(01)
Tamil Nadu Day was observed on / தமிழ்நாடு தினம்
(A)
Nov 01 / நவம்பர் 01 (B) Nov 02 / நவம்பர் 02
(C) Nov 03 / நவம்பர் 03 (D) Nov 04 / நவம்பர் 04
(02) Typhoon Goni struck the country of / கோநி புயல் எந்த நாட்டை தாக்கியது
(A) Malaysia / மலேசியா (B) Italy / இத்தாலி
(C) Philippines / பிலிப்பைன்ஸ் (D) Brazil / பிரேசில்
(03) AARAMBH 2020 is / ஆரம்பம் 2020 என்பது
(A)
Prime Minister’s interaction with school students / பள்ளி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்
(B)
Prime Minister’s interaction with civil service trainees/ இந்திய குடிமைப் பணி பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுடன் பிரதமரின் கலந்துரையாடல்
(C)
Prime Minister’s interaction with economists / பொருளாதார நிபுனர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்
(D)
Prime Minister’s interaction with foreign ambassadors / வெளிநாட்டு தூதர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்
(04)
____ presidential election was held in USA on Nov 03, 2020 / நவம்பர்
03, 2020 – ல் நடடைற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் எத்தனையாவது அதிபர் தேர்தல்?
(A) 59th / 59வது (B) 58th/58வது
(C) 61st /61வது (D) 60th /60வது
(05)
Countries participated in the MALABAR 2020 exercise / மலபார்
2020 கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற நாடுகள்
(A)
India, USA, UK &France / இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து & பிரான்சு
(B)
India, USA, Russia & Japan / இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா & ஜப்பான்
(C)
India, USA. Australia & Japan / இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா & ஜப்பான்
(D)
India, USA, Russia & Australia / இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா & ஆஸ்திரேலியா
(06)
India's first ever E - resource Centre and Virtual Court was inaugurated in / இந்தியாவின் முதல் இ-சேவை மையம்
& மெய்நிகர் நீதிமன்றம் எங்கு திறந்து வைக்கப்பட்டது?
(A) Kochi / கொச்சின் (B) Mysuru / மைசூரூ
(C) Indore / இந்தூர் (D) Nagpur / நாக்பூர்
(07) Indo-Israeli Centre of Excellence for vegetables
Protected Cultivation is located in / இந்தியா - இஸ்ரேல் காய்கறிகளுக்கான சிறப்பு மையம் எங்குள்ளது?
(A) Tamil Nadu / தமிழ்நாடு (B) Assam / அசாம்
(C) Telangana/ தெலங்கானா (D) Odisha / ஒடிஸா
(08)
River Bhagirathi joins Alaknanda at / பாகீரதி நதி அலக்நந்தா நதியுடன் எங்கு சேருகிறது
(A) Rudraprayag / ருத்ரபிராய்க் (B) Vishnuprayag / விஷ்ணுபிராய்க்
(C) Nandaprayag / நந்தபிராய்க் (D) Devprayag / தேவ்பிராய்க்
(09) As part of ‘Mission Sagar-II’, Which Indian Naval Ship
entered Port Sudan? / மிஷன் சாகர் இரண்டாம் திட்டத்தின் கீழ், 2020, எந்த இந்திய போர்க் கப்பல், சூடான் துறைமுகத்திற்கு சென்றது?
(A) INS Vikrant / விக்ராந்த் (B) INS Airavat / ஐராவத்
(C) INS Shivalik / சிவாலிக் (D) INS Kesari / கேசரி
(10)
Which of the following country is not associated with Mission Sagar - I? / மிஷன் சாகர் ஒன்றாம் திட்டத்தின்கீழ் தொடர்பில்லாத நாடு?
(A) Malaysia / மலேசியா (B) Maldives / மாலத்தீவு
(C) Madagascar / மடகாஸ்கர் (D) Mauritius / மொரிஷியஸ்
(11) Priyanca Radhakrishnan became which country's first –
ever Indian – origin Minister?/ எந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சராக பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்?
(A) USA / அமெரிக்கா (B) Spain / ஸ்பெயின்
(C) New Zealand / நியூசிலாந்து (D) Russia / ரஷ்யா
(12) "16 Psyche" is / "16 Psyche" என்பது
(A) Asteroid / சிறுகோள் (B) Metorite / விண்கல்
(C) Star / நட்சத்திரம் (D) Planet / கோள்
(13)
Sara Mc becomes the first transgender to win US election from the province of /
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக சாரா மெக் என்ற திருநங்கை வெற்றிபெற்றுள்ளார்.
