) Akshay Kumar (B)
Dhanush
(C) John Abraham (D)
Hirthik Roshan
எந்த நடிகர் உலக சுகாதர
அமைப்பின் நீரழிவு நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்?
(அ) அக்ஷய் குமார் (ஆ) தனுஷ்
(இ) ஜான் ஆப்ரகாம் (ஈ) ஹிர்த்திக்
ரோஷன்
(26)
Consider the following statement(s):
1. Next to Uttar Pradesh, Maharashtra and Tamil
Nadu has the maximum number of representatives in the Upper House of the
Parliament.
2. Next to Uttar Pradesh, Maharashtra and Tamil
Nadu has the maximum number of representatives in the Lower House of the
Parliament.
Which of the above statement(s) is/are correct?
(A) 1 only (B)
2 only
(C) Both 1 and 2 (D)
Neither 1 nor 2
கீழ்கண்ட வாக்கியங்களை கவணி:
1. இந்திய நாடாளுமன்ற மேலவையில்,
உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக மகாரஷ்ட்ரா மற்றும் தமிழ் நாடு அதிக
உறுப்பினர்களை கொண்டுள்ளது
2. இந்திய நாடாளுமன்ற கீழ்
அவையில், உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக மகாரஷ்ட்ரா மற்றும் தமிழ் நாடு
அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளதுமேற்கூறிய இரு வாக்கியங்களில், எது சரியானது?
(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும்
(இ) 1 மற்றும் 2 (ஈ) இரண்டும்
இல்லை
(27)
Speed of India’s fastest train Delhi – Agra
Gatimaan Express is
(A) 180 km/hr (B)
170 km/hr
(C) 160 km/hr (D)
150 km/hr
இந்தியாவின் வேகமான இரயிலான
தில்லி – ஆக்ரா காட்டிமான் இரயிலின் வேகம்
(அ) 180 கி.மீ/மணி (ஆ) 170 கி.மீ/மணி
(இ) 160 கி.மீ/மணி (ஈ) 150 கி.மீ/மணி
(28)
Name the IT firm that signed a Memorandum of
Understanding with Olympic Gold Quest organisation to support Indian woman
athlete at Rio.
(A) TCS (B)
Wipro
(C) Genpact (D)
Accenture
எந்த ஐ. டி. நிறுவனம், ஒலிம்பிக்
கோல்ட் கெஸ்ட்டுடன் ரியோ ஒலிம்பிக்கில் விளையாடும் பெண்களின் மேம்பாட்டுக்காக
ஒப்பந்தம் செய்துள்ளது?
(அ) டி. சி. எஸ் (ஆ) விப்ரோ
(இ) ஜென்பேக்ட் (ஈ) அசென்ச்சர்
(29)
The State that presented the first e – Budget
of India on March 10, 2016 is
(A) Gujarat (B)
Andhra Pradesh
(C) Telangana (D)
Uttarakhand
மார்ச் 2016 – ல், இந்தியாவில்
எந்த மாநிலம் முதன்முறையாக இ – பட்ஜெட் தாக்கல் செய்தது?
(அ) குஜராத் (ஆ)
ஆந்திரப் பிரதேசம்
(இ) தெலுங்கானா (ஈ)
உத்திரகாண்ட்
(30)
In 2016, World Earth Hour was observed on
(A) March 17, 2016 (B)
March 18, 2016
(C) March 19, 2016 (D)
March 20, 2016
2016-ல் உலக பூமி நேரம் என்று
கடைபிடிக்கப்பட்டது?
(அ) மார்ச் 17, 2016 (ஆ) மார்ச் 18,
2016
(இ) மார்ச் 19, 2016 (ஈ) மார்ச் 20,
2016
(31)
In March 2016, Mr. Barack Obama became the
first US President to visit Cuba in ___ years
(A) 99 (B)
88
(C) 77 (D)
66
மார்ச் 2016 – ல், அமெரிக்க
அதிபர், திரு. பராக் ஓபாமா கியூபாவுக்கு சென்றார். எத்தனை வருடங்களுக்குப் பிறகு
அமெரிக்க அதிபர் அந்நாட்டிற்க்குச் செல்கிறார்?
(அ) 99 (ஆ) 88
(இ) 77 (ஈ) 66
(32)
Consider the following statements:
1. Uttar Pradesh is the first State to join
UDAY scheme
2. Chhattisgarh is the first state to sign MoU
in UDAY scheme
Which of the above is/are correct?