அவர் எந்த மாகாணத்திலிருந்து வெற்றி பெற்றார்?
(A) Arizona / அரிசோனா (B)Illinois / இலினொய்
(C) Delaware / டெலாவேர் (D) Colorado / கொலராடோ
(14)
Shashi Sekhar Vempati panel is constituted to review / சஷி சேகர் வேம்பதி குழு எதை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது
(A) Fake news circulations / போலிச் செய்திகள்
(B) TRP ratings / டிஆர்பி ரேட்டிங் முறைகள்
(C)
Gambling in cricket games / க்கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டம்
(D)
Reservation for transgenders in Central Government institutions / மத்திய அரசு நிறுவனங்களில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு
(15)
Luhri Hydro power project is located in / லுஹ்ரி நீர் மின்சார திட்டம் எங்குள்ளது?
(A) Uttar Pradesh / உத்திர பிரதேசம் (B)
Madhya Pradesh / மத்திய பிரதேசம்
(C) Himachal Pradesh / ஹிமாச்சலப் பிரதேசம்
(D) Arunachal Pradesh / அருணாச்சல பிரதேசம்
(16) PSLV - C49 is not associated with / பிஎஸ்எல்வி
-சி
49 -உடன் தொடர்பில்லாதது
(A) Disaster Management / பேரிடர் மேலாண்மை
(B) Agriculture / விவசாயம்
(C) Forest Conservation / காடுகள் கண்காணிப்பு
(D) Weather forecast / வானிலை முன்னறிவுப்பு
(17)
Indian Army chief General Manoj Mukund Naravane was conferred with the Honorary
Rank of General of which country? / சமீபத்தில், இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவணேவுக்கு எந்த நாட்டின் கெளரவ தளபதி பதவி வழங்கப்பட்டது?
(A) Sri Lanka / இலங்கை (B) Bangladesh / வங்கதேசம்
(C) Nepal நேபாளம் (D) Maldives / மாலத்தீவு
(18)
India's new Chief Information Commissioner / இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையர்
(A) Uday Mahurkar / உதய் மஹுர்கர்
(B) Heeralal Samariya / ஹீரா லால் சமரியா
(C) Saroj Punhani / சரோஜ் புன்ஹானி
(D) Yashvardhan Kumar Sinha / யஷ்வர்தன்குமார் சின்ஹா
(19)
The States that conducted coastal security annual exercise “SAGAR KAVACH” / “சாகர் கவாச்”
என்ற கூட்டு கடலோர பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்ட மாநிலங்கள்
(A) Tamil Nadu & Kerala / தமிழ்நாடு &
கேரளா
(B) Odisha & West Bengal / ஒடிஸா
& மேற்கு வங்காளம்
(C) Maharashtra & Goa / மகாராஷ்ட்ரா
& கோவா
(D) Karnataka & Kerala / கர்நாடகா
& கேரளா
(20)
In which match did Rafael Nadal record his 1000th victory? / எந்த போட்டியில் விளையாடும் போது ரபால் நடால் தனது
1000-ஆவது வெற்றியை பதிவு செய்தார்?
(A) China Open 2020 / சீன ஓபன் 2020
(B) French Open 2020 / பிரெஞ்சு ஓபன் 2020
(C) Paris Masters 2020 / பாரீஸ் மாஸ்டர்ஸ்
2020
(D) Shanghai Masters 2020 / ஷாங்காய் மாஸ்டர்ஸ்
2020
(21) India’s first OTT was / இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஓடிடி தளம்
(A) Netflix/நெட்பிள்க்ஸ் (B) Hotstar / ஹாட்ஸ்டார்
(C) BIGFlix/ பிக்பிள்க்ஸ் (D) SonyFlix/ சோனிபிள்க்ஸ்
(22)
Number of countries in ASEAN is / ஆசியான் அமைப்பில்
உள்ள நாடுகளின் எண்ணிக்கை
(A) 8 (B)
9 (C) 10 (D) 11
(23) National Education Day is on / தேசிய கல்வி நாள்
(A) Nov. 10 / நவம்பர்
10 (B) Nov. 11 / நவம்பர்
11
(C) Nov. 12 / நவம்பர்
12 (D) Nov. 13 / நவம்பர்
13
(24)
Adarsh Kumar Goel is the chairperson of / ஆதார்ஷ் குமார்
கோயல் எந்த அமைப்பின் தலைவர்?
(A)
National Commission for Scheduled Castes / தாழ்த்தப்பட்டோருக்கான
தேசிய ஆணையம்
(B)
Fifteenth Finance Commission / பதினைந்தாவ்து நிதிக் குழு
(C)
National Human Rights Commission / தேசிய மனித
உரிமை ஆணையம்
(D)
National Green Tribunal / தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
(25) N. K. Singh s the chairperson of
(A)
National Commission for Scheduled Castes / தாழ்த்தப்பட்டோருக்கான
தேசிய ஆணையம்
(B)
Fifteenth Finance Commission / பதினைந்தாவ்து நிதிக் குழு
(C)
National Human Rights Commission / தேசிய மனித
உரிமை ஆணையம்
(D)
National Green Tribunal / தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
(26)
Finance Commission submits its report to / நிதிக் குழு தனது அறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கும்?
(A) Prime Minister / பிரதம் மந்திரி
(B) Union Finance Minister / மத்திய நிதி அமைச்சர்
(C) Parliament of India / இந்திய பாராளுமன்றம்
(D) President of India / இந்திய குடியரசுத் தலைவர்
(27) Recently,
Ministry of Shipping was renamed. The new name was / சமீபத்தில் கப்பல் கோக்குவரத்து அமைச்சகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த அமைச்சகத்தின் புதிய பெயர்
(A)
Ministry of Ports & Waterways / கப்பல், நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்
(B)
Ministry of Ports & Shipping / கப்பல், துறைமுகங்கள் அமைச்சகம்
(C)
Minsitry of Ports, Shipping & Waterways / கப்பல், நீர்வழிப் போக்குவரத்து, துறைமுகங்கள் அமைச்சகம்
(D)
Ministry of Ports, Shipping & Inland Waterways / கப்பல்,
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து,
துறைமுகங்கள் அமைச்சகம்
(28)
Tamil Nadu Government constituted a committee headed by ____ to probe the
irregularities done by Anna University Vice - Chancellor Mr. M. K. Surappa / அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்,
திரு.
எம்.கே.
சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க யார் தலைமையில் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு?
(A) Just. Kalaiyarasan / நீதிபதி கலையரசன்
(B) Just. Kaviyarasan / நீதிபதி கவியரசன்
(C) Just. Kalaiselvan / நீதிபதி கலைச்செல்வன்
(D) Just. Karthikeyan / நீதிபதி கார்த்திகேயன்
(29)
World Health Organisation will set up a Global Centre for Traditional Medicine
in the country of / பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சர்வதேச மையத்தை எந்த நாட்டில் அமைக்கவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது?
(A) China / சீனா (B)
Egypt / எகிப்து
(C) India / இந்தியா (D)
Sri Lanka/ இலங்கை
(30) National
Institute of Ayurveda is located in /தேசிய ஆயுர்வேத மையம் எங்குள்ளது?
(A) Chennai / சென்னை (B) Thiruvananthapuram / திருவனந்தபுரம்
(C) Jaipur / ஜெய்ப்பூர் (D) Bhopal / போபால்
(31) India's
first sandalwood museum is being set up in / இந்தியாவின் முதல் சந்தன அருங்காட்சியகம் எங்கு அமையவுள்ளது?
(A) Thrissur / திருச்சூர் (B) Dindigul / திண்டுக்கல்
(C) Mysuru / மைசூரூ (D) Shimla / ஷிம்லா
(32) Which
State bagged first prize for Best State Award in 2nd National Water Awards for
2019? / 2019 ஆம் ஆண்டிற்கான 2 வது தேசிய நீர் விருதுகளில் சிறந்த மாநில விருதுக்கான முதல் பரிசை வென்ற மாநிலம் எது?
(A) Maharashtra / மகாராஷ்ட்ரா (B) Goa / கோவா
(C) Rajasthan / ராஜஸ்தான் (D) Tamil Nadu / தமிழ்நாடு
(33)
What is the name of the 5th scorpene-class submarine launched in Arabian Sea in
Nov 2020? / நவம்பர் 2020 இல் அரேபிக் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்ட 5 வது ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன?