(A) 1 only (B)
2 only
(C) Both 1 and 2 (D)
Neither 1 nor 2
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:-
1. உதய் (UDAY) திட்டத்தில் சேர்ந்த முதல் மாநிலம் உத்திரப்பிரதேசம்
2. உதய் (UDAY) திட்டத்தில் ஒப்பந்தம் செய்த முதல் மாநிலம் சத்தீஸ்கர்
மேற்கூறிய வாக்கியங்களில்
சரியானவற்றை தேர்வு செய்க?
(அ) 1 மட்டும் (ஆ) 2 மட்டும்
(இ) 1 மற்றும் 2 (ஈ) இரண்டுமில்லை
(33)
The Indian Male Badminton player who has not
won any Gold medal in Grand Prix tournaments is
(A) Arvind Bhatt (B)
K. S. Srikanth
(C) Pullela Gopichand (D)
H. S. Prannoy
கீழ்கண்ட பாட்மின்டன் விளையாட்டு
வீரர்களில், யார் பாட்மினடனுக்க நடத்தப்படும் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், தங்க
பதக்கத்தை வெல்லவில்லை?
(அ) அரவிந்த் பாட் (ஆ) கே. எஸ்.
ஸ்ரீகாந்த்
(இ) புலீலா கோபிசாந்த் (ஈ)
எச். எஸ். பிராணாய்
(34)
Visa on Arrival for _______ was launched from
March 01, 2016
(A) Japan (B)
Sri Lanka
(C) China (D)
Thailand
மார்ச் 01, 2016 அன்று வருகையின்
போது விசா வழங்கும் திட்டம், எந்த நாட்டு குடிமக்களுக்கு அமல்படுத்தப்பட்டது?
(அ) ஜப்பான் (ஆ) இலங்கை
(இ) சீனா (ஈ) தாய்லாந்து
(35)
In Tamil Nadu, "Let Change Begin in
Schools" is an awareness campaign for
(A) improving literacy rate
(B) road accidents
(C) health awareness
(D) against the corruption
தமிழகத்தில், மார்ச் 2016 – ல்
“பள்ளிகளிலிருந்து மாற்றம் தெடங்கட்டும்” என்று
ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு எதனுடன் தொடர்புடையது?
(அ) கல்வியறிவை மேம்படுத்துவதற்காக
(ஆ) சாலை விபத்துக்களை
தடுப்பதற்காக
(இ) உடல் ஆரோக்கியத்தின்
அவிசயத்தை வலியுறத்த
(ஈ) ஊழலுக்கு எதிராக
(36)
The Best Film award in Oscars 2016 was won by
(A) The Revenant (B)
Room
(C) Spotlight (D)
Brooklyn
ஆஸ்கர் விருது 2016 – ல், சிறந்த
திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்
(அ) த ரெவெனன்ட் (ஆ) ரூம்
(இ) ஸ்பாட்லைட் (ஈ)
பூருக்லீன்
(37)
Tamil Nadu Chief Minister, Ms. Jayalalithaa
inaugurated World Tamil Sangam's building in __________
(A) Thanjavur (B)
Madurai
(C) Tiruchirpalli (D)
Chennai
தமிழக முதல்வர், செல்வி
ஜெயலலிதா, உலக் தமிழ் சங்கத்தின் கட்டிடத்தை எங்கு திறந்து வைத்தார்?
(அ) தஞ்சாவூர் (ஆ) மதுரை
(இ) திருச்சிராப்பள்ளி (ஈ) சென்னை
(38)
Zoji La pass connects
(A) Srinagar and Jammu (B) Ladakh and Leh
(C) Srinagar and Leh (D)
Jammu and Ladakh
ஸோஜி லா கணவாய் எந்த இடங்களை
இணைக்கிறது?
(அ) ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு (ஆ)
லடாக் மற்றும் லே
(இ) ஸ்ரீநகர் மற்றும் லே (ஈ)
ஜம்மு மற்றும் லடாக்
(39)
Tamil Nadu
government to confer Aavaiyar Award 2016 to ___________
(A) Dr.
Saradha Menon (B)
Dr. Saradha Sekar
(C) Dr.
Sarada Reddy (D)
Dr. Saradha Rajesh
தமிழக அரசு அவ்வையார் விருது 2016 யாருக்கு வழங்கியது
(அ) டாக்டர். சாரதா மேனன் (ஆ)
டாக்டர். சாரதா சேகர்
(இ) டாக்டர். சாரதா ரெட்டி (ஈ)
டாக்டர். சாரதா ராஜேஷ்
(40)
In which
year, New Delhi will host the International Geological Congress
(A) 2017 (B)
2018
(C) 2019 (D)
2020
எந்த ஆண்டு, புது தில்லியில் சர்வதேச புவியியல் உச்சி மாநாடு நடைபெற உள்ளது?
(அ) 2017 (ஆ) 2018
(இ) 2019 (ஈ)
2020
(41)
At present, there
are _____ nuclear power reactors in the country
(A) 20 (B)
21
(C) 22 (D)
23
தற்போது, இந்தியாவில் எத்தனை அனு உலைகள் உள்ளன?
(அ) 20 (ஆ)
21
(இ) 22 (ஈ)
23
(42)
“Setu
Baharatam” project, which was aimed to make all NHs railway level crossing free
by ___
(A) 2017 (B)
2018
(C) 2019 (D)
2020
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட
“சேது பாரதம்” திட்டமானது எந்த ஆண்டிற்குள் ரயில் கடவையை இல்லாமல்
எல்லா தேசிய நெடுஞ்சாலைகளையும் மாற்றப்படும்
(அ) 2017 (ஆ)
2018
(இ) 2019 (ஈ)
2020
(43)
Gyan Sangam is associated with
(A) Universities (B)
Banking
(C) Tribal Welfare (D)
Sports Development
கியான் சங்கம் எதனுடன்
தொடர்புடையது?
(அ) பல்கலைக்கழங்கள் (ஆ) வங்கிகள்
(இ) மலைவாழ் மக்கள் மேம்பாடு
(ஈ) விளையாட்டு மேம்பாடு
(44)
Which of the following State / UT do not face
Assembly Elections during April/May 2016?
(A) Assam (B)
Odisha
(C) Kerala (D)
West Bengal
ஏப்ரல் / மே 2016 – ல் கீழ்கண்ட
எந்த மாநிலம் தேர்தலை சந்திக்காது?
(அ) அஸாம் (ஆ) ஒடிசா
(இ) கேரளா (ஈ)
மேற்கு வங்காளம்
(45)
Mr. P. A. Sangma, who passed away recently
worked as Speaker of Lok Sabha during
(A) 1995 – 97 (B)
1996 – 98
(c) 1997 – 99 (D)
1998 – 2001
சமீபத்தில் காலமான, திரு. பி. ஏ.
சங்மா எந்த ஆண்டுகளில் மக்களவை சபாநாயகராக இருந்துள்ளார்?
(அ) 1995 – 97 (ஆ) 1996 – 98
(இ) 1997 – 99 (ஈ) 1998 –
2001
(46)
"Love,
Loss And What We Ate" is a book written by
(A) Shilpa Shetty (B)
Dimple Kapadaia
(C) Ritu Beri (D)
Padma Lakshmi
“அன்பு, இழப்பு மற்றும் நாம்
என்ன உண்டோம்” என்ற புத்தகத்தை
எழுதியவர்
(அ)
ஷில்பா ஷெட்டி (ஆ)
டிம்பிள் கப்பாடியா
(இ)
ரித்து பேரி (ஈ)
பத்மா லக்ஷ்மி
(47)
28th International Yoga Festival was held in
(A) Rishikesh (B) Nanital
(C) Kochi (D)
Bengaluru
28வது சர்வதேச யோகா திருவிழா
எங்கு நடைபெற்றது
(அ) ரிஷிகேஷ் (ஆ) நைநிடால்
(இ) கொச்சி (ஈ)
பெங்களூரூ
(48)
India won 2016 Asia Cup Cricket by defeating
(A) Bangladesh (B)
Pakistan
(C) Sri Lanka (D)
Afghanistan
எந்த அணியை வென்று இந்தியா 2016
ஆசிய கோப்பையை (கிரிக்கெட்) வென்றது?
(அ) வங்கதேசம் (ஆ) பாகிஸ்தான்
(இ) இலங்கை (ஈ)
ஆப்கானிஸ்தான்
(49)
Billionaire tycoon Babak Zanjani has been
sentenced to death for corruption in the country of
(A) Saudi Arabia (B)
China
(C) Iran (D)
Afghanistan
எந்த நாட்டில், கோடிசுவரரான
பாபாக் சான்ஜானி என்பவர் ஊழல் செய்ததற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார்
(அ) சவுதி அரேபியா (ஆ) சீனா
(இ) ஈரான் (ஈ) ஆப்கானிஸ்தான்
(50)
Germany focusses on 3 cities for Smart City
Project in India. Which one among the following is not in that list?
(A) Kochi (B)
Bhubaneshwar
(C) Coimbatore (D)
Amritsar
ஜெர்மனி இந்தியாவில் மூன்று
நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதில் இல்லாத நகரம் எது?
(அ) கொச்சி (ஆ)
புபனேஸ்வர்
(இ) கோயம்புத்தூர் (ஈ) அமிர்சதரம்
ç=======================
THE END=======================è
[If need answers, mail to ss.dailydiscussions@gmail.com]
The above questions in pdf [Click Here]
=============================================
No comments:
Post a Comment