(A) INS Vela / INS வேலா (B) INS Vagir / INS வஜீர்
(C) INS Karanj / INS கரஞ்ச் (D) INS Khanderi / INS கந்தேரி
(34)
Operation Thunder 2020 is associated with / Operation Thunder 2020 எதனுடன் தொடர்புடையது
(A)
Child trafficking crimes / குழந்தைகள் கடத்தல் குற்றங்கள்
(B)
Environmental crimes / சுற்றுச்சூழல் குற்றங்கள்
(C)
Drug crimes / போதைப்பொருள் குற்றங்கள்
(D)
Medical crimes / மருத்துவ குற்றங்கள்
(A) Australia / ஆஸ்திரேலியா (B) Malaysia / மலேசியா
(C) Philippines / பிலிப்பின்ஸ் (D) Thailand / தாய்லாந்து
(36) National Ayurveda Day is on / தேசிய ஆயுர்வேத தினம்
(A) Nov 12 / நவம்பர் 12 (B)
Nov 13 / நவம்பர் 13
(C) Nov 14 / நவம்பர் 14 (D)
Nov 15 / / நவம்பர் 15
(37)
"A Promised Land" is written by / "A Promised Land" என்ற புத்தகத்தை எழுதியவர்
(A) Joe Biden / ஜோ பைடன் (B)
Kamala Harris / கமலா ஹாரிஸ்
(C) Barack Obama / பாராக் ஓபாமா (D)
Donald Trump / டொனால்ட் டிரம்ப்
(38)
Number of countries in ASEAN is / ஆசியான் அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை
(A) 9 (B) 10 (C) 11 (D) 12
(39) Among
the following countries, which one is not in ASEAN group? / கீழ்கண்டவற்றில் எந்த நாடு ஆசியான் அமைப்பில் இல்லை?
(A) India / இந்தியா (B) Brunei / புருணே
(C) Thailand / தாய்லாந்து (D) Cambodia / கம்போடியா
(40) Which State Government has passed a
resolution to send the Centre a letter to recognise Sarna religion and include
it as a separate code in the Census of 2021? / சார்னா மதத்தை தனியாக அங்கீகர்க்க 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதை சேர்க்க வேண்டும் என்று எந்த மாநில அரசு மத்திய அர்சை வலியுறுத்தியுள்ளது?
(A) Chhattisgarh / சத்தீஸ்கர் (B)
Jharkhand / ஜார்கண்ட்
(C) Bihar / பிகார் (D) West Bengal / மேற்கு வங்காளம்
(41)
The 151 inch tall statue of Jainacharya Shree Vijay Vallabh Surishwer Ji
Maharaj is located in the state of /151 அங்குலம் உயரமுள்ள ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜின் சிலை எந்த மாநிலத்தில் உள்ளது?
(A) Bihar / பிகார் (B)
Rajasthan / ராஜஸ்தான்
(C) Gujarat / குஜராத் (D) Maharashtra / மகாராஷ்ட்ரா
(42)
Author of the book "Walking with Comrades" / "Walking with
Comrades" என்ற நூலின் ஆசிரியர்
(A) Ramchandra Guha / ராமச்சந்திர குஹா
(B) Salman Rushdie / சல்மான் ருஷ்டி
(C) Arundhati Roy / அருந்ததி ராய்
(D) Shashi Tharoor / சஷி தரூர்
(43) Headquarters of ASEAN is / அசியான்
- தலைமையிடம்
(A) Jakarta / ஜகார்த்தா (B)
Hanoi / ஹேனாய்
(C) Singapore / சிங்கப்பூர் (D) Bangkok / பாங்காக்
(44) Sadat Rahman who won the International Children’s
Prize 2020 belonged to the country of
(A) India (B)
Bangladesh
(C) Pakistan (D)
Afghanistan
(45)
Which nation’s long-serving Prime Minister passed away on Nov 2020? / எந்த நாட்டின் நீண்டகால பிரதமர் நவம்பர்
2020 அன்று காலமானார்?
(A) Oman / ஓமன் (B)
Jordan / ஜோர்டான்
(C) Bahrain / பஹ்ரைன் (D) Egypt / எகிப்து
(46) Douglas
Stuart who won the Booker Prize 2020 belongs to the country of / 2020-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்ற டக்ளஸ் ஸ்டூவர்ட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
(A) England / இங்கிலாந்து (B) Scotland / ஸ்காட்லாந்து
(C) Ireland / அயர்லாந்து (D) Norway / நார்வே
(47) World Fisheries Day is observed on / உலக மீன்கள் தினம்
(A) Nov 19 (B)
Nov 20 (C) Nov 21 (D) Nov 22
(48)
World's fastest superomputer belongs to the country of / உலகின் அதிவேக சூப்பர்கம்பூயூட்டர் எந்த நாட்டைச் சேர்ந்தது
(A) USA / அமெரிக்கா (B) China / சீனா
(C) Japan / ஜப்பான் (D) South Korea / தென் கொரியா
(49) Mission Purvodaya is for / மிஷன் புர்வோதாயா எந்த மாநிலங்களுக்கு
(A) Coastal India / கடலோர இந்தியா (B)
Western India / மேற்கு இந்தியா
(C) Northern India / வட இந்தியா (D) Eastern India / கிழக்கு இந்தியா
(50) The
‘cow protection Cabinet’ was in news recently, is proposed to be setup by which
one of the following state? / பின்வரும் எந்த மாநிலத்தால், ‘பசு பாதுகாப்பு அமைச்சரவை’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது?
(A) Uttar Pradesh / உத்திர பிரதேசம் (B)
Madhya Pradesh / மத்திய பிரதேசம்
(C) Bihar / பிகார் (D) Gujarat / குஜராத்
(51)
National Crisis Management Committee is headed by / தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவிற்கு தலைமை வகிப்பவர்
(A) Prime Minister / பிரதம மந்திரி
(B) Union Home Minister / மத்திய உள்துறை அமைச்சர்
(C) Union Defence Minister / மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர்
(D) Cabinet Secretary / அமைச்சரவை (மத்திய) செயலாளர்
(52)
The country which coined the name to the cyclone “GATI” / “கதி”
என்ற புயலுக்கு பெயர் சூட்டிய நாடு
(A) India / இந்தியா (B) Iran / ஈரான்
(C) Maldives / மாலத்தீவு (D) Bangaldesh / வங்கதேசம்
(53)
Government of Tamil Nadu launched a mobile app named ____ to reach out to the
Fire and rescue services when in need / தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளை அணுக பொது மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மொபைல் செயலி
(A) FIRE (B)
THEE
(C) NERUPU (D)
THEE ANAIPU
(54)
India to host G20 Summit in / எந்த ஆண்டு, ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது?
(A) 2021 (B)
2022 (C) 2023 (D) 2024
(55)
Which of the following country is not in G20? / ஜி20 அமைப்பில் இல்லாத நாடு
(A) Singapore / சிங்கப்பூர் (B)
Saudi Arabia / சவுதி அரேபியா
(C) South Korea / தென் கொரியா (D) Indonesia / இந்தோனேசியா
(56)
The Bilateral maritime exercise between India and Singapore, SIMBEX - 20 was
held in / இந்தியா - சிங்கப்பூர் கடல்சார் கூட்டுப்பயிற்சியான சிம்பெக்ஸ்-20 எங்கு நடைபெற்றது
(A) Bay of Bengal / வங்காள விரிகுடா (B) Lakshadweep Sea / லட்சதீவு கடல்
(C) Arabian Sea / அரபிக் கடல் (D)
Andaman Sea / அந்தமான் கடல்
(57)
The state that launched ABHAYAM app for women and children is / பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக
ABHAYAM என்ற செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்
(A) Kerala / கேரளா (B) Karnataka / கர்நாடகா
(C) Andhra Pradesh / ஆந்திர பிரதேசம் (D)
Tamil Nadu / தமிழ்நாடு
(58)
Tennis player Daniil Medvedev belogns to the country of / டென்னிஸ் வீரரான டேனில் மெத்வதேவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
(A) Germany / ஜெர்மனி (B) Russia / ரஷ்யா
(C) South Africa / தென் ஆப்பிரிக்கா (D) Australia / ஆஸ்திரேலியா
(59)
The country that is involved in the SITMEX - 20 maritime exercise is / SITMEX -
20 கடல்சார் ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்ற நாடு
(A) Sri Lanka / இலங்கை (B) South Korea / தென் கொரியா
(C) Singapore / சிங்கப்பூர் (D)
Turkey / துருக்கி
(60)
Ajay Desai who passed away recently is a / சமீபத்தில் மறைந்த அஜய் தேசாய் என்பவர் ஒரு
(A) Author / எழுத்தாளர்
(B) Elephant expert / யானைகள் ஆராய்ச்சியாளர்
(C) Environmentalist / சுற்றுச்சூழல் ஆர்வலர்
(D) Musician / இசை அமைப்பாளர்
(61)
Which Company has introduced a scheme called "Sakhi Drishtikon", that
aims to hire rural women graduates? "Sakhi Drishtikon" என்ற திட்டத்தின் மூலம்,
கிராமப்புற பட்டதாரி பெண்களை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ள நிறுவனம்?
(A) TCS (B) Infosys
(C) Capgemini (D) Conginzant
(62)
80th All India Presiding Officers Conference was held at / 80வது அகில இந்திய நாடாளுமன்ற,
சட்டமன்ற,
பேரவைத் தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது
(A) Gujarat / குஜராத் (B) Uttar Pradesh / உத்திர பிரதேசம்
(C) Delhi / தில்லி (D)
Rajasthan / ராஜஸ்தான்
(63)
The State that leads in Renewable Energy is / புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலில் முன்னோடியாக இருக்கும் மாநிலம்
(A) Tamil Nadu / தமிழ்நாடு (B)
Gujarat / குஜராத்
(C) Karnataka / கர்நாடகா (D)
Rajasthan / ராஜஸ்தான்
(64)
Faqir Chand Kohli, who passed away recently is referred as / சமீபத்தில் காலமான ஃபகீர் சந்த் கோலி என்பவர் எவ்வாறு அழைக்கப்படுவார்
(A)
Father of Indian Telecom Industry / இந்திய தொலைத்துடர்பு துறையின் தந்தை
(B)
Father of Indian IT Industry / இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை
(C)
Father of Indian Leather Industry / இந்திய தோல் தொழில்துறையின் தந்தை
(D)
Father of Indian Printing Industry / இந்திய அச்சுத் துறையின் தந்தை
(65)
The International version of which government application has been launched by
the Union IT Minister? / எந்த அரசாங்கத்தின் செயலியின் சர்வதேச பதிப்பை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரால் தொடங்கப்பட்டது?
(A) UMANG (B) FAME
(C) m- AWAS (D) SWACHH BHARAT
(66)
The tenth edition of the National Science film festival is inaugurated in which
state
10வது தேசிய அறிவிய திரைப்பட விழா எங்கு நடைபெற்றது?
(A) West Bengal / மேற்கு வங்காளம் (B) Tripura / திரிபுரா
(C) Gujarat / குஜராத் (D) Uttar Pradesh / உத்திர பிரதேசம்
(67) Which
Film is India’s official entry for the Academy Awards? / இந்தியாவின் சார்பில்,
ஆஸ்கார் விருது
2020 க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம்?
(A) Shakuntala
Devi (B) Jallikattu
(C) Chhapaak (D)
Tagore
(68) Meaning of “Nivar” / “நிவர்”
– ன் அர்த்தம்
(A) Damage /சேதாரம் (B) Bright / வெளிச்சம்
(C) Rain / மழை (D)
Happy / மகிழ்ச்சி
(69) Which State Government has signedd a MoU with
SIDBI to develop the MSMEs? / குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த எந்த மாநில அரசுடன் SIDBI- புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?
(A) Gujarat / குஜராத்
(B) Tamil Nadu / தமிழ்நாடு
(C) Maharashtra / மகாராஷ்ட்ரா
(D) Karnataka / கர்நாடகா
(70) Asia - Pacific Economic Cooperation (APEC) 2020
Summit was held in
(A) Singapore / சிங்கப்பூர் (B) Vietnam / வியட்நாம்
(C) Malaysia / மலேசியா (D)
Indonesia / இந்தோனேசியா
******************************************************************************************
YOUTUBE CHANNEL:-
https://www.youtube.com/channel/UC6qhp6ZNkdP4z6VnbKEE3Tg
******************************************************************************************
The above questions in pdf: CLICK HERE.....
No comments:
Post a Comment